தமிழ்நாடு
Grand Masters Chess Championship 2024: இன்று முதல் தொடங்குகிறது சென்னை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்; நேரில் சென்று பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இன்று முதல் வரும் 6 நாட்களுக்கு செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இது இரண்டாவது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆகும்.
Mudhalvar Marundhagam: "முதல்வர் மருந்தகம்" அமைக்க விருப்பமா? பி.பார்ம்., டி.பார்ம் சான்று பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran"முதல்வர் மருந்தகம்" அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வானிலை: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
#Big Breaking: அதிமுக கிளை செயலாளர் வெட்டிக்கொலை; சிவகங்கையில் பயங்கரம்.. கிராம மக்கள் கொந்தளிப்பு.!
Sriramkanna Pooranachandiranசிவகங்கை மாவட்டத்தை பதறவைக்கும் வகையில், கடந்த 4 நாட்களுக்குள் 3 கொலைகள் அடுத்தடுத்து நடந்துள்ளது. இன்று அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
Sirkazhi Accident: வெறும் 19 வயசு., டூவீலர் - பேருந்து மோதி 2 நண்பர்கள் உடல் நசுங்கி மரணம்..! கண்ணீர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranவிதிகளை மீறி சாலைகளில் பயணம் செய்த இரண்டு நண்பர்கள், விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
Manali Accident: "டேய் வாடா" - ஹெல்மட்டுக்கு பயந்து லாரிக்கு அடியில் பைக்கை சொருகிய இளைஞர்; தலை நசுங்கி பரிதாப மரணம்.!
Sriramkanna Pooranachandiranகாவலர்கள் சோதனையின்போது, தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்த இளைஞர், விசாரணைக்கு பயந்து எதிர்திசையில் வாகனத்தை செலுத்தியபோது லாரி மோதி உயிரிழந்தார்.
TNSTC Bus: தீபாவளி ரேஸில் சாதனை படைத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்; அதிகபட்ச உச்சம்..!
Sriramkanna Pooranachandiranமகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட இலட்சக்கணக்கானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர் பயணம் செய்தனர். இவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புகின்றனர்.
Shawarma: சவர்மாவில் ஒரே துர்நாற்றம்; குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுத்து ஷாக்கான தந்தை., அலட்சியத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை?
Sriramkanna Pooranachandiranதுர்நாற்றம் வீசிய சவர்மாவை விநியோகம் செய்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.
MK Stalin: கேரளாவில் உயிரிழந்த 4 தமிழர்கள்; ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்கி தமிழ்நாடு முதல்வர் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஇரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல் மற்றும் நிதிஉதவி அறிவித்துள்ளார்.
School College Holiday: தொடர் கனமழை; நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி விடுமுறை முடிந்து இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், நீலகிரியில் 2 தாலுகாவுக்கு மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Shocker: பணிப்பெண் சிறுமி அடித்தேகொலை? உடலெல்லாம் காயம், சிகிரெட் சூடு.. தம்பதி உட்பட 6 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiran15 வயதுடைய சிறுமி குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது. இதில் பலாத்கார சந்தேகம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
Tiruppur Shocker: "ஐயா காப்பாத்துங்க" கிணத்துக்குள் கேட்ட அலறல் சத்தம்., நள்ளிரவில் பதறவைத்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவீட்டின் பூட்டை உடைத்து திருடும் முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், திருடன் கிணற்றுக்குள் சிக்கி துயரடைந்த சம்பவம் காங்கேயத்தில் நடந்துள்ளது.
வானிலை: இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Chartered Accountant: ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிஏ தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
Electrocution Death: மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி., மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் துயரம்.!
Sriramkanna Pooranachandiranநண்பர்களுடன் மகிழ்ச்சியாக சிறுவன் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தபோது, மின்கம்பி திடீரென அறுந்து சிறுவன் மீது விழுந்ததால் மரணம் ஏற்பட்ட சோகம் நடந்துள்ளது.
Kanda Shasti 2024: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா; நவ.7ல் சூரசம்ஹாரம்.!
Sriramkanna Pooranachandiranவரும் நவ.07ம் தேதி சஷ்டி கவச திருவிழா திருவிழாவில் சூரசம்ஹார உச்ச நிகழ்வுடன் தொடங்கி நடைபெறவுள்ளது. கந்தசஷ்டி திருவிழா முதல் நாள் இன்று தொடங்கியுள்ளது.
வானிலை: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Backiya Lakshmiதமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Theni Accident: போதை, அதிவேகத்தில் சோகம்.. இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி நண்பர்கள் மூவர் பலி.!
Sriramkanna Pooranachandiranதீபாவளியன்று மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் அமைதியாக இருக்காமல், இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் ஊரைச்சுற்றியவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
Krishnagiri Shocker: சொத்து தகராறில் அண்ணண்-அண்ணி கொடூர கொலை.. தீபாவளியன்று பயங்கரம்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஊரே தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டு இருந்த வேளையில், நிலத்தகராறில் ஆத்திரத்தில் இருந்த தம்பி தனது அண்ணண்-அண்ணியை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
வானிலை: 19 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranகடலூர், அரியலூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும், குறிப்பாக காலை 10 மணிவரையில் 19 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.