தமிழ்நாடு
Bride Ran Away With The Jewelry And Money: புதுப்பெண் நகை, பணத்துடன் ஓட்டம்; மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Rabin Kumarமதுரையில் ஓட்டுநர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற மறுநாள், அவரது மனைவி நகை, பணத்துடன் தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Govt Advice to Foreign Job Travellers: வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை; முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதமிழர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று, அவர்களை சட்டவிரோத செயலில் பணியமர்த்தும் அதிர்ச்சி சம்பவம் தற்போது அம்பலமாகி இருக்கிறது. இதனால் வெளிநாடு செல்வோருக்கு அரசு அறிவுரை வாங்கி எச்சரித்து இருக்கிறது.
School Boy Murder: 9 வயது சிறுவன் படுகொலை; விடுதியில் தங்கி படித்த சக மாணவர் கைது..!
Rabin Kumarமதுரையில் பள்ளி விடுதியில் தங்கிருந்த இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், 9 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mother Suicide After Killing Two Children: கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு; 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..!
Rabin Kumarசேலத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்; கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!
Rabin Kumarதிருப்பூரில் கட்டிட தொழிலாளி ஒருவர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Attempted Murder Of Teenager: முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; இருவர் கைது..!
Rabin Kumarசென்னையில் சாலையில் நடந்து சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக, கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
TN Weather Report: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
TN School Opening Date: தமிழ்நாட்டில் ஜூன் 06ம் தேதி பள்ளிகள் திறப்பு; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகோடை விடுமுறை நிறைவுபெற்று தமிழ்நாடு மாநில பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் வந்த 2 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
Auto Driver Arrested: ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர் கைது..!
Rabin Kumarஅரக்கோணத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம், தொடர்ந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Brother Murder His Sister: தங்கையின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை; மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் கைது..!
Rabin Kumarதிருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் தனது தங்கையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NMC Approves 6 Medical Colleges in TN: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்; அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranதென்காசி, மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு, அதற்காக 25 ஏக்கர் நிலங்களை அடையாளம் காணுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
Cuddalore Shocker: 17 வயது சிறுவனின் செயலால், சக்கரத்துடன் இழுத்து செல்லப்பட்ட பெண்; கடலூர் மருத்துவமனை வாசலில் நடந்த கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனை வாசலில் நின்றுகொண்டு இருந்த அவசர ஊர்தியை 17 வயது சிறுவன் இயக்கி விபத்திற்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
TN Weather Report: கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ATM Machine Issue: ஏ.டி.எம். எந்திர கோளாறு; 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வெளியீடு..! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
Rabin Kumarபுதுக்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கூடுதலாக பணம் வெளிவந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Temple Priest Death: ஆட்டு ரத்தத்தை குடித்த கோவில் பூசாரி உயிரிழப்பு; மேலும் சிலருக்கு வாந்தி, மயக்கம்..!
Rabin Kumarஈரோட்டில் கோவில் பூசாரி ஒருவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை குடித்த சற்று நேரத்தில், மயக்கம்போட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Daughter Sexual Harassment Her Father: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தையின் செயலால் சிறுமியின் தாய் அதிர்ச்சி..!
Rabin Kumarகன்னியாகுமரியில் தான் பெற்ற மகளுக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Young Girl Suicide: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காதலனை கரம் பிடிக்க முடியாத விரக்தியில் விபரீத முடிவு..!
Rabin Kumarகன்னியாகுமரியில் இளம்பெண் ஒருவர் தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க முடியாததால், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mariyappan Thangavelu: குழந்தை, மனைவியை காணாமல் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மகனின் வெற்றியால் நெகிழ்ந்துபோன மாரியப்பனின் தாய்.!
Sriramkanna Pooranachandiran1.88 மீட்டர் அளவில் உயரம் தாண்டி உலகளவில் சாதனை படைத்துள்ள மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கத்துடன் விரைவில் தாயகம் திரும்பவுள்ளார்.
Young Woman Poured Petrol And Set Herself On Fire: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு - இளம்பெண் தீக்குளிப்பு..!
Rabin Kumarசென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.