தமிழ்நாடு
Gas Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு.. இந்த மாதமும் உச்சக்கட்டம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த மாதம் ரூ.1903 க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, இந்த மாதத்தில் ரூ.61 அளவு உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் விலை ரூ.155 உயர்ந்து இருக்கிறது.
Sexual Harassment: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அதிமுக பிரமுகர் போக்ஸோவில் கைது.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பொறுப்பைபெற்ற நபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ வழக்கில் கைதாகி இருக்கிறார்.
Rajinikanth on TVK Maanadu: தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி; நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranதீபாவளியன்று நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்ததுடன், தவெக மாநாடு வெற்றி என பேசினார்.
Grand Masters Chess Championship 2024: சென்னை மக்களே ரெடியா?.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2024ம் ஆண்டுக்கான சர்வதேச மற்றும் இந்திய அளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கும் செஸ் போட்டி நவ.5ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
Diwali 2024: களைகட்டும் தீபாவளி 2024 கொண்டாட்டம்; அரசின் சார்பில் முக்கிய அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகுடிசைப்பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காமல், மாசற்ற தீபாவளியை கொண்டாட அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை: சென்னையில் மீண்டும் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு அலர்ட்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranவடகிழக்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக, தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு பரவலான மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மழை பெய்யும் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், திடீர் மழை தொடருகிறது.
Minister Sivasankar: பாமக ராமதாஸ் வைத்த குற்றசாட்டு; அமைச்சர் சிவசங்கர் கடும் கண்டனம்.. காரணம் என்ன?
Sriramkanna Pooranachandiran2024 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Salem Shocker: பணிப்பெண்ணை கொலை செய்து உடல் வீச்சு; சேலத்தை அதிரவைத்த சம்பவத்தில் கணவன் - மனைவி கைது.!
Sriramkanna Pooranachandiranசங்ககிரி பகுதியில் இளம்பெண்ணின் சடலம் சூட்கேசில் மீட்கப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் ஒன்று அம்பலமாகி இருக்கிறது.
Gold Silver Price: ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது.. விண்ணைமுட்டும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி பண்டிகையையொட்டி தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த வாரத்தில் ரூ.54 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கம் விலை இன்று ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது.
Chennai Shocker: 22 வயது பெண் ஆசிரியரை உடலெல்லாம் கடித்து வைத்த தலைமை ஆசிரியை.. தனிமை பழக்கம் போதையில் தறிகெட்ட சோகம்.!
Sriramkanna Pooranachandiranஅரையாண்டு தேர்வுக்கு விவாதிக்கலாம் வா என தலைமை ஆசிரியை பெண் ஆசிரியர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து, தனிமையில் நெருங்கி உடலெல்லாம் கடித்து வைத்த கொடுமை சென்னையில் நடந்துள்ளது.
வானிலை: தீபாவளிக்கு மழை வருமா? நாளைய வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழக தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Road Accident: இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. முதியவர் உட்பட 2 பேர் பலி..!
Rabin Kumarதஞ்சாவூரில் அரசு விரைவு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை.. ரூ.59 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
Backiya Lakshmiசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Viral Video: பள்ளி மாணவி மீது சரமாரி தாக்குதல்.. உடற்கல்வி ஆசிரியர் வெறிச்செயல்..!
Rabin Kumarஓசூரில் நடுரோட்டில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Transport Department: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை.!
Backiya Lakshmiபோக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு; கொள்கை, கோட்பாடு, விஜய் பேச்சு.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதீண்டாமை விவகாரத்தில் கடும் நடவடிக்கை, பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் அரசியல் வழிகாட்டியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை மாநாடு நடைபெற்றுள்ளது.
TVK Maanadu: பல்லாயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்; மேடைக்கு வருகிறார் தவெக தலைவர் விஜய்.!
Sriramkanna Pooranachandiranஎம்.ஜி.ஆர், கமலுக்கு பின் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் நடிகர் விஜய் அரசியல் களத்தில் அதிரடியாக இறங்கி, இன்று தனது முதல் மாநாடை நடத்தவுள்ளார்.
வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? - சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
வானிலை: இன்று 5 மாவட்டங்களில் கனமழை; நாளை வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇன்று தென்தமிழகம், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மட்டுமே இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.