தமிழ்நாடு
Nigar Shaji: "பெண்களுக்கு பல பகுதிகளில் தற்போதும் அதிகாரம், அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது" இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி பேச்சு..!
Backiya Lakshmiதான் பெண் என்ற காரணத்தால் படிப்பில் இயந்திரவியல் துறைக்கான பாடத்தை தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது என இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி மனம் திறந்து பேசியுள்ளார்.
Jewellers Sons Kidnap: நகை வியாபாரியின் மகன்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கடத்தல் கும்பல்; காவல்துறையினர் அதிரடி.. 5 பேர் கைது..!
Rabin Kumarதிருவண்ணாமலையில் நகை வியாபாரியின் மகன்களை கடத்திய மர்ம கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Aged Woman Killed: பணம், நகைக்காக 68 வயது மூதாட்டி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை; தம்பதி பகீர் செயல்.. சென்னையில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 5 ஆண்டுகளாக மூதாட்டியை அன்னைபோல கவனித்து வந்த நிலையில், பணம்-நகை மீது ஆசைகொண்ட தம்பதி செய்த படுபயங்கர செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. கலியுகத்தில் கள்ளமில்லா அன்பை விரும்பிய மூதாட்டியை கூறுபோட்டு கொன்ற தம்பதியின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.
Dharmapuri Shocker: பிரியாணி கடைக்குள் புகுந்து ஊழியர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியான கொலைகள் தமிழகத்தை அதிரவைத்துள்ள நிலையில், ஆங்காங்கே நடைபெறும் படுகொலை சம்பவங்கள் மக்களை பதறவைத்துள்ளது.
Teenager Dies By Suicide: காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.. குடும்பத்தினர் சோகம்..!
Rabin Kumarநீலகிரியில் காதலி பேசுவதை நிறுத்திவிட்டதால், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Police Returns Bag With Rs 3 Lakh: ஏடிஎம்மில் கடந்த 3 லட்சம் பணம்.. காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலர்கள்..!
Backiya Lakshmiஏடிஎம்-ல் கிடந்த 3,00,000/-,பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலர்களை சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.
TN Weather Update: உருவாகியுள்ள புதிய காற்றழுத்த பகுதி.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tuition Teacher Raped Student: 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை; சிவகாசியில் அதிரவைக்கும் சம்பவம்.!
Backiya Lakshmiசிவகாசி அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Woman Burnt To Death: ஏரிக்கரையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarநாமக்கலில் ஏரிக்கரை பகுதியில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Dies By Suicide: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்; வாலிபர் எடுத்த விபரீத முடிவால் குடும்பத்தினர் சோகம்..!
Rabin Kumarகன்னியாகுமரியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Wife Killed The Husband: கணவனை கொன்று நாடகமாடிய பெண்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Rabin Kumarசென்னையில் கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியின் கழுத்தை நெரித்து, மனைவி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
School Van Driver Dies: 20 மாணவர்களின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த வேன் ஓட்டுநர்; ரூ.5 இலட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!
Sriramkanna Pooranachandiranமாணவர்களின் உயிரை காப்பாற்றி மரணமடைந்த வேன் ஓட்டுநர் மலையப்பனின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
Special Bus for Weekend: சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு உற்சாக செய்தி; போக்குவரத்துத்துறை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தங்களில் இருந்து இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
TN Weather Update: காலை 10 மணிவரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுமரி, நெல்லை, கோவை உட்பட 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Driver Dies By Heart Attack: தன் உயிர் போகும் முன், 20 பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்; சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்..!
Rabin Kumarதிருப்பூரில் பள்ளி வாகனத்தை ஓட்டும்போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சூழலில், 20 பள்ளி குழந்தைகளையும் பத்திரமாக காப்பாற்றிவிட்டு, அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன ஊறுகாய் தானே என கம்பீரமாக பேசிய ஹோட்டல் உரிமையாளர்; ரூ. 35,000 அபராதம் விதித்து கலங்கடித்த நீதிமன்றம்..!
Rabin Kumarவிழுப்புரத்தில் பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வழங்காத ஓட்டலுக்கு, ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
TN Weather Update: கோவை, நீலகிரியை வெளுக்கப்போகும் மழை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Two Women Marry The Same Guy: அடுத்தடுத்த நாட்களில் 2 திருமணம்.. வரதட்சணை கொடுமை வேறு.. பிரின்சின் அட்டூழியம்..!
Backiya Lakshmiதிருவள்ளூரில் அடுத்தடுத்த நாட்களில் 2 திருமணம் செய்த இளைஞரின் அட்டூழியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Pudhalvan Scheme 2024: உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக மாதம் ரூ.1000/-... ரூ.401 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டதைப்போல தொடங்கப்பட்டுள்ள 'தமிழ் புதல்வன்' திட்டம் வாயிலாக 3.8 இலட்சம் மாணவர்கள் பலன் அடையவுள்ளனர்.
Teenager Murder: கை துண்டித்து, தலை சிதைக்கப்பட்டு கொடூர கொலை; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarமதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் கொண்ட கும்பல், வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.