Cricket

IND Vs AUS T20I: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் இறுதி ஆட்டம்: ஆவலுடன் எதிர்பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

டி20 தொடரில் களம்கண்டு வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதிக்கொண்டது. இதில் 3 போட்டிகளை வென்று இந்தியா டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

Jai Shree Ram By Glenn Maxwell: தாய்நாட்டுக்கு புறப்படும் முன், ஜெய்ஸ்ரீராம் என ட்விட் பதிவிட்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்: இதை யாருமே எதிர்பார்க்கவில்லையே..!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் உலகக்கோப்பையை தொடர்ந்து டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் விளையாடி, டி20 தொடரில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் தங்களின் நாட்டிற்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

BCCI Extension of Contracts for Head Coach: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பணியாளர்களுக்கான ஒப்பந்தங்கள் நீட்டிப்பு: பிசிசிஐ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டது தொடர்பாக, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய் ஷா, தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆகியோர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

IND Vs AUS T20I 3rd Match: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும், மூன்றாவது டி20 தொடர்: தொடரை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் இந்திய அணி.!

Sriramkanna Pooranachandiran

நவம்பர் 28ம் தேதியான இன்று, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆட்டம் நடைபெறுகிறது.

Advertisement

HBD Suresh Raina: கிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன்., தோனியின் நண்பன்.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

டி20 விளையாட்டுகளில் 6000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் நூறு ரன்களைக் கடந்த முதல்வீரர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா.

MSD Autograph Fan Bike: ரசிகரின் இருசக்கர வாகனத்தில் ஆட்டோகிராப் போட்ட தோனி: நொடியில் செய்த நெகிழ்ச்சி செயலால் பாராட்டும் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்கள் மீது அன்பு வைத்துள்ள தல தோனி, அவ்வப்போது தன்னை சந்திக்கும் ரசிகர்களை பண்புடன் நடத்தி, அவர்களின் மனதில் இடம்பெறுவது நடக்கிறது.

IND Vs AUS T20I: 9 பந்துகளில் ஆசியை தெறிக்கவிட்ட ரிங்கு சிங்: பவுண்டரி, சிக்ஸர் மழையால் பதறிப்போன ஆஸ்திரேலியா.!

Sriramkanna Pooranachandiran

226 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள், சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது.

The Gabba Stadium Renovation: வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியா: ஆஸி., கிரிக்கெட் அணியின் கோட்டையை இடிக்கும் அரசு..! விபரம் இதோ.!!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ரஹானே தலைமையில் மோதிக்கொண்ட ஆட்டத்தில், அன்று வரை காபா மைதானத்தை 32 ஆண்டுகளாக தனது கோட்டையாக வைத்திருந்த ஆஸி., அணிக்கு இந்திய இன்ப அதிர்ச்சியாக வெற்றியை பரிசாக கொடுத்தது.

Advertisement

India vs Australia T20I: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் டி20 போட்டிகள் இன்று தொடக்கம்: முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று தனது முதல் டி20 ஆட்டத்தில் மோதுகிறது. இந்திய அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்துகிறார்.

Gautam Gambhir returns to Kolkata Knight Riders: அப்படிப்போடு... கொல்கத்தா அணியின் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. மீண்டும் கவுதம் கம்பீர்.!

Sriramkanna Pooranachandiran

கவுதம் கம்பீர் மீண்டும் தனது கொல்கத்தா நைட் ரைடர் அணிக்கே திரும்பியுள்ளார். அவர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Football Fans Fight: கால்பந்தாட்ட ரசிகர்களுக்குள் சண்டை: தடியடி நடத்தியதில் ஒருவரின் மண்டை உடைப்பு.. அதிர்ச்சியில் உறைந்த மெஸ்ஸி.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களுக்குள் எழுந்த சண்டையால், ரசிகர்கள் தாக்கப்படும் சம்பவத்தை நேரில் பார்த்து மெஸ்ஸி அதிர்ச்சியில் உறைந்தவண்ணம் செய்வதறியாது காணப்பட்டார்.

David Warner Apologize to the Indian Fans: மிட்செல்லின் செயலுக்கு பகிரங்க மன்னிப்புக்கேட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை தனதாக்கியது. இந்தியாவின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களால் இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Advertisement

Virat & Mitchell Marsh: உலகக்கோப்பையை மதிக்காத மிட்செல்., தலைவணங்கி பதக்கத்தை பெற்ற விராட்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாடியவர்களில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஆஸி.,யின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்.

Team India Players Cry: சொந்த மண்ணில் தோல்வியடைந்த இந்தியா: கண்ணீரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. மனதை கலங்கவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

6வது முறையாக உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, உற்சாகமாக தனது நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறது.

ICC CWC 2023 Champion Australia: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: இறுதிவரை பதைபதைப்பை தந்த ஆட்டம்., சொந்தமண்ணில் இந்தியா படுதோல்வி.! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களின் மனதை பதைபதைக்க வைத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடராக அமைந்த 2023 தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டு, இறுதியாக உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

CWC 2023 Final: முதற்கோணல் முற்றிலும் கோணலானதா?.. முதல் 3 விக்கெட்களால் நிலைகுலைந்த இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா - சுப்மன் கில் ஜோடி நின்று விளையாடி அணிக்கு ரன்களை உயர்த்தும் என எதிர்பார்த்த வகையில், முதல் ஐந்து ஓவருக்குள் இரண்டு விக்கெட்டும் அடுத்தடுத்து பறிபோனது.

Advertisement

ICC World Cup Final 2023 Ceremony: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. வெளியான அட்டகாசமான தகவல்.. இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டம், இந்தியர்களால் மறக்க இயலாத வண்ணம் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கும்.

Salman Confidence Team India Won CWC Championship 2023: இந்திய அணி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெறும் - சல்மான் கான் நம்பிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 12 நவம்பர் அன்று உலகளவில் வெளியான திரைப்படம் டைகர் 3, 6 நாட்களில் ரூ.300 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது.

IND Vs AUS ICC CWC 2023 Final: இறுதிக்கட்டத்தை எட்டிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.. 2027ல் உலகக்கோப்பை எங்கு?.. புதிய மாற்றம்.. அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைத்தொடர்ந்து, அடுத்தபடியாக 2027ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்கா - ஜிம்பாவே - நமீபியா ஆகிய நாடுகளால் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.

Prayers for Team India's Victory: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறவேண்டி, மதுரையில் சிறப்பு வழிபாடு; கிரிக்கெட் ரசிகர்கள் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த முறை உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை சென்று, தோல்வியடைந்து வெளியேறியது. நடப்பு ஆண்டில் வஞ்சத்தை தீர்க்க விடாமுயற்சியாக அதிரடியாக விளையாடி வருகிறது.

Advertisement
Advertisement