தமிழ்நாடு
Khushbu Sundar Sad: 30 நிமிடம் கால்கடுக்க காத்திருந்த குஷ்பூ.. முட்டியில் காயத்துடன் விமான நிலையத்தில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகாயம் காரணமாக கடுமையான முட்டி வலியுடன் பாதிக்கப்பட்ட குஷ்பூ, விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது வீல் சேர் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார்.
Women Escape With Minor Boy: 33 வயது இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுவன்.. படிப்பை கைவிட்டு வேலைக்கு சென்ற இடத்தில் விபரீத காதல்.!
Sriramkanna Pooranachandiranவேலை பார்க்க வந்த இடத்தில் 17 வயது சிறுவனும், 33 வயது பெண்மணியும் காதல் வயப்பட்ட, தனியாக சேர்ந்து வாழலாம் என கன்னியாகுமரியில் உல்லாசமாக இருந்த ஜோடியை காவல் துறையினர் கைது செய்து பெண்ணை போக்ஸோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.
Thaadi Balaji Wife Nithya Issue: துணிவு படம்பார்த்துவிட்டு வந்த நித்யாவுக்கு நடந்த சம்பவம்.. இலஞ்சத்தால் தடம்புரளுகிறதா காவல்துறை?.. பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranசாவி விழுந்ததை டார்ச் அடித்து தேடியதை தவறாக சித்தரித்து, என் தரப்பு வாதங்கள் ஒன்றைக்கூட கேட்காமல் என் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். எங்களது ஏரியாவில் மதுபான விற்பனை 24 மணிநேரமும் நடப்பது அதிகாரிகளுக்கு தெரியாதா?. இளஞ்சதாலேயே எனக்கு நியாயம் உடனடியாக கிடைப்பது இல்லை என தாடி பாலாஜி மனைவி நித்யா கொதித்தெழுந்து பேசினார்.
Prostitution on Virudhunagar: வீடு எடுத்து பலான தொழில்.. அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது.. உல்லாசத்தில் அழகியோடு சிக்கிய இளைஞர்.!
Sriramkanna Pooranachandiranவாடகைக்கு தனியாக வீடு எடுத்து பாலியல் தொழில் நடக்க, ஆண்கள் வந்து செல்வதை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரின் எண்ணங்கள் உறுதி செய்யப்பட்டு அதிமுக மகளிரணி நிர்வாகி உட்பட 3 பேர் விபச்சார வழக்கில் கைதாகிய சம்பவம் விருதுநகரை அதிரவைத்துள்ளது.
G20 EdWG Meeting: ஜி20 கல்வி மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு - விழாக்கோலம் பூண்ட சென்னை விமான நிலையம்.!
Sriramkanna Pooranachandiranபுதுவையில் நடைபெறும் ஜி20 கல்வி பணிக்குழு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவரை, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக அழைத்து வரவேற்கப்பட்டது.
Varisu Movie Family Audience: குடும்பங்கள், முதியவர்களின் அருமையை புரிந்துகொள்ள மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட வாரிசு திரைப்படம்..!
Sriramkanna Pooranachandiranமுதியவர்களின் ஆசி, பெற்றோரின் அன்பு, கூட்டுக்குடும்பத்தின் அருமை போன்றவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வாரிசு திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
BJP H Raja about EVKS Elangovan: "துடைப்பத்தால் அடிவாங்கியவருக்கு யார் ஒட்டு போடுவார்கள்?" - ஈரோடு இடைத்தேர்தலில் இவருக்குத்தான் வெற்றி: எச்.ராஜா பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் புகைப்படத்தை துடைப்பத்தால் அடித்து துவைத்த மக்கள், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பாஜக மூத்த தலைவர் பேசினார்.
Wedding Poster Like Dil Raju Dialogue: இது அதுல... தில் ராஜுவின் டயலாக்கை வைத்து நண்பனுக்கு திருமண போஸ்டர்.. மொத்தத்துல ஆப்பு டோய்..!
Sriramkanna Pooranachandiranவாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜுவின் டயலாக்கை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிய இளைஞர்கள், அதனை நண்பனின் திருமணத்திற்கு போஸ்டராக அடித்தது மெகா வைரலாகி இருக்கிறது.
DMK TR Balu Intimation Speech: கி.வீரமணி மீது கைவைப்பவன் கையை வெட்டுவேன் - திமுக எம்.பி டி.ஆர் பாலு பரபரப்பு பேச்சு.!
Sriramkanna Pooranachandiranபனாமா நாடு உருவாகி கால்வாய் ஏற்படுத்தப்பட்டதால், அதன் பொருளாதாரம் மேலோங்கியது. சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.700 கோடி வருமானம் கிடைத்திருக்கும். அதனை செய்ய விடாதவர்கள் பாவிகள் என திமுக எம்.பி பேசினார்.
Maduranthakam Van Accident: திடீரென வெடித்த டயர்.. தறிகெட்டு தலைகுப்புற கவிழ்ந்த வேன்.. சிறுமி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் வாகனம் விபத்திற்குள்ளானதில் சிறுமி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. வேகமாக சென்றுகொண்டு இருந்த வேனின் டயர் திடீரென வெடித்ததால் நேர்ந்த சோகம் குர்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Dancer Ramesh Suicide: ஜீ தொலைக்காட்சி நடன கலைஞர் ரமேஷ் தற்கொலை.. பிறந்தநாளில் விபரீத முடிவெடுத்த பரிதாபம்.. கண்ணீரில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranதெருவில் ஆடிக்கொண்டு இருந்தவரை தேர்வு செய்து தமிழக அளவில் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த ஜீ தொலைக்காட்சியில் நடன கலைஞராக தனது 49 வயதில் திறமையை நிரூபித்த ரமேஷ் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
Anger Love boy sets Fire Benz Car: வாக்குவாதத்தில் மௌனம் காத்த காதலி.. ஆத்திரத்தில் சொந்த பென்ஸ் காருக்கு தீ வைத்த காதலன்..!
