தமிழ்நாடு

Pongal Train Booking: 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பொங்கல் இரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்; நேரில் சென்றவர்களுக்கு ஏமாற்றம்.!

Sriramkanna Pooranachandiran

2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்பதிவு திறக்கப்பட்ட சில நிமிடங்களில் ஜனவரி 10ம் தேதிக்கான பயணசீட்டுகள் முற்றிலுமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Weekend Special Bus: தொடர் விடுமுறை எதிரொலி; சொந்த ஊர் செல்வோருக்கு தித்திப்பு செய்தி; சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

மிலாடி நபி, முகூர்த்த நாள் என செப்டம்பர் 13ம் தேதி முதல் அடுத்தடுத்து விடுமுறை வந்துள்ளதால், வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Car - Lorry Crash: கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி.. கடலூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினர்களை பார்த்துவிட்டு திரும்பும் வழியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் விபத்தில் பலியான சோகம் சிதம்பரத்தில் நடந்துள்ளது.

Fridge Explodes: பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்துசிதறி சோகம்; 2 பெண்கள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

அதிகாலை நேரத்தில் வெடித்துசிதறிய பிரிட்ஜ் காரணமாக, விடுதியில் தங்கியிருந்த 2 பெண்கள் பலியான சோகம் மதுரையில் நடந்துள்ளது.

Advertisement

Prostitute Women Arrested: ரகசியமாக நடந்த பாலியல் தொழில்.. வடமாநில பெண்கள் 5 பேர் கைது..!

Rabin Kumar

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட அசாம் மாநில பெண்கள் மற்றும் இடைதரகரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Immanuel Sekaran: மறைக்கப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் வரலாறு.. கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன.?

Backiya Lakshmi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 67-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

TN Weather Update: எச்சரிக்கை.. உச்சியை பிளக்கப்போகும் வெயில்.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் வெயில் 2 வாரங்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Minister Udhayanidhi Stalin Pays Tribute To Immanuel Sekaran: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!

Rabin Kumar

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

College Girl Gang Rape: கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்; காதலன் போக்சோவில் கைது..!

Rabin Kumar

திருச்சியில் கல்லூரி மாணவியை அவரது காதலன் மற்றும் 4 நண்பர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Students Admitted To Hospital: விளையாட்டுத்தனமாக கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள்.. 5 பேருக்கு உடல்நலம் பாதிப்பு..!

Rabin Kumar

அரியலூரில் விளையாட்டாக கள்ளிப்பால் சாப்பிட்ட 5 சிறுவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: வெளுக்க போகுது மழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Schoolgirl Pregnant: பள்ளி மாணவி கர்ப்பம்.. காதலன் பேர் சொல்ல மறுத்ததால் பரபரப்பு..!

Rabin Kumar

கடலூரில் பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவத்தில், காதலன் பெயரை சொல்ல மறுப்பதால் அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Five Youth Drown In River: கொள்ளிடம் ஆற்றில் 5 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி; 3 பேர் உடல்கள் மீட்பு..!

Rabin Kumar

தஞ்சாவூரில் கொள்ளிடம் ஆற்றில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: மிதமான மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tractor Accident: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நடந்த பரிதாப நிகழ்வு.. டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி..!

Rabin Kumar

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!

Backiya Lakshmi

டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Tamilnadu Shocker: சொத்து தகராறில் மாமனாரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்; திருப்பூரில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

6 ஆண்டுகள் சொத்துப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை இன்றி இருந்த குடும்பத்தினரின், 2 உயிர்கள் இன்று அடுத்தடுத்து பலியான சோகம் திருப்பூரை அதிரவைத்துள்ளது.

Red Hills Car Crash: ஓட்டுனரின் அதிவேகம், உறக்கத்தால் நொடியில் பயங்கரம்; 44 வயதில் குழந்தைப்பேறு, 48ல் மரணம்.. 3 பேர் பலியான சோகம்.!

Sriramkanna Pooranachandiran

வாடகை டாக்சி ஓட்டுனரின் அதிவேகம், உறக்கம் போன்றவற்றால் நடந்த விபத்தில் மறுவாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருந்த குடும்பமே பலியானது.

TN Weather Update: வங்கக்கடலில் உருவாகிறது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்து நிறைவுக்கட்டத்தை எட்டிவரும் நிலையில், வரும் நாட்களில் வடமாநிலங்களில் மழை அதிகம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Arakkonam Shocker: பூட்டிய வீட்டில் சடலமாக அம்மா, மகன், மகள்.. அரக்கோணத்தில் சோகம்.. தலைமறைவான கணவர்.!

Sriramkanna Pooranachandiran

அரக்கோணத்தில் தாய், மகள், மகன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், காவல் துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.

Advertisement
Advertisement