Cricket
CWC 2023 IND Vs BAN: இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடைபெறுகிறது.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅக்.19 ம் தேதியான இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்தியா - வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெறுகிறது.
Rohit Sharma Gets 3 Traffic Challans: மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பயணம்; ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதித்த மகாராஷ்டிரா காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranசாலையில் அதிவேகத்தில் செல்வது உயிருக்கு ஆபத்தான விஷயம் என தெரிந்தும், சிலர் தங்களின் விலைஉயர்ந்த சொகுசு காரில் பணிசூழல் காரணமாக அதிவேகத்தில் பறப்பது தொடர்கதையாகியுள்ளது.
Ganpati Bappa Morya By Australian Fan: ஆஸி., அணியின் வெற்றியை கணபதி பாப்பா மோரியா சொல்லி கொண்டாடிய ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்.!
Sriramkanna Pooranachandiranஅக்.16 அன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை அணிக்கு இடையேயான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.
AUS Vs SL: இலங்கை அணியை அபாரமாக எதிர்கொண்டு, 2 தோல்விகளுக்கு பின் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது ஆஸ்திரேலியா.!
Sriramkanna Pooranachandiranஅக்.17 மதியம் 02:00 மணியளவில் நெதர்லாந்து - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
IOC Approves Cricket: சர்வதேச ஒலிம்பிக்கில் இடம்பெற்றது கிரிக்கெட்; 2028ல் ஒலிம்பிக் டி20 ஆட்டம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. ஒலிம்பிக் கமிட்டி முடிவுப்படி கிரிக்கெட்டில் ஆடவர், பெண்கள் டி20 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
AFG Vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், நடப்பு சம்பியனை தோற்கடித்து அபார வெற்றியடைந்த ஆப்கானிஸ்தான்..!
Sriramkanna Pooranachandiranஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய பலவீரர்கள் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அணியின் இலக்கு மளமளவென உயர்ந்தது. இறுதியில் இங்கிலாந்து தோல்வியுற்றது.
IND Vs PAK Online Orders: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டத்தில் சுவாரஷ்யம்; பிரியாணி, காண்டம் ஆர்டர் செய்து களேபரம்.. இதோ லிஸ்ட்..!
Sriramkanna Pooranachandiranபரபரப்பு மிகுந்த ஆட்டத்தில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டு பாகிஸ்தான் அணி திணற, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியே இல்லை என்ற நோக்கில் அதிரடியாக ஆடி வெற்றிவாகை சூடியுள்ளது.
Rohit Sharma about Victory: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு காரணம் என்ன? - மனம்திறந்த ரோஹித்; அசத்தல் பதில்.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தான் அணி 280 ரன்கள் அடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், பந்துவீச்சாளர்களின் மன உறுதி காரணமாக வெற்றி நமக்கானது என ரோஹித் சர்மா தெரிவித்தார்.
All India Chess Federation: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எதிரொலி: உலக செஸ் கேட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியது இந்தியா..!
Sriramkanna Pooranachandiranசதுரங்க போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்த பலருக்கும், அகில இந்திய செஸ் விளையாட்டு ஆணையத்தின் அறிவிப்பு சோகத்தை தந்தாலும், உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் முன்பு சில விஷயங்களை சுதாரித்து செயல்படுவதே நல்லது.
Kabaddi player Snehal Shinde: தந்தையின் கனவை நனவாக்கி, தங்கப்பதக்கதுடன் நாடு திரும்பிய மகள்: ஆனந்தக்கண்ணீரில் தந்தை.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் இந்தியாவுக்கு பல தொல்லைகள் கொடுக்கும் சீன மண்ணில், இந்தியா ஆசிய விளையாட்டுகளில் 107 பதக்கங்களை குவித்துள்ளது. இந்த வெற்றி இன்று வரை சிறப்பிக்கப்படுகிறது.
IND Vs AFG Virat Anger Moment: நொடிப்பொழுதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி: காரணம் என்ன?..! இறுதியில் அசத்தல் வெற்றியடைந்த இந்தியா.!
Sriramkanna Pooranachandiran8 விக்கெட்டை பறிகொடுத்து 272 ரன்கள் அடித்த ஆப்கானிஸ்தானை, 35 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா இலக்கை கடந்து வெற்றி அடைந்தது. இன்றைய ஆட்டத்தில் நவீன் உல் - விராட் விக்கெட் கோபம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Team India Gift to PM Modi: ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஆசிய நாடுகள் விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கிரிக்கெட் வீரர்கள், தங்களின் கையெழுத்து பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினர்.
Opening Batsman Shubman Gill: துவக்க வீரர் சுப்மன் கில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.! முழுமையான ஓய்வு.! போட்டிகளில் இருந்து விலகல்.!
C Mahalakshmiஇந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னையில் இருக்கும் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஓய்வில் இருப்பதால், அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Virat Kohli Most Catches: ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்த விராட் கோலி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரராக இருந்து வரும் விராட் கோலி, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
Virat Kohli Autograph: பயிற்சியின்போது தன்னை காணவந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய விராட்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை 2023 தொடரின் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா உட்பட பல அதிரடி ஆட்டக்காரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Neeraj Chopra Wins Gold Medal: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்று இந்தியா சாதனா: நீரஜ் சோப்ரா அபார வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஈட்டி எறிதலில் இந்தியாவை ஏற்கனவே பெருமையடைய செய்த நீரஜ் சோப்ரா, மீண்டும் இந்தியாவுக்கு சீன மண்ணில் மாபெரும் பெருமையை தேடித்தந்துள்ளார்.
Google Doodle World Cup 2023: உலகக்கோப்பை போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்: விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiran10 நாடுகள் கலந்துகொள்ளும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டியை, நடப்பு ஆண்டில் இந்தியா தனி நாடாக தொகுத்து வழங்குகிறது.
Rishabh Pant Birthday: நண்பனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்: மகிழ்ச்சியில் ரிஷப் பண்ட்..!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத மட்டைப்பந்து ஆட்டக்காரராக இருந்து வந்த ரிஷப், இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார். அவர் மீண்டும் அணியில் எப்போது இணைவார் என அவரின் நண்பர்களும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
MS Dhoni Classic Look: பெண்களின் க்ரஸ் மெட்டிரியலாக மாறிய தல தோனி: திடீர் கிளாசிக் லுக் இதோ.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட்டர் தல தோனி, க்ளாஸிக் கெட்டப்பில் தனது சிகையை அலங்காரம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
IND Vs NEP: 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை தோற்கடித்தது இந்தியா: ஆசியா விளையாட்டுப்போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற்றம்.!
Sriramkanna Pooranachandiranஆசியா கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஷ்வால், ரிங்கு அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர்.