Sriramkanna Pooranachandiranமருத்துவம் பயின்ற இளைஞர், தனது கல்லூரியில் படிக்க வந்த மாணவியை காதலில் வீழ்த்தி ஊர் சுற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று குளக்கரை அருகே பேசிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட தகராறில் காதலி கண்முன் தனது காருக்கு காதலன் தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
Tamilan Married Hong Kong Girl: கடல்கடந்து காதல்.. பச்சைக்கொடி காண்பித்த பெற்றோரால், ஹாங்காங் பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த அறந்தாங்கி இளைஞர்.!
Sriramkanna Pooranachandiranவேலைக்கு சென்ற இடத்தில்தன்னுடைய வாழ்க்கை துணையை கண்டுபிடித்த இளைஞரின் முடிவுக்கு, இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால், புதுக்கோட்டையில் ஹாங்காங் பெண்ணை கரம்பிடித்த தமிழனின் காதல் காவியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Saidapet Gana Song Murder: நண்பரின் மரணத்தில் நடந்த கானாப்பாடல் நிகழ்ச்சியில் மோதல்.. இளைஞரை குத்தி கொன்ற 7 பேர் கும்பல் கைது.!
Sriramkanna Pooranachandiranசைதாப்பேட்டையில் நடைபெற்ற கானா பாடல் நிகழ்ச்சியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட பதைபதைப்பு விவகாரத்தில் 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
Minister KN Nehru Cigarette Issue: "எவ்வுளவு சிகிரெட் கொளுத்திருப்பேன்.. இங்க கொடும்மா" அமைச்சர் நேருவின் பேச்சால் கலகலப்பான விழா: குவியும் கண்டனங்கள்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனை கட்டிட திறப்புவிழாவிற்கு சென்ற அமைச்சர், குத்துவிளக்கு ஏற்றும்போது தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழின் பால் மாண்பை மறந்து, சட்டென வார்த்தையை விட்டு கைதட்டால் சமாளிக்க வைத்த அமைச்சரின் சாதுரியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Spicejet Anger Response to Passengers: திமிராக பதிலளித்த SpiceJet பணியாளர்கள்.. வீடியோ எடுத்து வெளியிட்ட யூடியூபர் Cherry Vlogs..! விமான நிலையத்தில் நடந்தது என்ன?.. பரபரப்பு வாக்குவாதம்.!
Sriramkanna Pooranachandiranவேலை விஷயமாக கொல்கத்தா செல்லவிருந்த யூடியூபர் SpiceJet விமானத்தில் அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, அவர்களின் செயல்பாடுகளால் அதனை இரத்து செய்து Indigo விமான நிலையத்தில் புறப்பட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை யூடியூபர் விடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.
Kamal Hassan Supports DMK Alliance: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல் ஹாசனின் ம.நீ.ம பரிபூரண ஆதரவு.. நண்பரின் வெற்றிக்கு உழைப்போம் - கமல் ஹாசன் உறுதி.!
Sriramkanna Pooranachandiranதிமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவினை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தெரிவித்துள்ளது.
Congress KS Alagiri Vs BJP Annamalai: அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் நிற்பதா?.. காகித புலி பாஜகவுக்கு நேரடி சவால் விடுத்த கே.எஸ் அழகிரி..!
Sriramkanna Pooranachandiranபாஜக வளர்ந்துவிட்டது என கூறி வருபவர்கள், எதற்காக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பின்வாங்க வேண்டும்?. நேற்று வரை நாங்கள் பெரிய கட்சி என கூறி வந்தவர், இடைத்தேர்தலில் எதற்கு பின்வாங்குகிறார்? என சரமாரி கேள்விகள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
Minister Nasar Chair Stone Issue: எதுக்கு சேர் தூக்கிட்டு வர இவ்ளோ நேரம்?... தொண்டர் மீது கற்களை வீசியெறிந்து திமுக அமைச்சர்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதனது நிர்வாகிகள் உட்கார கூடுதல் நாற்காலிகளை தாமதமாகியும் எடுத்து வராத தொண்டரின் மீது அமைச்சர் கற்களை வீசியெறிந்த சம்பவம் காணொளியாக வெளியாகி இந்திய அளவில் வைரலாகியுள்ளது.
Dindigul Bank Robbery Attempt: துணிவோடு வங்கியை கொள்ளையடிக்க வந்து, தர்ம அடியை பரிசாக பெற்றுச்சென்ற கொள்ளையன்.. துணிவை பார்த்து எடுத்த துணிகர முடிவு பல்பு வாங்கிய சோகம்.!
Sriramkanna Pooranachandiranதுணிவு படத்தை பார்த்துவிட்டு துணிவோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை கொள்ளையடிக்க வந்தவரை பொதுமக்களும், வங்கி ஊழியர்களும் நொறுக்கியெடுத்த சம்பவம் நடந்துள்ளது.