தமிழ்நாடு
வானிலை: 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட் விடுப்பு; நாளை வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Today Gold Rate In Chennai: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiஇன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை இங்கு காணலாம்.
School Leave: தொடர் மழை எதிரொலி., சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இன்று இங்கெல்லாம் வெளுக்கப்போகும் மழை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றில் இருந்து மழை தொடருவதால் சென்னையில் மட்டும் பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
வானிலை: வெளுத்து வாங்கப் போகும் மழை; நாளை வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Krishnagiri Shocker: குடிகார கணவனை கூலிப்படை ஏவி கண்டித்த மனைவி.. வினைச்செயல் விபரீதத்தால் கொலைகேசில் சிக்கிய தாய்-மகள்..!
Sriramkanna Pooranachandiranகூலிப்படையை வைத்து கணவரை கண்டிக்க திட்டமிட்ட மனைவியின் நாடகம் பொய்யாகி, இறுதியில் அவர் கொலை கேசில் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
Youth Arrested: ஓடும் இரயிலில் பெண் வங்கி மேலாளருக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞர் கைது.!
Sriramkanna Pooranachandiranபுனே - கன்னியாகுமரி விரைவு இரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Vikravandi Accident: கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி., 3 பேர் படுகாயம்., டயர் வெடித்து சோகம்.!
Sriramkanna Pooranachandiranகாரின் டயர் வெடித்து நேர்ந்த விபத்தில், தறிகெட்டு இயங்கிய வாகனம் மோதி இருவர் பலியான சோகம் விக்ரவாண்டியில் நடந்தது.
Tirupathur Accident: வினையில் முடிந்த விளையாட்டு; கார் மோதி முதியவர் பரிதாப பலி., பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranதந்தை - மகனின் விளையாட்டுத்தனமான செயல் 60 வயது முதியவரின் உயிரை பறித்த கொடூரம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. குழந்தைகளுடன் வாகனங்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.
Virudhunagar: விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு; 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை - முதல்வர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranரூ.77.12 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை தரைந்து வாய்த்த தமிழ்நாடு முதல்வர், பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு அரசு சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
வானிலை: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழ்நாட்டில் வெளுத்துவாங்கப்போகுது மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Actor Ramesh Kanna: "நண்பர்கள் எல்லாரும் தவறிவிட்டார்கள்., தனிமையில் இருக்கிறேன்" - நடிகர் ரமேஷ் கண்ணா உருக்கம்.!
Sriramkanna Pooranachandiranஅன்புடன் பழகிய நண்பர்கள் அனைவரும் அடுத்தடுத்து மறைந்துவிட, தான் தனிமையில் தவிப்பதாக நடிகர் ரமேஷ் கண்ணா வருத்தம் தெரிவித்தார்.
Kasthuri Shankar: சர்ச்சை பேச்சு புகார் எதிரொலி.. நடிகை கஸ்தூரி தலைமறைவு?.. காவல்துறையினர் வலைவீச்சு.!
Sriramkanna Pooranachandiranசர்ச்சை பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் நடிகை நேரில் ஆஜராவாதத்தால் வீட்டில் சென்று பார்த்தபோது கதவு பூட்டி இருந்துள்ளது. இதனால் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
Tiruvannamalai: ஆசீர்வாதம் பெயரில் கட்டாய வழிப்பறி., புதுமணத்தம்பதி மீது தாக்குதல்; திருநங்கைகளின் அதிர்ச்சி செயல்..!
Sriramkanna Pooranachandiranவலுக்கட்டாயப்படுத்தி ஆசீர்வாதம் செய்வதாக பாவித்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட திருநங்கைகள், ரூ.500 பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bus Accident: பேருந்து - டூ வீலர் மோதி பயங்கர விபத்து; இருசக்கர வாகன ஓட்டி பலி., பற்றி எரிந்த பேருந்து..!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், நல்வாய்ப்பாக 20 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். பேருந்து விபத்திற்குள்ளான வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததால் இருசக்கர வாகன ஓட்டி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Lecoanet Hemant: ஃபேஷன் துறையில் ஆர்வமா..? அப்போ மிஸ் பண்ணாதீங்க..!
Backiya Lakshmiஇந்தோ-பிரெஞ்சு பிராண்டான ஜீன்ஸ் லெகோனெட் ஹேமந்த் (Lecoanet Hemant) சென்னையில் தனது புதிய கிளையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!
Backiya Lakshmiஐயப்ப பக்தர்களுக்கு ஏதுவாக சபரிமலைக்கு வரும் 15ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Chennai High Court: காவலர்களிடம் அநாகரீக பேச்சு; சர்ச்சை ஜோடி தனலட்சுமி, சந்திர மோகனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 15 நாட்களுக்கு முன்பு, கடற்கரையில் காவலர்களை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய ஜோடிக்கு, தற்போது நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Salem Shocker: பீரோ பட்டறை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக்கொலை; சேலத்தில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபட்டறைக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த நபர், மர்ம கும்பலால் வழிமறித்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தை அதிரவைத்துள்ளது. நடுரோட்டில், இன்று காலை இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
Sekar Babu: "தாமரை மலரக்கூடாது விவகாரம்" - அமைச்சர் சேகர்பாபு புதிய விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranபக்தர்களின் நலனை காக்கும் அரசு திமுக, ஏனெனில் அவர்களும் இந்நாட்டு மன்னர்கள்தான். பக்தர்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் அதில் அரசு தலையிடும் என திமுக அமைச்சர் தெரிவித்தார்.