தமிழ்நாடு

TN Police Suicide: விடுமுறை கிடைக்காததால் குடும்பத்தில் விரிசல்; விரக்தியில் உயிரை மாய்த்த இளம் காவலர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

காதலித்து கரம்பிடித்த மனைவியையும் பார்க்க முடியவில்லை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் கவனிக்க வழியின்றி தவித்த இளம் காவலர், போனில் தான் குடும்பம் நடத்துகிறேன் என பகீர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Annamalai on CM MK Stalin: செந்தில் பாலாஜி புத்தரா?.. ஆளுநரை வில்லனாக சித்தரிப்பது ஏன்?; முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

திமுகவினர் செந்தில் பாலாஜியை உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கிறார்கள். அவர் என்ன புத்தரா, உத்தரமா, மனிதர்களை பாதுகாக்க வந்தவரா? என அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

Chennai Girl Suicide: ஆன்லைன் மோசடியில் ரூ.45 ஆயிரம் இழந்த 20 வயது சென்னை இளம்பெண் தற்கொலை; நைஜீரிய கும்பல் அட்டூழியம்.. உங்களுக்கும் அழைப்பு வருதா?.. உஷார்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நபரை நம்பி ரூ.45 ஆயிரம் அனுப்பி இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சைபர் கிராம் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Chennai Shocker: சிறுமியை 11 பேர் கும்பல் பலாத்காரம் செய்த விவகாரம்; வாட்சப் குழுவில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.. பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

17 வயது சிறுமி தொழில்நுட்ப வளர்ச்சியாலும், சுற்றுப்புற சூழ்நிலையாலும் மடைமாறி செயல்பட்ட பகீர் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இவை அனைத்தும் சிறுமியின் விருப்பத்தின் பேரில் நடந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Krishnasamy on Tamil Cinema: காலத்தால் மறைந்த தேவேந்திரர் - தேவர் சண்டைகளை ஊக்குவிக்கிறதா தமிழ் திரைப்படங்கள்?.. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சரமாரி பாய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

சங்கரன்கோவில் தேசிகாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் 50 பேரை கைது செய்து நிலக்கோட்டை சிறைக்கு அழைத்து வந்தார்கள். அப்போது, அவர்களின் தலைமுடியை இரண்டு பெண்களை சேர்த்து கயிறால் கட்டி அழைத்து வந்தார்கள். அதையெல்லாம் எதற்காக படத்தில் காண்பிக்கவில்லை?.

Dharmapuri Suicide: கடனை வசூலிக்க புது டெக்னீக்.. நிதி நிறுவன பணியாளர்களுடன் வந்த அந்த 3 பேர்.. அவதூறு பேச்சால் பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

கடன் வாங்கியவர் 20 மாதங்கள் தவணையை சரியாக செலுத்திவிட, குடும்ப நிலையால் இறுதி 3 மாதம் சிக்கலை சந்தித்து அப்பாவியின் உயிரை பறித்துள்ளது.

Avadi Murder: மனைவிக்கு கள்ளக்காதலனால் பிறந்த குழந்தை; ஆத்திரத்தில் வீடுபுகுந்து நடந்த வெறிச்செயல்..!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதல் பழக்கத்தால் ஒன்று சேர்ந்த தம்பதியில், ஆணை பெண்ணின் கணவர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Online Rummy Suicide: ஆன்லைன் ரம்மியில் ரூ.25 இலட்சம் இழந்த இளம் வங்கி பணியாளர் தற்கொலை; சங்கரன்கோவிலில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகள் என்றும் நமது பணத்தை இழக்க வழிவகை செய்யும். அதன் உண்மைத்தன்மை தெரியாமல் குறுகிய காலத்தில் செல்வந்தராக எண்ணினால் பணத்தை இழந்து உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.

Advertisement

Tomato Price: தென்மேற்கு பருவமழை உச்சம் எதிரொலி; இந்திய மாநிலங்களில் கிடுகிடுவென உயர்ந்தது தக்காளி விலை.!

Sriramkanna Pooranachandiran

பருவமழையின் உச்சத்தால் பல மாநிலங்களில் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலையும் அடுத்தடுத்து அதிகரிக்க தொடங்கியுள்ளன.

Kavery Express: தப்பிய காவேரி எக்ஸ்பிரஸ் இரயில்; தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்த வடமாநில இளைஞரால் பரபரப்பு..!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தண்டவாளப்பகுதியில் உலாவி வந்த நிலையில், இரயிலை கவிழ்க்க எண்ணி அவர் சிமெண்ட் கல்லை தண்டவாளத்தில் வைத்த பயங்கரம் நடந்துள்ளது.

