தமிழ்நாடு

Facts Of Karunanidhi: அரசியலில் தவிர்க்க இயலாத நாயகன், கலைஞர் கருணாநிதி குறித்து அறியப்படாத உண்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

அரசியல் சாணக்கியன் என்று அழைக்கப்படும் கருணாநிதி, எம்.ஆர் ராதாவால் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கப்பட்டார். அன்றில் இருந்து அவர் கலைஞர் கருணாநிதி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

Facts Of Jayalalitha: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அசரவைக்கும் அறியப்படாத தகவல்கள்..!

Sriramkanna Pooranachandiran

இளம் வயதில் திரைத்துறைக்கு அறிமுகமான ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் அதிமுகவுக்குள் அறிமுகமாகி தமிழ்நாட்டு மக்களால் மறக்க இயலாத இடத்தை பெற்று முதல்வராகினார்.

Facts Of MGR: அடடே.. திமுக துரைமுருகன், கோவை சரளாவுக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர்... பலரும் அறியாத உண்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

திரையில் எம்.ஜி.ஆரின் நடிப்புக்கென ரசிகர்கள் உருவானதை தொடர்ந்து, அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார்.

Theni Spoiled Chicken: கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யும் பிராய்லர் கோழிக்கடை.. தேனியில் பகீர் சம்பவம்.. குழம்பில் புழுக்கள்..!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் கோழி இறைச்சி வாங்கி சமைத்துக்கொடுத்தால், கெட்டுப்போன இறைச்சியை கடையில் வெட்டி பரிமாறிய பகீர் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Advertisement

AIADMK Vs PMK: முற்றும் அதிமுக - பாமக மோதல்; காரசார விவாதங்களும்., அதிரடி பதில்களும்.. சூடாகும் தமிழக அரசியல்களம்.!

Sriramkanna Pooranachandiran

அன்புமணியின் கருத்தால் கொந்தளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில்களை கூற, அதற்கு பதில் கண்டனம் எழுந்து பாமக தரப்பில் பதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Salem Couple Marriage: சிவன் கோவில் தாலிகட்டி திருமணம் நடத்தி, பெரியார் சிலைமுன் உறுதிமொழி.. பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி புகார்.!

Sriramkanna Pooranachandiran

பெரியாரிய கொள்கையில் ஈடுபாடு கொண்ட 23 வயது இளைஞர், தனது காதலிக்கு சிவன் கோவிலில் வைத்து தாலிக்ட்டிவிட்டு பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணமும் செய்துகொண்டார்.

Post Office Schemes: "வங்கியை விட அதிக பலன்" அஞ்சல் துறையில் அசத்தலான சேமிப்பு திட்டங்கள்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அஞ்சல் துறையில் வங்கிகளை விட மேலான பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இவை பொதுமக்களுக்கு பல எதிர்கால உதவிகளையும் செய்கின்றன.

Former MP Death Tragedy: முன்னாள் எம்.பி மஸ்தான் மர்ம மரணம் விவகாரம்; பணமோசடியால் கொலையா?.. அதிர்ச்சி திருப்பம்..!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு 5 பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரோ என்ற அச்சமானது எழுந்துள்ளது.

Advertisement

PK Sekar Babu Talks: "மகள் முடிவின் வலியை மறந்துவிட்டேன்" - மகளின் காதல் திருமணம் குறித்து மனம்திறந்த அமைச்சர் சேகர் பாபு.!

Sriramkanna Pooranachandiran

அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதல் திருமணம் செய்தது குறித்து முதன் முறையாக தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார்.

