தமிழ்நாடு
MDMK Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை? மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranதோள்பட்டை காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதியான வைகோ, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை ஒரேநாளில் ரூ.880 குறைவு; நகைப்பிரியர்களுக்கு உற்சாக செய்தி.!
Sriramkanna Pooranachandiranகடந்த வாரம் ரூ.60 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, தற்போது படிப்படியாக குறைந்து ரூ.55 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்சு & மஞ்சள் எச்சரிக்கை.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், சென்னை உட்பட 21 மாவட்டங்களில் நண்பகல் 1 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.
Job Alert: சவூதி அரேபியாவில் டிரைலர் டிரைவர், போர்க்ளிப்ட் ஆபரேட்டர் தேவை; நல்ல சம்பளம்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமாதம் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை சம்பளம் பெறக்கூடிய அரேபிய நாட்டு பணிகளுக்கான நேர்காணல் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
Job Alert: திருப்பத்தூர் இளைஞர்களே ரெடியா.. மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமாவட்ட அளவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. வரும் நவ.16 அன்று திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Man Stabs Dcotor: அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; உயிருக்கு போராடும் சோகம்.. போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள் சங்கம்.!
Sriramkanna Pooranachandiranதனது அம்மாவுக்கு மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, மருத்துவரை இளைஞர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்வலையை சென்னையில் ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: 12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை; நாளை வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில், தமிழக கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துள்ள காரணத்தால் மழை குறைய வாய்ப்புகள் உள்ளதாக கவனிக்கப்படுகிறது.
Kotagiri Govt Hospital: திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்; அரசு மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை..!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சிறுமிக்கு டார்ச் வெளிச்சத்தில் உடனடி சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம் கோத்தகிரியில் நடந்துள்ளது.
Breaking: கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பயங்கரம்; மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து.!
Sriramkanna Pooranachandiranதாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக, மருத்துவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கிண்டியில் நடந்துள்ளது.
School Girl Sexually Harassed: தந்தை-மகனாக சிறுமிகளிடம் அத்துமீறிய தந்தை-17 வயது மகன்.. உடந்தையாக தாய்.. கரூரில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranபள்ளி மாணவ - மாணவியரிடையே பாலியல் தொல்லை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
TN School Education Department: பள்ளிகளில் அரங்கேறும் பாலியல் சீண்டல்கள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranஅடுத்தடுத்து பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரங்கள் அம்பலமாகி அதிர்ச்சியை தந்துள்ள நிலையில், துறை சார்பில் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு; தொடர் இறங்குமுகத்தில் தங்கம் விலை.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து ரூ.59 ஆயிரம் கடந்து விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் இறங்குமுகத்தை கண்டுள்ளது.
வானிலை: மக்களே குடை எடுத்துக்கோங்க.. "வந்தாச்சு ஆரஞ்சு அலர்ட்".. காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் கனமழை..!
Sriramkanna Pooranachandiranவிழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உட்பட 6 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை தொடர்பான தகவலை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியில் படிக்கவும்.
School College Holiday: தொடர் மழை எதிரொலி.. மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்று 12 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் நள்ளிரவு முதல் மழை தொடர்ந்ததால் மாணவ - மாணவியர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN CEO Archana Patnaik: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக முதல் பெண்... யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமாநிலத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அர்ச்சனா நாயக், கடந்த 2002ல் தமிழ்நாடு கேடர் பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
The GOAT & Vettaiyan: பள்ளியில் திரையிடப்பட்ட தி கோட், வேட்டையன் படங்கள்; நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.!
Sriramkanna Pooranachandiranஅரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில், தி கோட் மற்றும் வேட்டையன் படங்கள் திரையிடப்பட்டது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
Tamilnadu Shocker: 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்; விடுதி அறையில் கொடுமை., அடுத்தடுத்து நெஞ்சுவலி நாடகம்?
Sriramkanna Pooranachandiranமாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், குளிர்பானத்தில் மதுவை கலந்துகொடுத்து அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் உடன்குடியை அதிரவைத்துள்ளது.
Instagram Love: கல்லூரி மாணவியை நிர்வாணமாக படம்பிடித்து பணம் பறித்த தந்தை - மகன்; இன்ஸ்ட்டா காதலால் பெருந்துயரம்.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராமில் அறிமுகமான நபரிடம் மனதைப் பறிகொடுத்து, மாய வலையின் விபரீதம் தெரியாமல் சிக்கிக்கொண்ட மாணவிக்கு நேர்ந்த சோகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Deputy CM Udhayanidhi Stalin: "கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!
Rabin Kumarதமிழகத்தில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.