Cricket
IND Vs AUS 4th Test: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவிப்பு.. 4 வீரர்கள் அரைசதம் விளாசல்..!
Rabin Kumarஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் அடித்துள்ளது.
20 Years of Dhonism: ராஞ்சி டூ உலகமேடை.. தோனியின் சாதனைகளை ஒரே வரிகளில் பாராட்டிய சி.எஸ்.கே நிர்வாகம்.!
Sriramkanna Pooranachandiranஏழைக்குடும்பத்தில் பிறந்து, திறமையால் வளர்ந்து, உலகளவில் தனது அடையாளத்தை நிலைநிறுத்திய நாயகன், கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆகின்றன.
Vinod Kambli: கிரிக்கெட்டர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி; உடல்நலக்குறைவால் சிகிச்சை..!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
Champions Trophy 2025: முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை.. சாம்பியன்ஸ் டிராபி 2025.., முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
RSA Vs PAK 3rd ODI: சொந்த மண்ணில் தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா.. ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் அசத்தல்..!
Rabin Kumarதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
Kallidaikurichi S Viswanathan: காசி விஸ்வநாதனுக்கு பாராட்டு; தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தினை பிடித்த காசி விஸ்வநாதனுக்கு, அமெரிக்காவில் பாராட்டு விழா நடந்தது.
Heinrich Klaasen Fined: ஸ்டம்பை எட்டி உதைத்த ஹென்றிச் கிளாசன்.. அபராதம் விதித்த ஐசிசி..!
Rabin Kumarபாகிஸ்தானிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹென்றிச் கிளாசனுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
Robin Uthappa: ரூ.23 லட்சம் பண மோசடி.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்..!
Rabin Kumarபெங்களூருவில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உரிய PF தொகையை செலுத்தவில்லை என்று ராபின் உத்தப்பாவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
RSA Vs PAK 2nd ODI: 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி.. கிளாசனின் போராட்டம் வீண்..!
Rabin Kumarகேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ZIM Vs AFG 2nd ODI: ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் குவிப்பு.. செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை அபாரம்..!
Rabin Kumarஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் குவித்துள்ளது.
Virat Kohli and R Ashwin Emotional Video: உணர்வுபூர்வமாக அன்பை பகிர்ந்த விராட் கோலி & ரவிச்சந்திரன் அஸ்வின்; நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நட்பு..!
Sriramkanna Pooranachandiranஓய்வு தொடர்பான தகவலை விராட் கோலியுடன் அஸ்வின் பகிர்ந்ததாக தெரியவரும் நிலையில், விராட் கோலி வருத்தப்பட்டபடி ஆறுதல் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.
IND Vs AUS 3rd Test: டிராவில் முடிந்த 3வது டெஸ்ட் போட்டி; மழையால் இரு அணிகளும் முடிவு..!
Rabin Kumarபிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
Ravichandran Ashwin: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு; ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசுழற்பந்து வீச்சாளர், மட்டைப்பந்து ஆட்டக்காரர் என பல பெருமைகளை கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின், தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
IND Vs AUS 3rd Test: கேஎல் ராகுல், ஜடேஜா அபாரம்.. பாலோ ஆனை தவிர்த்தது இந்தியா.., பேட்டிங்கில் கலக்கிய பவுலர்கள்..!
Rabin Kumarஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின், 4ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து 252 ரன்கள் எடுத்து பாலோ ஆனை தவிர்த்தது.
WPL 2025 Auction: ரூ.1.6 கோடிக்கு ஏலம்போன 16 வயது தமிழக வீராங்கனை.. தட்டித் தூக்கிய மும்பை அணி..!
Rabin Kumar2025ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் 16 வயது தமிழக வீராங்கனை கமலினியை மும்பை அணி வாங்கியது.
IND Vs AUS 3rd Test: 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இந்தியா சொதப்பல்.. மழையால் முடிவுக்கு வந்த 3ஆம் நாள் ஆட்டம்..!
Rabin Kumarபிரிஸ்பேன் மைதானத்தில் மழைக் காரணமாக ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
NZ Vs ENG 3rd Test: நியூசிலாந்து அபார ஆட்டம்.. வெளுத்து வாங்கிய கேன் வில்லியம்சன்.., இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு..!
Rabin Kumarநியூசிலாந்திற்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற 658 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IND Vs AUS 3rd Test: இந்திய அணிக்கு எதிராக இமாலய ரன்களை குவித்த ஆஸி., உணவு இடைவெளிக்குள் 3 விக்கெட் குளோஸ்.. தடுமாறும் இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஆஸி., கிரிக்கெட் அணியின் ஸ்மித், ஹெட் ஆட்டம் இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கவாஸ்கர் போட்டியில் கைகொடுத்துள்ளது. மூன்றாவது ஆட்டத்திலும் இவர்களின் அதிரடி செயல்முறை மிகப்பெரிய ரன்களை குவிக்க வழிவகை செய்துள்ளது.
IND Vs AUS 3rd Test: இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்; மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து..!
Rabin Kumarஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
NZ Vs ENG 3rd Test: கடைசி டெஸ்ட் போட்டி முதல் நாள்; நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவிப்பு.. லதாம், சான்ட்னர் அரைசதம் விளாசல்..!
Rabin Kumarஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.