ShareChat Trap: ஷேர்ஷாட் ஆக்டிவ் சிறுமிகள், பெண்கள் டார்கெட்.. 20 பெண்களின் 1000 ஆபாச படங்கள்.. சிதம்பரத்தில் பிடிக்கப்பட்ட இளைஞனின் பகீர் பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

ஷார்சேட் செயலியில் ஆக்டிவாக இருக்கும் பெண்களை குழுவைத்து பிடித்த இளைஞன், 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

TTF Vasan Car: கமலா தியேட்டரில் அப்பாவியாக சிக்கிக்கொண்ட டிடிஎப்.. ரூ.500 அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

கமலா திரையரங்குக்கு சிறப்பு விருந்தினராக படம் பார்க்க வந்த டிடிஎப் வாசன், பதிவெண் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Husband Murder: கள்ளகாதலுக்காக கணவரை பலிகொடுத்த பெண்.. மது ஊற்றி கொன்று தூக்கிய பரிதாபம்.. தவிக்கும் 2 பெண் குழந்தைகள்.!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதலனை வைத்து பெண்மணி தனது கணவரை கொலை செய்து தலைமறைவான நிலையில், கிணற்றில் இருந்து கணவரின் சடலம் மீட்கப்பட்ட துயரம் நடந்துள்ளது.

Advertisement

Robbery Thief: வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து, கோவாவில் அழகிகளோடு உல்லாசம்.. தமிழ்நாடு காவல்துறையிடம் சரணடைந்த குற்றவாளிகள்.!

Sriramkanna Pooranachandiran

தங்கம் வாங்க சென்னை வந்த நகைக்கடை பிரதிநிதிகளிடம் வருமான வரித்துறை அதிகாரி என கூறி பணத்தை கொள்ளையடித்த கும்பல் சிக்கியுள்ளது. அழகிகளோடு உல்லாசம் அனுபவித்து சாவகாசமாக சரணடைந்த கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

MK Stalin Condolence: பிரதமரின் தாயார் மறைவு; உருக்கத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்...!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை (Tamilnadu CM Mourning Heeraben Modi Passes Away) தெரிவித்து இருக்கிறார்.

Friend Killed: மதுபோதையில் நடந்த தகராறு.. தேனியை பதறவைத்த கொலை.. கல்லைக்கட்டி இறக்கிய நண்பர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் மதுபானம் அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் 20 வயது நண்பனை இளைஞர்கள் கும்பல் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Couple Suicide: குழந்தையில்லாத ஏக்கம்.. 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக வாழ்ந்து தம்பதி விபரீத முடிவு.. துர்நாற்றத்தால் அம்பலமான உண்மை.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவியாக அன்போடு வாழ்ந்து வந்தாலும், நமக்கென குழந்தையில்லையே என விரக்தியில் வருந்திய தம்பதி விபரீத முடிவு எடுத்ததா? என சோகத்தை ஏற்படுத்தும் தம்பதியின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வருகிறது காவல்துறை.

Advertisement

Blood Art Banned: இரத்தத்தால் ஓவியம் வரைய தடை - அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. காரணம் இதுதான்..! பேராபத்துகளை விலைக்கு வாங்கவேண்டும்..!

Sriramkanna Pooranachandiran

இளைஞர்களிடையே பரவி வரும் இரத்தத்தால் ஓவியம் வரையும் கலாச்சாரம் என்பது தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tamilnadu Tsunami: மீண்டும் மிகப்பெரிய சுனாமியை சந்திக்கவுள்ளதா தமிழ்நாடு?.. அதிர்ச்சி உண்மையை அம்பலப்படுத்திய ஆய்வாளர்கள்.!

Sriramkanna Pooranachandiran

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் சுனாமியால் மீண்டும் ஒரு பெரிய சுனாமிக்கு தற்போதைக்கு வாய்ப்புகள் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Shocking Accident: நெஞ்சை உலுக்கும் சோகம்.. தறிகெட்டு ஓடிய அரசு பேருந்தால் 125 ஆடுகள், ஒருவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலி.!

Sriramkanna Pooranachandiran

தறிகெட்டு இயங்கிய அரசு பேருந்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகள் ஓட்டி சென்றவர், 125 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

BF7 Corona Variant: உருமாறிய கொரோனா வேகத்தில் பரவும்; மக்களே கவனம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

Sriramkanna Pooranachandiran

மக்களிடையே மீண்டும் பரவியுள்ள கொரோனா அச்சத்தால் கவலைகொள்ள வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் வைத்து கேட்டுக்கொண்டார்.

Advertisement
Advertisement