தமிழ்நாடு

15 Former MLAs Join BJP: பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு.. சூடுபிடிக்கப்போகும் தேர்தல் களம்..!

Backiya Lakshmi

தமிழகத்தைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்களும், ஒரு முன்னாள் எம்பியும் பாஜகவில் இணைந்தனர்.

Ooty Tragedy: உதகையில் கட்டுமான பணியின்போது மண்சரிவு.. 6 பேர் உயிரிழப்பு!

Backiya Lakshmi

உதகை அருகே கட்டுமாண பணியின் போது ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 6 பேர் பலியாகியுள்ளனர்.

Chennai MTC Bus: ஓடும் பேருந்தில் உடைந்த பலகை; நூலிழையில் உயிர்தப்பிய பெண்மணி.. பதைபதைப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்மணி நூலிழையில் மரணத்தின் பிடியில் இருந்து தப்பிய சம்பவம் நடந்துள்ளது

Sendurai Accident: கார் மோதி சாலையோரம் சென்ற பள்ளி மாணவர் பரிதாப பலி; ஆவேசத்தில் காரை சேதப்படுத்திய பொதுமக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் பயணிக்கும்போது அதிவேகத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்களின் காரணமாக ஏற்படும் விபத்துகள் நொடியில் விலைமதிக்க இயலாத உயிர்களை காவு வாங்குகிறது.

Advertisement

Premalatha Vijayakanth Tattoo: கேப்டன் முகத்தை பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!

Backiya Lakshmi

மறைந்த தனது கணவர் விஜயகாந்த் உருவத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பச்சை குத்திக்கொண்ட கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Man Tracks Down Thief Using Google Maps: கூகுள் மேப்பை பயன்படுத்தி மொபைல் திருடனை பிடித்த நபர்.. அட்டகாசமான தகவல் இதோ..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் இருந்து திருடப்பட்ட அவரது தந்தையின் பை மற்றும் தொலைபேசியை கூகுள் மேப்பைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.

Madurai Arapalayam Bus Stand: மதுரை மக்களே உஷார்.. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பணி.. போக்குவரத்து மாற்றம்..!

Backiya Lakshmi

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலைய பணியால் இன்று முதல் ஐந்து நாட்கள் அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Madurai Shocker: "அடிச்ச போதை பத்தலை, காசு கொடு" - தாயை கொடூரமாக கொன்ற மகன்.. கடைசி விவசாயி திரைப்பட புகழ் நடிகைக்கு சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதைக்கு அடிமையாகும் நபர்களால் ஏற்படும் விபரீதங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெற்றெடுத்த தாயை போதைக்காக மகனே கொலை செய்த பயங்கரம் மதுரையை அதிரவைத்துள்ளது.

Advertisement

TN Weather Report: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai to Hong Kong: ஹாங்காங் பயணிகளுக்கு உற்சாக செய்தி: சென்னையில் இருந்து நேரடி விமான சேவை.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஹாங்காங் - சென்னை இடையே மீண்டும் தொடங்கியுள்ள விமான போக்குவரத்து, பழைய முறையில் தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shocking Video: பேருந்தின் படிக்கட்டில் தவறிவிழுந்த பெண்மணி; நடத்துனரின் செயலால் மறுபிறவி.. குவியும் பார்ட்டிகள்.!

Sriramkanna Pooranachandiran

நடத்துனரின் சாமர்த்தியமான செயலால் பெண்ணின் உயிர் மரணத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

Madurai Shocker: சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு; சகோதரி, அவரின் காதலர் கொடூர கொலை.. இளைஞரின் சாதி வெறியால் அதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் கொண்ட பெண்ணுக்கு அவசர திருமணம் செய்து, அவர் கணவரிடம் இருந்து பிரிந்து வந்து காதலை தொடர்ந்ததால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Man Kills Pregnant Wife: கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூர கணவன்... திண்டுக்கல்லில் பரபரப்பு..!

Backiya Lakshmi

திண்டுக்கல்லில் மது போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HC On Non Hindus In Mandir: இந்து அல்லாதவர்களுக்கு இனி பழனி கோயிலில் அனுமதி இல்லை.. உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு..!

Backiya Lakshmi

இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Boy Ends Life After Upset Over His Haircut: ஸ்டைலாக முடி வெட்டிய சிறுவன்... தந்தை கண்டித்ததால் தற்கொலை..!

Backiya Lakshmi

சிவகங்கை மாவட்டம் அருகே ஸ்டைலாக முடி வெட்டியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

84-Year-Old Woman Raped: 84 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவன் கைது..!

Backiya Lakshmi

சென்னையில் 84 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Google Map Gone Wrong: வேலையை காண்பித்த கூகுள்; மேப்பை நம்பி படிக்கட்டு வழியே பயணம்..! ஊட்டியில் ஷாக் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது அன்றாட செயல்பாடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது எனினும், வழியில் பாதை எப்படி உள்ளது? என்பதை கூட கவனிக்காமல் வாகன ஒட்டி செய்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Lecturer Died in Accident: திடீரென குறுக்கே வந்த நபரால் கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்; சாலை விபத்தில் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

பேராசிரியர் வழக்கம்போல தனது மாணவர்களை சந்தித்து பாடங்கள் பயிற்றுவிக்கலாம் என காத்திருந்த வேலையில், குறுக்கே வந்த எமனால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

TNPSC Group 4 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வர்களுக்கு உற்சாக செய்தி: 6,234 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

6,234 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு முதற்கட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் வரை விண்ணப்பங்கள் பதிவு செய்ய தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Road Accident: செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து... போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட விபரீதம்..!

Backiya Lakshmi

மதுராந்தகம் அருகே ஐந்து கார்கள் ஒன்றன்பின் மோதியதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement