தமிழ்நாடு
Instagram Love Affair: இன்ஸ்டாகிராம் காதலால் சோகம்; 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் ஓட்டம்.., பரிதவிப்பில் கணவர்..!
Rabin Kumarசேலத்தில் திருமணமான பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடி தலைமறைவாகியுள்ளார்.
Madurai Chithirai Festival 2024: பாரம்பரியப்படி நீரை பீய்ச்சி களைகட்டிய கொண்டாட்டம்; மதுரை சித்திரைத்திருவிழாவில் கோலாகலம்.!
Sriramkanna Pooranachandiranகள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்கள் பாரம்பரியப்படி நீரை விளாசி கொண்டாடி மகிழ்ந்தனர்.
Mysterious Fever: மர்ம காய்ச்சல்; 7 வயது சிறுவன் பலி..!
Rabin Kumarதிருவள்ளூரில் 7 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Young Man Suicide: காதலியை கரம் பிடிக்க முடியவில்லையே..! விரக்தியில் வாலிபர் தற்கொலை..!
Rabin Kumarசேலத்தில் காதலியை கரம் பிடிக்க முடியவில்லை என வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Papanasam Agasthiyar Falls: அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
Rabin Kumarபாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
Madurai Chithirai Festival 2024: கோலாகலமாக நடக்கும் மதுரை சித்திரைத் திருவிழா.. இன்று தேரோட்டம்..!
Backiya Lakshmiமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Tamil Nadu Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. தமிழகத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை?.!
Backiya Lakshmiஇந்திய நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Heatwave Death In TN: கோடை வெயில் தாக்கம்; வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து பலி..!
Rabin Kumarதமிழகத்தில் வாக்கு செலுத்துவதற்காக சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mysterious Person Snatched Jewelry: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை திருட்டு; மர்ம நபர் தப்பி ஓட்டம்..!
Rabin Kumarகோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, மர்ம நபர் நகையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kamal Haasan Casted Vote: "இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம்".. வாக்காளர்கள் கண்டு வியக்க வாக்களித்துவிட்டு பேசிய உலக நாயகன்..!
Backiya Lakshmiசென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்.
TN CM MK Stalin Casting Vote: ஜனநாயக கடமையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின்; காலையிலேயே விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு.!
Sriramkanna Pooranachandiranமக்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள 2024 மக்களவை தேர்தலில், அரசியல்கட்சியினர் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
Annamalai Allegation on DMK AIADMK Parties: "கோவையில் அண்ணாமலையை வீழ்த்த ரூ.1000 கோடி செலவு செய்த திமுக, அதிமுக" - பகிரங்க குற்றசாட்டு.!
Sriramkanna Pooranachandiranமக்களிடம் தேர்தலுக்காக பணம் கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. இவ்வாறான செயல்களை தடுக்க அதிகாரிகள் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது எனினும், திரைமறைவில் அதிகாரிகள் கண்களில் மண்ணைத்தூவி பணம் கொடுப்பது நடக்கிறது. கோவையிலும் அவ்வாறாக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார்.
TN Weather Report: தமிழகத்தில் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Schoolgirl Rape: 13 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்; இருவர் போக்சோவில் கைது..!
Rabin Kumarசென்னையில் வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Arrested For Stashing Cocaine At Home: ரூ.12 லட்சம் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்; வாலிபர் கைது..!
Rabin Kumarசென்னையில் வீட்டில் பதுக்கி வைத்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Koyambedu Market Closed: மக்களவைத் தேர்தல் எதிரொலி.. கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை..!
Backiya Lakshmiமக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அன்றைய தினம் கோயம்பேடு மார்கெட் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
TN Weather Report: தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Jewelery Robbery: தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகைகள் கொள்ளை - முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்..!
Rabin Kumarதிருநெல்வேலியில் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை கயிற்றால் கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Woman Murder: 2 வாலிபர்கள் வீடு புகுந்து அராஜகம்; பெண் வெட்டிக் கொலை..!
Rabin Kumarதென்காசியில் வீட்டில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.