தமிழ்நாடு
Tirunelveli Crime News: காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக்கொலை: திட்டமிட்டு ஒருதலைக்காதலன் நடத்திய வெறிச்செயல்.. குடும்பத்தினர் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiran18 வயதுடைய பெண்மணி காதலில் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தும், காதல் கொண்டேன் என சைக்கோ போல நடந்துகொண்ட கயவனின் பதைபதைப்பு செயல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Ulunthurpet Shocker: நள்ளிரவில் கரும்புகை.. வீட்டிற்குள் உடல் கருகி பிணமாக இருந்த தந்தை-மகள்-பேத்திகள்.. உளுந்தூர்பேட்டையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranகரும்புகை கிளம்பிய வீட்டை அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் எட்டிப்பார்த்தபோது, 3 பேர் உடல் கருங்கியும், ஒருவர் மயங்கி விழுந்தும் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
Trichy holds 6th place in Polluted Cities: மத்திய அரசின் தூய்மை காற்று திட்டம்: காற்று மாசுபாடு அளவில் திருச்சிக்கு 6-வது இடம்.!
C Mahalakshmiஇந்தியாவின் 132 முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அளவை குறைக்க, மத்திய அரசு, தூய்மை காற்று திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. காற்று மாசு அளவின் அடிப்படையில் திருச்சி மாநகரம் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
Mother Died: அருவியில் நீரில் தத்தளித்த மகனை மீட்டு உயிரைவிட்ட தாய்: கள்ளக்குறிச்சியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதாய், 2 மகன்கள், தோழி என நீர்வீழ்ச்சியில் விடுமுறையை கொண்டாட குளிக்க சென்றவர்களில், மகனை காப்பாற்றிய தாய் அடுத்த நொடியே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
College Principal under Suspension: உதகையில் மாணவர்களிடம் லஞ்சம்: வெளியான ஆதாரங்கள்: கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட்.!
C Mahalakshmiஉதகை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர் மீது புகார்கள் எழுந்தது. அவர்கள் மாணவர்களிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரம் வெளியாகிய நிலையில், இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
Meat parcel to Chennai: சென்னைக்கு மாட்டு இறைச்சி கடத்தல்: சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மையா?: களமிறங்கிய அதிகாரிகள்.!
C Mahalakshmiசென்னைக்கு அட்டைப் பெட்டிகளில் மாட்டு இறைச்சி கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இந்தத் தகவலை உறுதிபடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலையில் சோதனை மேற்கொண்டனர்.
Theni Shocker: அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் படுத்த படுக்கையாக கட்டிடத்தொழிலாளி; தேனியில் நடந்த பகீர் சம்பவம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவர் வீச்செழுத்தில் எழுதுவதை சாமானியன் படிக்க தெரியாது எனினும், அதற்காக பிரத்தியேகமாக படித்து வந்த மருத்துவ பணியாளர்களே தவறு செய்தால், ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக கீழ்காணும் துயரம் அமைந்துள்ளது.
Tiruppur Shocker: சுடுகாட்டில் இளம்பெண்ணின் சடலம்; வடமாநில பெண் கற்பழித்து கொலை?.. திருப்பூரில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகற்பழித்து கொலை செய்யப்பட்டதாக இளம்பெண்ணின் சடலம் சுடுகாடு பகுதியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை திருப்பூர் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tenkasi Crime: மனைவியின் கள்ளக்காதலன் கழுத்தை துண்டித்து கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரத்தை அதிர்ச்சி பின்னணி.!
Sriramkanna Pooranachandiranதன்னை அன்பாக கவனித்துக்கொண்ட கணவன் இருக்க, இடையில் கிடைத்த உறவை நம்பிய பெண்ணால் கணவன் கொலையாளியாகிய பதைபதைப்பு சம்பவத்தின் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Two men died in Kumbakonam: அதிக போதை பெற மதுபானத்துடன் சானிடைசர்: கூலித் தொழிலாளிகள் பலி.!
C Mahalakshmiகும்பகோணம் அடுத்த மேல காவேரி பகுதியில் அதிக போதைக்காக மதுபானத்துடன் சானிடைசரை கலந்து குடித்து இருவர் உயிரிழந்திருக்கின்றனர். ஆற்றங்கரையில் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Salem Crime: கள்ளகாதலியின் கணவரை போட்டுத்தள்ளி, மீண்டும் சிறைப்பறவையான வளையல் கடை உரிமையாளர்; அடுத்தடுத்து பதறவைக்கும் 2 கொலை.!
Sriramkanna Pooranachandiranதனது அன்பான முதல் மனைவியை குடும்பத்தகராறில் கொலை செய்த கணவன், ஜாமினில் வெளியே வந்து மீண்டும் கள்ளக்காதல் உறவு வைத்துக்கொண்டு கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் கள்ளகாதலியின் கணவரை போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.
