தமிழ்நாடு

Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.57,040/- க்கு விற்பனை.!

Sriramkanna Pooranachandiran

நேற்றைய விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, இன்று ரூ.57 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

Tiruvannamalai Landslides: தி.மலை நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், தம்பதி உட்பட 7 பேர் மரணம்.. குடும்பமே பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!

Sriramkanna Pooranachandiran

தம்பதி, அவர்களின் குழந்தைகள், அவர்களுடன் விளையாட வந்த குழந்தைகள் என 7 பேரின் விதியில் எமன் வைத்த முற்றுப்புள்ளி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுக்கப்போகும் மழை; இங்கெல்லாம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. இன்றைய வானிலை இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Medical College Student Dies: பரோட்டா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவி; தூக்கத்தில் பிரிந்த உயிர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

கோயம்புத்தூரில் பரோட்டா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வானிலை: மக்களே உஷார்.. கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்கால் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Sathanur Dam: 52 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்ளும் தென்பெண்ணையாறு; சாத்தனூர் அணை திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

சென்னகேசவ மலையில் தொடங்கும் பெண்ணையாறு, தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தின் பாசனம் இதனை நம்பி இருக்கிறது.

Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.

H Raja: திமுக எம்.பி கனிமொழி, பெரியாருக்கு எதிரான கருத்து; எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை விதிப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி., பெரியாருக்கு எதிராக கருத்து தெரிவித்த எச்.ராஜாவின் வழக்கு தொடர்பான விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

Krishnagiri Rains: கிருஷ்ணகிரியை பதறவிட்ட கனமழை; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. வெள்ளக்காடாக மாவட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ஃபெஞ்சல் தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளுத்துவங்கிய நிலயில், அதன் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு; நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம், வெள்ளி விலையானது, தற்போது சற்று இரக்கத்தை சந்தித்துள்ளது.

School Colleges Leave: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை; கனமழை காரணமாக அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கனமழை முன்னறிவிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking: எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் இரயில்கள் ரத்து: தென்னக இரயில்வே அறிவிப்பு.! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே உள்ள தென்பெண்ணையாறு இரயில்வே பாலத்தில், அபாய அளவினை தாண்டி வெள்ளம் செல்வதால் சென்னைக்கு வரும் ரயில்களும், சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சில இரயில்கள் விழுப்புரத்தில் இருந்து மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

School Holiday: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகள், 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; கனமழை, வெள்ளத்தால் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

விழுப்புரம், கடலூர், தி.மலை உட்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை - வெள்ளம் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வானிலை: இன்று 13 மாவட்டங்களில் கனமழை அலர்ட்; இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

3 நாட்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களை தத்தளிக்க வைத்த வைத்த பெஞ்சல் புயல் ஓய்ந்தாலும், அதன் தாக்கத்தால் மழை குறையவில்லை. இன்றும் 10 க்கும் மேற்பட்ட வட-மேற்கு மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking: திருவண்ணாமலையில் திடீர் மண்சரிவு; பூமிக்கடியில் புதைந்துபோன 3 வீடுகள்.! 7 பேரின் நிலை என்ன?

Sriramkanna Pooranachandiran

மழை காரணமாக மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில், 3 வீடுகளில் தங்கியிருந்தவர்கள் சிக்கிக்கொண்டதாக திருவண்ணாமலையில் இருந்து தகவல் கிடைத்துள்ளன.

School College Holiday: கனமழை, வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் விடுமுறை; முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பெஞ்சல் புயல் காரணமாக கடுமையான மழை வெளுத்து வாங்கிய நிலையில், 12 மாவட்டங்களில் மொத்தமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: "புயல் ஓய்ந்தாலும் மழை ஓயாது" - வெளுத்துக்கட்டப்போகும் கனமழை.. நாளைய வானிலை விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக இன்றும், நாளையும் கனமழையை பல வடமாவட்டங்களில் எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fengal Cyclone: வலுவிழந்தது ஃபெஞ்சல் புயல்; சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நேற்று இரவு முதல், இன்று மதியம் வரை கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகள் கடும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது.

Namakkal Accident: காலையில் நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு சோகம்.. ஆம்னி கார் மோதி மூவர் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

நாமக்கல் - மோகனூர் சாலையில் நடைப்பயிற்சி சென்ற 3 பேர் வாகனம் மோதியதில் உயிரிழந்தனர்.. பிரதான சாலைகளில் நடைப்பயிற்சி தவிர்க்க வேண்டிய ஒன்று ஆகும்.

Fengal Puyal: 'ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்' - முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Rabin Kumar

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அவசர சிகிச்சை மையத்தில் உயர் அதிகாரிகளுடன் நிலைமையை ஆய்வு செய்தார்.

Advertisement
Advertisement