தமிழ்நாடு
Amazon Delivery Scam: லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கடப்பா கல்.. கைவிரித்த அமேசான்.. சென்னை இளைஞர் குமுறல்.!
Sriramkanna Pooranachandiranவேலை காரணமாக மாதம் இஎம்ஐ செலுத்தும் தவணை முறையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, அமேசான் டெலிவரி செய்தபின்னர் அதிர்ச்சி காத்திருந்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஆன்லைன் ஆர்டர் மோடி செயல்கள் தொடருவது இன்று வரை தொடர்கதையாகுவது கவனத்தை பெற்றுள்ளது.
Tambaram Rains: தண்ணீரில் மூழ்கிய இரயில் தண்டவாளம்; சென்னை புறநகர் இரயில் சேவையில் முக்கிய மாற்றம்.. விபரம் உள்ளே..!
Sriramkanna Pooranachandiranசென்னை கடற்கரை - செங்கல்பட்டு இரயில் இரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - பல்லாவரம் இரயில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள காரணத்தால், புறநகர் மின்சார இரயில் சேவை பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது.
Fengal Puyal: ஃபெஞ்சல் புயலின் நிலை என்ன? - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநாளை கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை: கொட்டித்தீர்க்கபோகும் பேய் மழை.. இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.. இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranதீவிர தரைக்காற்றுடன் கரையை கடக்கவுள்ள பெஞ்சல் புயல் காரணமாக, இன்றும், நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை அறிவிப்புகளை தெரிந்துகொள்ள, எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தி நிறுவனத்துடன் இணைந்திருங்கள்.
Electrocution Death: சென்னையில் வடமாநில தொழிலாளி பலி; மின்சாரம் தாக்கி சோகம்.! ஃபெங்கால் புயல் முதல் மரணம்.!
Sriramkanna Pooranachandiranமுத்தியால்பேட்டை பகுதியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற இளைஞர், மின்கம்பத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Velachery to Beach Train: சென்னை கடற்கரை - வேளச்சேரி புறநகர் இரயில் சேவை ரத்து., உதவி எண்கள் அறிவிப்பு.. இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஃபெங்கால் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், வேளச்சேரி - கடற்கரை புறநகர் இரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Govt Annoucement: அம்மா உணவகத்தில் இலவச உணவு: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபுயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இன்று அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Local EMU Train: சென்னை புறநகர் இரயில் சேவைகள் குறைப்பு; தென்னக இரயில்வே அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஃபெங்கால் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், புறநகர் இரயில் சேவைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Airport: ஃபெங்கால் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் மூடல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்று இரவு 7 மணிவரையில் சென்னை விமான நிலைய சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Indigo Flight Services Suspended: சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை; இண்டிகோ விமான சேவைகள் முற்றிலும் ரத்து.!
Sriramkanna Pooranachandiranபலத்த காற்றுடன் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால், விமானங்களை தரையிறக்க முடியாத சூழ்நிலை உண்டாகியுள்ளது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Fengal Cyclone Clouds in Chennai: சென்னையை சுத்துப்போட்ட புயல் மேகங்கள்; அசத்தல் 3டி காட்சிகள் இங்கே.!
Sriramkanna Pooranachandiranஇன்று மாலை கரையை கடக்கவுள்ள ஃபெங்கால் புயல் காரணமாக, சென்னையில் கனமழை தொடர்ந்து வருகிறது.
Breaking: ரூட்டை மாற்றிய Fengal Puyal ஃபெங்கால் புயல்... கரையை கடக்கும் இடம், நேரம் மாற்றம்.!
Sriramkanna Pooranachandiranபுதுச்சேரியில் ஃபெங்கால் புயலின் மையப்பகுதி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அதன் திசை மாறி புதுச்சேரிக்கு வடக்கு பகுதியில் ஃபெங்கால் புயலின் மையப்பகுதி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
வானிலை: இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; காலை 10 மணிவரை இங்கும் மழை.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களில் இன்று அதிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Chennai Rains: நெருங்கி வரும் ஃபெங்கால் Fengal Puyal புயல்.. சென்னையில் கனமழை.. போக்குவரத்து நிறுத்தம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranஃபெங்கால் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Fengal Cyclone Live Tracker: ஃபெங்கால் புயலின் Fengal Puyal நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி? லைவ் அப்டேட் இதோ.!
Sriramkanna PooranachandiranWindy.com ல் புயலின் நகர்வுகள் உட்பட பல்வேறு விஷயங்களை வானிலை மாறுதல்களை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ளுங்கள்.
Cyclone Fengal: உருவானது ஃபெங்கல் புயல்... எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெங்கல் புயல் உருவானது.
வானிலை: மக்களே உஷார்.. 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்று வருகிறது.
Family Murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை.. கொடூர சம்பவம்..!
Rabin Kumarதிருப்பூரில் விவசாய தம்பதி, மகன் என 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cyclone Fengal: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்..!
Backiya Lakshmiவங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiநவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.