தமிழ்நாடு

TN Bahujan Samaj Party Armstrong Death: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம்; வெளியான பரபரப்பு தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டை அரசியல் ரீதியான கொலைகள் உலுக்கி வருகின்றன. கடந்த ஜூலை 03 அன்று சேலம் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு தேசியக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தலைநகர் சென்னையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Bahujan Samajwadi Party TN President Killed: பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் படுகொலை; 6 பேர் கும்பல் பயங்கர செயல்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டு வாசலில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது. அதன் முதற்கட்ட தகவலை இந்த செய்தித்தொகுப்பு வழங்குகிறது.

Seizure Of Beedi Leaf Bundles: சுமார் 3 டன் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்; காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

Rabin Kumar

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 3 டன் பீடி இலை மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

TN Weather Update: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Woman Doctor Dies By Suicide: கணவன்-மனைவி குடும்ப தகராறு; பெண் மருத்துவர் தற்கொலை..!

Rabin Kumar

தேனியில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore Shocker: குழந்தையை சேலையில் ஒருசேர முடிந்து தாய் தற்கொலை; கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சோகம்..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் தனது குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Indian Deaf Cricket Team: வெற்றியுடன் சென்னை வந்த காது கேளாதோருக்கான கிரிக்கெட் அணியின் தமிழக வீரர்கள்; உற்சாக வரவேற்பு.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று கோப்பையை தனதாக்கியது.

Special Bus for Weekend: வார இறுதி, அமாவாசை தினங்கள்.. கிளம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

டிசம்பர் 5 & 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் அமைக்கப்படுகின்றன. அவை குறித்த விரிவான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

TN Weather Update: நீலகிரி, கோயம்புத்தூரில் கொட்டப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Couple Dies By Suicide: குழந்தை இல்லாத ஏக்கம்; எலி மருந்தை உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை..!

Rabin Kumar

நாகப்பட்டினத்தில் கேரளாவை சேர்ந்த தம்பதி எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி, தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Church Priest Arrested: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தேவாலய பாதிரியார் போக்சோவில் கைது..!

Rabin Kumar

காஞ்சிபுரத்தில் தேவாலய பாதிரியார் ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Koyambedu Omni Bus Fire: கோயம்பேடு மார்க்கெட்டில் ஆம்னி பேருந்து உட்பட 10 வாகனங்கள் தீ எரிந்த விவகாரம்; சிகிரெட் பிடித்ததால் வந்த வினை.!

Sriramkanna Pooranachandiran

சிகிரெட் பிடிக்க பேருந்துக்குள் சென்ற நபரால், பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் கோயம்பேட்டில் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Woman Falls From Private Bus: ஓடும் பேருந்தில் தவறி விழுந்த பெண் படுகாயங்களுடன் மீட்பு; பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!

Rabin Kumar

நாமக்கலில் ஓடும் பேருந்தில் நின்றுக் கொண்டிருந்த பெண், கீழே தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Bomb Threat To Parangimalai Metro Station: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; சுமார் 1 மணிநேரம் தேடுதல் வேட்டை..!

Rabin Kumar

சென்னையில் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிறப்பு படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tiruppur Shocker: 14 வயது சிறுமியை சீரழித்து வீடியோ எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்த காதலன் கொலை; தந்தை பரபரப்பு செயல்.! திருப்பூரில் படுபயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

திருப்பூரில் 14 வயதான மகளை காதலிப்பதாக கூறி இளைஞர் ஏமாற்றி இருக்கிறார். இருவரின் தனிமை காட்சிகளை படம்பிடித்து காதலன் நண்பர்களுடன் பகிர்ந்தால், சிறுமியின் தந்தைக்கு மிரட்டல் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காதலன் படுகொலை செய்யப்பட்டதன் பயங்கரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. மீனவர்களுக்கு அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

College Girl Pregnant: இன்ஸ்டாகிராம் பழக்கம்; தனிமையில் சந்தித்து உல்லாசம்.. கல்லூரி மாணவி 3 மாத கர்ப்பம்..!

Rabin Kumar

ஈரோட்டில் வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த கல்லூரி மாணவி, தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து 3 மாத கர்ப்பமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Traffic Diversions In Madurai: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள்.. கோரிப்பாளையம் வழியாக செல்வபர்களுக்கான அறிவிப்பு..!

Backiya Lakshmi

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

TN Weather Update: மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வீசப்போகும் சூறாவளி.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wife Arrested For Beating Husband: கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவி; தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய மனைவி, மாமியார் கைது..!

Rabin Kumar

கள்ளக்குறிச்சியில் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கண்டித்த கணவரை அடித்து தாக்கிய மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement