தமிழ்நாடு

TN Weather Update: கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Schoolgirl Allegedly Molested: கஞ்சா போதையில் பள்ளி மாணவியிடம் சிலுமிசம்.. அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

Backiya Lakshmi

சென்னையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கஞ்சா போதையில் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13-Year-Old Girl Performs Bharatnatyam For 3 Hours: வயநாடு நிலச்சரிவு.. தொடர்ந்து 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டிய 13 வயது சிறுமி..!

Backiya Lakshmi

வயநாடு நிலச்சரிவுக்கு நிதி திரட்டுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி ஸ்ரீ 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினார்.

Tamil Pudhalvan Scheme: 3.8 இலட்சம் கல்லூரி மாணவர்கள் பலன்பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்கம்; இனி மாதம் ரூ.1000 .!

Sriramkanna Pooranachandiran

புதுமைப்பெண் திட்டதைப்போல, மாணவர்களின் உயர்கல்வி நலனுக்காக தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பலன் பெறுவார்கள்.

Advertisement

School Headmaster Arrest: மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட தலைமையாசிரியர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

கடலூரில் மாணவியிடம் பள்ளி தலைமையாசிரியர் தவறாக நடந்து கொண்டதாக பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தலைமையாசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

TN Police Officials Transferred: தமிழக காவல்துறை அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் 56 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TN Govt Bus: வார இறுதியில் சொந்த ஊர் போறிங்களா?.. அசத்தல் குட் நியூஸ் இதுதான்..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாதவாரத்தில் இருந்து 20 பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும் நாளைய தினத்தில் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Weather Update: காலை 10 மணிவரையில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம், காஞ்சி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Gaurs Graze Around In A Tea Garden: நீலகிரி தேயிலை தோட்டத்தில் அழகாக நடந்துச் செல்லும் காட்டெருதுகள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

நீலகிரியிலுள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருதுகள் குடும்பமாக அழகாக நடந்துச் செல்லும் வீடியோவானது வெளியாகி காண்போர் மனதை கொள்ளையடித்து வருகிறது.

Mia Khalifa Banner For Aadi Perukku Festival: அம்மன்கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்த மியா; ரசிகர்களின் சர்ச்சை செயலால் பரபரப்பு..!

Rabin Kumar

காஞ்சிபுரத்தில் உள்ள குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில், ஆபாச பட நடிகை மியா கலிஃபா புகைப்படம் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

School Headmaster Attack: மாணவிக்கு முத்தம் கொடுப்பதுபோல் புகைப்படம் வைரல்; தலைமை ஆசிரியருக்கு சரமாரி தாக்குதல்..!

Rabin Kumar

கடலூரில் மாணவிக்கு முத்தம் கொடுப்பதுபோல் போட்டோ வைரலானதால் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி உறவினர்கள் அரை நிர்வாணமாக இழுத்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement

Chennai Shocker: ஆன்லைன் ரம்மி விளையாட்டு; 51 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை..!

Sriramkanna Pooranachandiran

51 வயதில் ரம்மி மீது கொண்ட மோகத்தால் 15 லட்சம் பணத்தை இழந்தவர் இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Attack on Tamil Nadu Fishermen: இலங்கை கடற்படையை தொடர்ந்து, கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.!

Sriramkanna Pooranachandiran

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

TN Weather Update: 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Minor Girl Dies By Electric Shock: குளிர்சாதனப் பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

Rabin Kumar

சென்னையில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குளிர்சாதனப் பெட்டியை திறக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Aandal Temple Chariot Festival: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று; உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருமண வரம் கைகூடும் வாய்ப்பைத்தரும் ரங்கநாதரின் மனைவி ஆண்டாள் பிறந்த தினம் இன்று ஆண்டாள் ஜெயந்தியாக சிறப்பிக்கப்படுகிறது.

TN Weather Update: காலை 10 மணிவரையில் 3 மாவட்டங்களில் இடியுடன் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cell Phone Exploded In Vande Bharat Train: வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட செல்போன் வெடிப்பு; பயணிகள் அலறல்.. ரயிலில் பரபரப்பு..!

Rabin Kumar

சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் பயணி ஒருவர் சார்ஜ் போட்ட செல்போன் வெடித்ததால், ரயிலில் பரபரப்பு நிலவியது.

TN Weather Update: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement