தமிழ்நாடு
Dog Attack in Chennai: ஒரேநாளில் இருவேறு துயரங்கள்.. சிறார்களை கடித்து குதறிய நாய்கள்.. சென்னையில் அடுத்தடுத்து அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகே.கே நகர் மற்றும் புழல் பகுதியில் வசித்து வரும் சிறார்கள் இருவர், இருவேறு இடங்களில் நாய் தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் நேற்று ஒரேநாளில் சென்னையில் நடந்துள்ளது.
TN Rain Update: அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவரும் 2 நாட்களுக்கு கோவை, தர்மபுரி, திருவண்ணாமலை, பெரம்பலூர் உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Father Hanging Suicide: பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை; ஜாமீனில் வெளிவந்த தந்தை தூக்குப்போட்டு தற்கொலை..!
Rabin Kumarதென்காசியில் தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கைதாகி ஜாமீனில் வெளிவந்த தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார். .
Broker Suicide: கடன் தொல்லையால் அவதி; வீட்டு தரகர் விஷம் குடித்து தற்கொலை..!
Rabin Kumarகோயம்புத்தூரில் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வருவதாக வீடியோ பதிவிட்டு, வீட்டு தரகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Female Police Suicide: கணவன்-மனைவி இடையே தகராறு; பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை..!
Rabin Kumarசென்னையில் குடும்ப தகராறு காரணமாக, காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Health Of Sick Elephant: தாய் யானைக்கு அடி.. பிளறிய குட்டி யானை.. வனத்துறையினர் காப்பாற்ற தீவிர முயற்சி..!
Backiya Lakshmiகோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நிலை பாதித்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Elephants Enjoy a Shower: குடைக்குள் மழை பார்த்திருக்கீங்க., கூரைக்குள் மழை பார்த்திருக்கீங்களா? - யானைகளின் வெயில் களைப்பை தணிக்க புது டெக்னீக்.!
Sriramkanna Pooranachandiranசுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் தங்களுக்கு தெரிந்த வழிகளில் அதற்கான முயற்சியை எடுக்கின்றனர். அந்த வகையில், யானை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் செய்துள்ள நடவடிக்கை கவனத்தை பெற்றுள்ளது.
Deserted Village: ஆளில்லாமல் காலியான கிராமத்தின் இறுதி உயிரும் விண்ணுலகம் போனது - தூத்துக்குடியில் ஒரு வினோதம்..!
Backiya Lakshmiதூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் பல்வேறு காரணங்களால் அப்பகுதி மக்கள் ஊரைவிட்டு முழுவதுமாக வெளியேறினர்.
Electric Pole In Critical Condition: ஆபத்தான நிலையில் மின் கம்பம்.. அச்சத்தில் மக்கள்.. சரி செய்ய கோரிக்கை..!
Backiya Lakshmiவாணியம்பாடி தாலுகா புல்லூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் மின் கம்பம் வீட்டின் மேல் சாயும் ஆபத்தான நிலையில் உள்ளது.
Minor Girl Rape: 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 19 வயது வாலிபர் போக்சோவில் கைது..!
Rabin Kumarகிருஷ்ணகிரில் அரசு மருத்துவமனையில் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்தனர்.
IT Woman Employee Sexual Harassment: ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; ஆம்னி பேருந்து கிளீனர் கைது..!
Rabin Kumarகோயம்புத்தூரில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த ஐ.டி. பெண் ஊழியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து கிளீனர் கைது செய்யப்பட்டார்.
Omni Bus Accident: ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 10 பேருக்கு காயம்..!
Backiya Lakshmiசீர்காழி செங்கமேடு புறவழிச்சாலை அருகே இன்று தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Samosa Shop Cylinder Blast: சமோசா கடையில் சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து விபத்து; நெல்லையில் பகீர்., பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகியாஸ் சிலிண்டரில் பிடித்த தீயை அணைக்க இயலாத காரணத்தால், சில நிமிடங்களில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் நடந்துள்ளது.
Youth Beaten By Councillor's Husband: ஏரியா தூய்மையாக இல்லை.. புகார் அளித்த இளைஞர்.. கடுப்பான கவுன்சிலர் குடும்பத்தினர் இளைஞர் மீது தாக்குதல்..!
Backiya Lakshmiகோவையில் ஏரியா தூய்மையாக இல்லை என புகார் அளித்த இளைஞர் மீது கவுன்சிலர் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Young girl Poured Boiling Milk On The Boy: வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய இளம்பெண்; கிண்டல் செய்ததால் ஆத்திரம்..!
Rabin Kumarசென்னையில் டீ கடையில் இளம்பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் மீது, கொதித்துக் கொண்டிருக்கும் பாலை எடுத்து ஊற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
PM Narendra Modi meditates Vivekananda Rock: விவேகானந்தர் மண்டபத்தில் பயபக்தியுடன் தியானம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.!
Sriramkanna Pooranachandiranஉலகமே உற்றுநோக்கும் லோக் சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தனிப்பட்ட நிகழ்வுக்காக தமிழகம் வந்துள்ள பிரதமர், கட்சியினரை சந்திக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறார்.
Daughter Hanging Suicide: தாய் இறந்த துக்கத்தில் மகள் எடுத்த விபரீத முடிவு..!
Rabin Kumarதஞ்சாவூரில் தாய் இறந்த சோகத்தில் அவரது மகள் மிகுந்த மன வேதனையில் இருந்த வந்த நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Medical Waste Disposal: காலை பதம் பார்க்கும் மருத்துவ கழிவுகள்.. குமுறும் விருதுநகர் மக்கள்..!
Backiya Lakshmiவிருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும், ஆற்றில் கால் வைத்தாலே ஊசி போன்ற மருத்துவ கழிவுகள் காலை பதம் பார்த்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
Valli Gummi Attam: வள்ளி கும்மி ஒயிலாட்டம்.. திருச்செங்கோட்டில் 47வது முறையாக அரங்கேற்றம்..!
Backiya Lakshmiதிருச்செங்கோட்டில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் 47வது முறையாக அரங்கேற்றம் 256 இளைஞர்கள் மற்றும் சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஒயிலாட்டம் ஆடினார்கள்.
Climbing Mount Everest: 17,357 அடி உயரம்.. எவரெஸ்ட் சிகரத்தில் 8 வயதில் ஏறி சாதனை..!
Backiya Lakshmiகோவையை சேர்ந்த எட்டு வயது சிறுமி,17,357 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் மலை பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்..