Rain Alert Tamilnadu: 10 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அடுத்த 2 நாட்களுக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Bus Accident: அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி தனியார் பேருந்துகள் பயங்கர விபத்து.. மரண ஓலத்தில் அலறல்.. 6 பேர் பலி., 80 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

எதிரெதிர் திசையில் அதிவேகத்தில் பயணித்த பேருந்துகளில், ஒரு பேருந்தின் டயர் வெடித்ததில் மிகப்பெரிய விபத்து நடந்தது.

Advertisement

Friends Died: அட்வென்சருக்காக தோழியுடன் அருவிக்கு சென்ற நண்பர்கள் 2 பேர் பலி., ஒருவர் உயிர் ஊசல்.! உயிர்தப்பித்த தோழி.!

Sriramkanna Pooranachandiran

திரில்லாக அட்வெஞ்சர் பயணம் மேற்கொள்ள விரும்பிய நண்பர்களில் 2 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது. புதிய அருவிகளை தேடிச்செல்லும் அன்பர்கள் நீரின் ஆழம் தெரியாமல் காலைவிட்டால் என்ன மாதிரியான சோகம் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி.

New Married Man Died: திருமணமான 15 நாட்களில் இப்படியா நடக்கணும்?.. வேலைக்கு சென்று பிணமாக வீடு திரும்பிய கணவன்; அதிர்ச்சியில் புதுமணப்பெண்.!

Sriramkanna Pooranachandiran

வேலைக்கு சென்ற கணவன் மாலையில் வீடு திரும்புவார் என வாசலின் மேல் விழிவைத்து காத்திருந்த மனைவிக்கு போனில் வந்த அதிர்ச்சி தகவலால் குடும்பமே கண்கலங்கிய சோகம் தமிழகத்தில் நடந்துள்ளது.

Rajesh Das: தமிழகத்தையே உலுக்கிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு; முன்னாள் டி.ஜி.பி-க்கு 3 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

முதல்வர் பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி-யின் செயல் அதிர்வலையை 2021-ல் பதிவு செய்திருந்த நிலையில், இன்று குற்றவாளியான டி.ஜி.பி-யை சிறைக்கு அனுப்ப தீர்ப்பளிக்கப்பட்டது.

BJP Narayan Thirupathy on Senthil Balaji: திமுகவின் வசனத்தை வைத்து நாடகத்தை அரங்கேற்றும் செந்தில் பாலாஜி., பாஜக மாநில துணைத்தலைவர் சரமாரி குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தை கடந்த சில நாட்களாக பரபரப்புடன் வைத்திருந்த அமலாக்கத்துறை சோதனை, அமைச்சரை கைது செய்யும் வரை சென்றதால் ஆளும் நிர்வாகம் பரபரப்பாகியுள்ளது.

Advertisement

Salem Crime News: மனைவியை அபகரித்து சென்ற நண்பனை குத்தி கொலை செய்த பயங்கரம்; சேலத்தில் அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நல்ல நண்பன் என நம்பி வீட்டில் அனுமதித்தற்கு மனைவியை கவர்ந்து சென்ற காரணத்தால், துரோகத்தின் விளைவை நண்பன் எதிர்கொண்டு மரணத்தை தழுவிய சோகம் நடந்துள்ளது.

DMK Minister Senthil Balaji: அமலாக்கத்துறை சோதனை முடிவு; அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - மருத்துவமனையில் அனுமதி.. அலறும் தமிழக வட்டாரம்.!

Sriramkanna Pooranachandiran

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் நெஞ்சு வலியால் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

Namakkal Murder: கள்ளகாதலனுக்காக கணவனின் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி; பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

அன்பான கணவன் இருக்க, திடீரென கிடைத்த உறவை நம்பி கணவரை கொலை செய்த பெண்மணி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Tenkasi Shocking Murder : "என்னோடு வா".. அழைப்பு விடுத்த கள்ளக்காதலனை குடும்பத்தோடு சேர்ந்து தீர்த்துகட்டிய கள்ளக்காதலி..!!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதலன் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியதால் பெண்மணி ஒருவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அவரை கொலை செய்து பக்கத்து வீட்டுக்காரரின் கழிவு நீர் தொட்டியில் வீசியது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement