கிரிக்கெட்

Harry Brook Withdraws from IPL 2024: இந்த ஆண்டு இந்திய ரசிகர்கள் வாயை மூட முடியாது.. சோகத்தில் இங்கிலாந்து வீரர்..!

Backiya Lakshmi

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

Former Sri Lanka Cricketer Lahiru Thirimanne Hospitalized: விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே... ரசிகர்கள் சோகம்..!

Backiya Lakshmi

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே கார் விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Ranji Trophy 2024 MUM Victory: ரஞ்சி கோப்பை 2024ல் மும்பை அணி அபார வெற்றி; 169 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச்சென்றது..!

Sriramkanna Pooranachandiran

169 ரன்கள் வித்தியாசத்துடன் மும்பை அணி விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி அடைந்துள்ளது. 42வது முறையாக இவ்வெற்றி கிடைத்துள்ளதால் மும்பை அணி வெற்றிக்கனியை சுவைத்து மகிழ்ச்சியடைந்து இருக்கிறது.

Ravichandran Ashwin: ஐசிசி டெஸ்ட் பவுலர்ஸ் தரவரிசை... மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின்..!

Backiya Lakshmi

ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

Advertisement

Dhoni Autograph to Fans: "ரசிகர்களுடன் நிரந்தரமான பந்தத்தில் கையெழுத்திடுகிறேன்" - நேரில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய தல தோனி.!

Sriramkanna Pooranachandiran

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர களப்பயிற்சியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி வீரர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இன்னும் ஐபிஎல் போட்டி தொடங்க 09 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் விறுவிறுப்புடன் பயிற்சி பெறுகின்றனர்.

Rishabh Pant Declared Fit By BCCI For IPL 2024: "நான் ரெடி தான் வரவா.." ரிஷப் களமிறங்க தயார் என பிசிசிஐ அறிவிப்பு..!

Backiya Lakshmi

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார்.

Mohammed Shami Withdrew: காயம் காரணமாக முகமது சமி விலகல் – இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு..!

Rabin Kumar

இந்த ஆண்டு நடைபெறும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் சமி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

New Zealand ICC Points: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்த நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி சரிவை சந்தித்துள்ளது.

Advertisement

ICC WTC Points Table: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்... அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த இந்தியா..!

Backiya Lakshmi

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா அசைக்க முடியாத அளவில் முதல் இடத்தை இறுகப் பிடித்துள்ளது.

Thala Dhoni Practice: "விசில் போடு மாமே" - ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகும் தல தோனி; அசத்தல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அதே வேளையில், விளையாட்டு வீரர்கள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.

Glenn Phillips Superman Catch: எதிர்பார்க்கலையே... சூப்பர்மேன் போல பாய்ந்து கேட்ச் பிடித்த க்ளென்.. அசத்தல் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பந்துவீச்சில் தங்களை புரட்டியெடுத்த ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டை க்ளெனின் செயல்பாடு நொடியில் கைப்பற்றியது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

Ben Stokes Reaction After Gill Six: ஷுப்மன் ஹில்லின் சிக்ஸரை பார்த்து இங்கிலாந்து கேப்டன் கொடுத்த ரியாக்சன் - வைரலாகும் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ரோஹித் - ஹில் ஜோடி மைதானத்தில் நின்று அடித்து ஆடி இங்கிலாந்தின் பந்துகளை சிதறடித்து வருகிறது. அச்சமயம் ஹில் அடித்த சிக்ஸரை பார்த்து பென் ஸ்டோக்ஸ் "எப்படி அசத்தலாக அடிக்கிறான் பாரேன்" என்பதை போல கொடுத்த முகபாவனை வைரலாகி வருகிறது.

Advertisement

IND vs ENG 5th Test: "எங்களை விட்டுவிடுங்கள் ப்ரோ".. இங்கிலாந்தைப் புரட்டி எடுக்கும் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் கூட்டணி..!

Backiya Lakshmi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது வெறித்தனமாக நடந்துக் கொண்டு வருகிறது.

IND Vs ENG 5th Test Update: முதல் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்தை ஓடவிட்ட இந்திய அணி – சுழல் ஜாலம் காட்டிய குல்தீப், அஸ்வின்..!

Rabin Kumar

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

IND vs ENG 5th Test: தற்போதைய ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரரின் இடத்தை பிடித்த... முன்னாள் ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரர்..!

Backiya Lakshmi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

Jonny Bairstow 100: 100-வது டெஸ்டில் களம் காணும் இங்கிலாந்து வீரர் - மனம் திறந்து நெகிழ்ச்சி பேட்டி..!

Rabin Kumar

பல்வேறு சவால்களை கடந்து நாளை தனது 100-ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் காணும் ஜானி பேர்ஸ்டோ.

Advertisement

IPL 2024 on Jio Cinema: அச்சச்சோ தோனிக்கு ரொம்ப வயசாகிருச்சே.. ரசிகர்களுக்கு ஒரே அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி தந்த தல தோனி.!

Sriramkanna Pooranachandiran

தோனியின் வாயிலாக ஜியோ சினிமா ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கி இருக்கிறது. அந்த தகவலை தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

Thala Dhoni is Back: லியோ பாணியில் அட்டகாசமான தோற்றத்துடன் களமிறங்கிய தல தோனி.. அசத்தல் வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே..! லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

எதிர்வரும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியை வழிநடத்தும் தல தோனி, பழைய பாணியில் உள்ள சிகை அலங்காரத்துடன் அட்டகாசமாக தோற்றமளிக்கும் வகையில் வருகை தந்துள்ளார். அவரின் வருகையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இது இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

MS Dhoni's Social Media Post: புதிய சீசன்.. புதிய ரோல்.. வைரலாகும் எம்.எஸ்.தோனி பதிவு..!

Backiya Lakshmi

ஐபிஎல் தொடரை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பேஸ்புக்கில் திடீர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Ranji Trophy 2024: ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி படுதோல்வி.. மும்பை அணி அபார வெற்றி.. விவரம் இதோ..!

Rabin Kumar

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் தமிழ்நாடு – மும்பை அணிகள் அரையிறுதி போட்டியில் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் மும்பை அணி வீரர் முஷீர் கான் 55 ரன்கள் எடுத்து அசத்திருந்தார். போட்டியில் நடந்த சுவாரசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்..

Advertisement
Advertisement