தமிழ்நாடு
Gautami Political Carrier: 26 ஆண்டுகால தேசிய கட்சிப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதமி; அதிமுகவில் இணைவு..!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவிலான கட்சியில், உயரிய பொறுப்பில் இருந்து வந்த நடிகை கௌதமி, கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாநில அளவிலான செல்வாக்குப்பெற்ற கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை மாற்றுப்பாதையில் தொடங்கி இருக்கிறார்.
Road Roko Protest: அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்.. போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு..!
Backiya Lakshmiகோடம்பாக்கம் மேம்பாலத்தில் அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
TN's First Tribal Woman Civil Judge: சிவில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்.. குழந்தை பிறந்த 2வது நாளில் தேர்வு எழுதி சாதனை..!
Backiya Lakshmiதிருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
Women Raped by Rowdy: கண்ணீருடன் உதவிகேட்ட பெண்ணை கற்பழித்த ரௌடி; திருச்சியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகட்டிட ஒப்பந்தத்தார் பணத்தை ஏமாற்றியதால், அதனை மீண்டும் பெற்றுக்கொடுக்கக்கூறி ரௌடியிடம் உதவி கேட்டுச்சென்ற பெண், அதே ரௌடியால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
College Girl Death: காதலருடன் சரக்கடித்துவிட்டு போதை காளான் சாப்பிட்ட மாணவி மர்ம மரணம்; கல்லூரி மாணவர் கைது..!
Sriramkanna Pooranachandiranகல்லூரிக்கு சென்று படிக்கவேண்டிய வயதில் காதலில் விழுந்த இருவர், போதைக்கும் அடிமையாகி, அதீத போதைக்காக உயிர்கொல்லி போல செயல்படும் காளானை எடுத்துக்கொண்டதில் மாணவி மரணமடைந்த சோகம் பதறவைத்துள்ளது.
Facebook Scam: பேஸ்புக் பயனர்களே உஷார்.. பேஸ்புக் விளம்பரம் மூலம் 55 லட்சம் மோசடி..!
Backiya Lakshmiபேஸ்புக் விளம்பரம் மூலம் வங்கி ஊழியரிடம் 55 லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை ஆவடி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
Kapaleeswarar Temple Fire: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீவைத்தவர் கைது; காரணம் என்ன?... விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகொசுக்கடி காரணமாக கோவில் வளாகத்தில் இருந்த செருப்புகளை எடுத்து தீவைத்து கொளுத்திய நபரின் அதிர்ச்சி செயல் மயிலாப்பூரில் கரணம் புரியாமல் பலரையும் பதறவைத்தது. இன்று சர்ச்சைக்குரிய செயலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
Vetri Duraisamy Body Cremation In Chennai: வெற்றி துரைசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஒப்படைப்பு.. சென்னையில் இன்று மாலை தகனம்..!
Backiya Lakshmiசென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Vetri Duraisamy Body Found In Satluj River: 8 நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணி.. வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..!
Backiya Lakshmiசென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
Gift Scam: மேட்ரிமோனி பழக்கம்; பரிசு வழங்குவதாக கூறி ரூ.2.8 கோடியை சுருட்டிய மோசடி கும்பல்; சென்னை மருத்துவருக்கு அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் இருந்துகொண்டே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் வசிப்பதாக ஏமாற்றி, காதலிப்பதாக கூறி பரிசு அனுப்பி பணம் பறிக்கும் கும்பலின் கைவரிசை தொடர்ந்து வருகிறது.
Thoothukudi Murder: தூத்துக்குடியில் பரபரப்பு.. கஞ்சா போதையில் தீட்டிய திட்டம்.. டூவீலரில் சென்று 2 பேர் கொலை..!
Backiya Lakshmiதூத்துக்குடியில் முன்விரோதத்தில் அடுத்தடுத்து 4 பேரை கொலை செய்ய கஞ்சா போதையில் திட்டமிட்ட கும்பலை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
Judgment On Former DGP Rajesh Das’s Plea: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!
Backiya Lakshmiபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Suicide By Jumping In Front Of A Train: இரயில் முன்பாய்ந்து பறிபோன 5 உயிர்கள்: குழந்தைகளின் கண்களை கட்டி தாய்-மகள்களின் விபரீத முடிவு.! தஞ்சாவூரில் சோகம்.!
Backiya Lakshmiதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Assembly Session 2024: இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடக்கம்.. தமிழக அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!
Backiya Lakshmiதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது.
NIA Raid Tamilnadu: கோவை கார் வெடிப்பு சம்பவம்; 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு கோவை நகரை மட்டுமல்லாது தமிழகத்தையே பெரும் பதற்றத்திற்குள்ளாக்கிய குண்டு வெடிப்பு விவகாரத்தில், என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Lucky Lizard: தஞ்சை பெரியகோவிலில் குவியும் கூட்டம்... நினைத்ததை நிறைவேற்றும் பல்லி..!
Backiya Lakshmiதஞ்சாவூர் உள்ள பெரியகோவிலில் உள்ள வேப்பமரத்தில் உள்ள பல்லியை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.
Sivaganga Accident: தாயகம் திரும்பிய சில நாட்களில் இளைஞருக்கு நடந்த சோகம்; இருசக்கர வாகனம் - சரக்கு வேன் மோதி இருவர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவெளிநாட்டில் வேலை செய்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தவர், வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Cotton Candy Ban: பஞ்சுமிட்டாய் சாப்பிட்டால் புற்றுநோயா?. விரட்டி அடிக்கும் உணவு பாதுகாப்புத்துறையினர்..!
Backiya Lakshmiசென்னையில் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
Krishnagiri Earthquake: கிருஷ்ணகிரியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 2.9ஆக பதிவு..!
Backiya Lakshmiகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
Vilupuram Tragedy: விழுப்புரம் குவாரியில் வெடி விபத்து, மண் சரிவு.. தொழிலாளர்கள் இருவர் பரிதாப பலி.!
Backiya Lakshmiவிழுப்புரம் கல்குவாரியில் வெடி வைத்த போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்.