TMB Bank Rs.9,000 Crore INR: ரூ.9000 கோடியை ஓட்டுனரின் வங்கி கணக்குக்கு மாற்றி அனுப்பிய தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க்; இன்ப அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தவருக்கு நொடியில் ஷாக்.!
Sriramkanna Pooranachandiranகடவுள் கொடுத்தால் கூரையை பிய்த்துக்கொண்டுதான் கொடுப்பார் என்பதை போல, ரூ.105 பணம் வைத்திருந்த வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பின் வாடிக்கையாளரின் சாதுர்யத்தால் ரூ.21 ஆயிரத்தை இழந்து பஞ்சாயத்து செய்யும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
TN Weather Update: செப் 21ல் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நாளை (செப் 21) அன்று கோவை, தேனி, திருச்சி, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களுக்கு மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
E-bus in Coimbatore: தமிழகத்தில் 11 மாநகரங்களுக்கு இ-பஸ் சேவை: கோவை தான் முதலிடம்.!
C Mahalakshmiபிரதான் மந்திரி இ-சேவை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 11 மாநகரங்களில் இ-பஸ் இயக்கப்பட இருக்கிறது. அதில் மக்கள்தொகை அதிகம் கொண்ட கோவை மாநகரத்தில் தான் முதலில் இ-பஸ் சேவை அறிமுகமாக இருக்கிறது.
Chennai Corporation Warning: "வீதிகளில் இனி மாடுகள் சுற்றினால் அது எங்கள் சொத்து" - சென்னை மாநகர ஆணையர் உச்சகட்ட எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதெருக்களில் அலட்சியமாக அவிழ்த்து விடப்படும் மாடுகளின் காரணமாக சென்னையில் பல விபத்துகள் நடக்கின்றன. சில நேரங்களில் மாடுகள் மிரண்டு மக்களை தாக்குவதால் காயங்கள், உயிரிழப்புகள் வரை செல்கின்றன. இதனால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தயாராகியுள்ளது.
Minor Boy Death: எருக்கம்பூ பறிக்கச்சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி பரிதாப பலி; பெற்றோர்களே மழைநாட்களில் கவனம்.!
Sriramkanna Pooranachandiranநண்பர்களுடன் நீர் தேங்கியுள்ள குட்டைகளுக்கு செல்லக்கூடாது, சென்றாலும் நீரில் இருப்பதை ஓரத்தில் இருந்தவாறு எட்டிப்பார்க்க கூடாது என பெற்றோர் பிள்ளைகளை கண்டித்து விழிப்படைய செய்வதே அவர்களின் உயிரை பாதுகாக்கும்.
Dad Little Princess: 13 வயதில் இருந்து பேஸ்புக் காதல்.. பெற்றோரின் நகை, பணத்தை உத்தரவிட்டு காதலனை கரம்பிடித்த தொழிலதிபரின் மகள்.!
Sriramkanna Pooranachandiranபள்ளி பருவத்தில், 13 வயதில் ஏற்பட்ட காதலைத்தொடர்ந்து, கல்லூரி படிப்பு மற்றும் பெற்றோரை உத்தரவிட்டு 19 வயது இளம்பெண் காதலனை கரம்பிடித்தார். தனக்கு சட்டப்பாதுகாப்பு உள்ளதாக உறவினர்களிடம் கொக்கரித்து தொழிலதிபரின் மகள் செய்த செயல் குறித்த தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Zip line ride in Kovai: கோவை மக்களை பிரமிக்க, அட்டகாசமாக அறிமுகமாகும் ஜிப்லைன் & சைக்கிளிங்: இது வேற லெவல் பொழுதுபோக்கு.!
C Mahalakshmiபொழுதுபோக்கு அம்சங்கள் அதிகரித்து வரும் கோவை மாவட்டத்தில் ஜிப் லைன் ரைட் மற்றும் ஜிப் லைன் சைக்கிளிங் அறிமுகமாக இருக்கிறது. உக்கடம் பெரிய குளத்தில், தண்ணீருக்கு மேல் உயரத்தில் பயணம் செய்யும் இந்த சாகச அமைப்பு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
Income Scheme for Women: தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம்: விடுபட்டவர்கள் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.! விபரம் இதோ..!
C Mahalakshmiகலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெற ஒரு கோடியே 6 லட்சத்து 50,000 பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதில் விடுபட்டவர்கள் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை அரசு வெளியிட்டு இருக்கிறது.
Anna Birthday Medal: காலில் வெட்டுக்காயத்துடன் பலாத்கார குற்றவாளிகளை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 127 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் & பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.