Cricket
Nepal Cricketer Sandeep Lamichhane Jail Term: பாலியல் வன்கொடுமை வழக்கு... நேபாள் கிரிக்கெட் வீரர்க்கு சிறை தண்டனை..!
Backiya Lakshmiபாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நேபாள் கிரிக்கெட் வீரரான சந்தீப் லமிச்சனே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Fan Touches KL Rahul's Feet: கே.எல் ராகுல் காலில் விழுந்து, போட்டோ எடுத்து மகிழ்ந்த ரசிகர்: வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில், ரசிகர் கிரிக்கெட் வீரரின் கால்களில் விழுந்து பின் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
Suryakumar Yadav Surgery Updates: சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiஇந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Keshav Maharaj Opens Up: ராம் சியா ராம் பாடலின் பின்னணி ரகசியம்.. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பரபரப்பு பேட்டி..!
Backiya Lakshmiஇந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது ராம் சியா ராம் பாடலை டிஜே பிளே பண்ண என்ன காரணம் என்பதனை தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்
Hardik Pandya Workout: "ஒரே திசையில் செல்வோம்" - ஐபிஎல் 2024 க்காக தீவிரமாக தயாராகும் ஹர்திக்.. கடுமையாகும் உடற்பயிற்சி.!
Sriramkanna Pooranachandiranகாயம் காரணமாக சர்வதேச அளவிலான போட்டியில் ஹர்திக் கலந்துகொள்ள முடியவில்லை எனினும், விரைவில் அவர் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார்.
Dhoni Smoke Hookah? பார்ட்டியில் ஹுக்கா புகைத்த தல தோனி? வீடியோ லீக்கானதால் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி, ஹுக்கா புகைப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த விடீயோவின் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட்டு வருகிறது.
IND vs SA 2nd Test 2023-24 Best Moments: கேப் டவுனில் முதல் வெற்றி.. வரலாற்றை மாற்றிய இந்தியா..!
Backiya Lakshmiகேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா படுதோல்வி... வரலாறு படைத்த இந்திய அணி..!
Backiya Lakshmiதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs SA 2nd Test: 55 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா... இந்தியா வரலாற்று சாதனை..!
Backiya Lakshmiதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி பௌலர்கள் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளனர்.
Virat Kohli On Ram Siya Ram Song: ஒருகணம் ஸ்ரீ ராமராக மாறிய விராட் கோலி; இந்தியா - தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் நடந்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு பிரபாஸின் நடிப்பில், இராமாயணத்தை கருவாக கொண்டு உருவான ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு, விராட் கோலி மைதானத்திலேயே பாவனை செய்துள்ளார்.
David Warner Retirement: 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார் டேவிட் வார்னர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதான் விளையாடிய வரை போதும், இளம் வீரர்களும் அணிக்கு வலு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
LSG Coach Justin Langer: ஐபிஎல் கிரிக்கெட்டுடன் ஒலிம்பிகை ஒப்பிட்ட லக்னோ அணியின் பயிற்சியாளர்; அணியுடன் இணைய காத்திருப்பதாக பேச்சு.!
Sriramkanna Pooranachandiranவிரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2024 போட்டிக்கு, அணிகள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தி வருகிறது. கடந்த 2023 கோப்பையை சிஎஸ்கே போராடி பெற்றதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு கோப்பை யார்? வசம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
India vs South Africa: 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை... விராட் கோலி படைத்த புதிய சாதனை..!
Backiya Lakshmiவிராட் கோலி தற்போது 146 கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்து மிரள வைத்து இருக்கிறார்.
IND Vs SA: தென்னாபிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது இந்திய அணி; சொற்ப ரன்களில் அவுட்டாகிய இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதல் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளளது. இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெற்று பெறுமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ISPL 2024: இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக்... சென்னை அணியை வாங்கிய சூர்யா..!
Backiya Lakshmiஐ.எஸ்.பி.எல் எனப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார்.
IND Vs SA Test: இந்தியா - தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில், முதல் நாள் ஆட்டத்திலேயே 8 விக்கெட்டை இழந்த இந்திய அணி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் டி20 போட்டியை சமன் செய்து, ஒருநாள் போட்டியை கைப்பற்றியது. இதனால் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தென்னாபிரிக்க அணி விளையாடி வருகிறது.
Nike Layoff: தொடர் விற்பனை சரிவு எதிரொலி; 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நைக் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்க, மனித தேவை குறைக்கப்பட்டு வருவதால் பெரும் வேலை இழப்பு தொடர்பான விஷயங்கள் தனியார் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Glenn Christmas Celebration With Son: மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிளன் மேக்ஸ்வெல்லும்., டேவிட் வார்னரின் அன்பு வாழ்த்தும்.!
Sriramkanna Pooranachandiranகிளன் மேக்ஸ்வெல் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.
IND Vs SA Test Series: இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக பயிற்சியெடுக்கும் ரோஹித் சர்மா..!
Sriramkanna Pooranachandiranடி20 தொடர் சமன் செய்யப்பட, ஒருநாள் போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
Dhoni Starts Practice: ஐபிஎல் 2024 போட்டிக்காக முழுவீச்சில் தயாராக தொடங்கும் எம்எஸ் தோனி: உறுதி செய்த காசி விஸ்வநாதன்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஐபிஎல் போட்டியே தற்போதுதான் முடிந்தது போல இருக்கும் நிலையில், 2024க்கான ஐபிஎல் போட்டிகள் ஏலம் நிறைவு பெற்றுவிட்டது. தோனி 2024 தொடருக்காக தயாராகும் தகவலும் வெளிவந்துள்ளது.