தமிழ்நாடு

TN Weather Update: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 children were Orphaned in Kallakurichi: போதைக்கு அடிமையான தாய்-தந்தையை ஒருசேர இழந்து தவிக்கும் பிஞ்சுகள்; கள்ளக்குறிச்சி சோகத்தில் பெரும்சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கருணாபுரம் கள்ளச்சாராய விவகாரத்தில், 3 குழந்தைகளை அனாதையாக்கி பெற்றோர் பலியான சோகம் நடந்துள்ளது.

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம்.. முன்பே கணித்த உயர் அதிகாரி.. அரசியல் கட்சிகளின் தலையீடா?.!

Backiya Lakshmi

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கள்ளச்சாராய உயிர்பலிகள்தான்.

Private Company Employee Death: சாலையில் சென்ற மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; தனியார் நிறுவன ஊழியர் பலி..!

Rabin Kumar

காஞ்சிபுரத்தில் மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

TN Weather Update: தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Stalin on Kallakurichi Tragedy : கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு.. முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிப்பட்டுள்ளது.

Annamalai on Kallakurichi Illicit Liquor Death Case: ஜூன் 22ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்; தேதி குறித்த அண்ணாமலை.. கள்ளச்சாராய விவகாரத்தால் கொந்தளிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கள்ளச்சாராய விவகாரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக துணை நிற்கும். அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து ஜூன் 22ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாநில அளவில் நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.

TN Assembly Session: முதல் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது.

Advertisement

Vijay Condolences on Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரம்; நடிகர் & த.வெ.க தலைவர் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

அரசு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஏற்பட்டுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

Kallakurichi Illicit Liquor Case: விஷச்சாராயம் அருந்தி 31 பேர் அடுத்தடுத்து மரணம்; 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. கிடுகிடுவென அதிகரிக்கும் உயிர்ப்பலி.!

Sriramkanna Pooranachandiran

கல்வராயன் மலைப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வந்த கள்ளச்சாராயம் குடித்து 30 க்கும் மேற்பட்டோர் பலியான சோகம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் பலரும் பணியிடைநீக்கம், பணியிடமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

காலை முதலாக வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Weather Update: செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

3 Died after Drinking Fake Liquor: கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி., 15 பேர் மருத்துவமனையில் அனுமதி? - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிர்ச்சி.. உறவினர்கள் குமுறல்.!

Sriramkanna Pooranachandiran

கண்களில் பார்வையிழந்து, காது கேட்காமல் கதறிய நபர்கள், சில மணிநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் மரணத்திற்கு கள்ளச்சாராயம் காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

Namakkal District Collector Warning: கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை..!

Backiya Lakshmi

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது.

BMW Car Ran Over and Killed: சாலையில் உறங்கிய பெயிண்டர் மீது கார் ஏறி பலியான விவகாரம்; ராஜ்யசபா எம்.பி மகள் கைது., உடனடி ஜாமின்.!

Sriramkanna Pooranachandiran

கார் ஏறி-இறங்கியதில் பெயிண்டர் பலியான விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. விசாரணையில் அவர் ராஜ்யசபா எம்.பி மகள் என்பது உறுதியானது.

Young Man Arrested: காதலை ஏற்க மறுத்ததால் பெண் பொறியாளர், சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து மிரட்டல்..! இருவர் கைது..!

Rabin Kumar

சென்னையில், தனது காதலை ஏற்காததால் தனது நண்பருடன் சேர்ந்து பெண் இன்ஜினியர், அவரது சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அனுப்பி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Teenager Death In Road Accident: குடிபோதையில் சாலையில் படுத்துறங்கிய வாலிபர் மீது கார் ஏறி விபத்து; இரு பெண்களுக்கு காவல்துறை வலைவீச்சு..!

Rabin Kumar

சென்னையில் பெண் ஓட்டி வந்த கார், மதுபோதையில் சாலையில் படுத்துறங்கிய வாலிபர் மீது ஏறி, அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Drunken Couple Missing Child: குடிபோதையில் மட்டையான தம்பதி; கடற்கரையில் 3 வயது குழந்தை தவிப்பு..!

Rabin Kumar

கேளம்பாக்கம் அருகே கடற்கரையோரம் 3 வயது குழந்தையை தவிக்க விட்டு, மதுபோதையில் தம்பதி படுத்து உறங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather Update: மதியம் 1 மணிவரை 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தென்காசி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Omni Bus Restrictions in TN: இன்று முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்கக்கூடாது - தமிழ்நாடு போக்குவரத்துத்துறை திட்டவட்டம்.!

Sriramkanna Pooranachandiran

மாநில போக்குவரத்துத்துறை ஆணையர் தனியார் பேருந்துகள் விவகாரத்தில் திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், இன்று இரவு முதல் பல தனியார் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement