தமிழ்நாடு

Krishnagiri Shocker: கோழித்தீவன மூட்டை சரிந்து விழுந்து அக்கா-தங்கை பரிதாப பலி; பச்சிளம் பிஞ்சை பறிகொடுத்து பெற்றோர் கண்ணீர் கதறல்.!

Sriramkanna Pooranachandiran

விளையாடிக்கொண்டிருந்த பச்சிளம் பிஞ்சுகளின் மீது, கோழித்தீவன மூட்டை சரிந்து விழுந்து இருவர் பலியான சோகம் நடந்துள்ளது.

Madurai Rains: 70 ஆண்டுகளுக்கு அதிக மழை; 30 ஆண்டுகளுக்கு பின் தத்தளித்த மதுரை.. கனமழையால் தவித்துப்போன தூங்கா நகரம்.. காரணம் என்ன?

Sriramkanna Pooranachandiran

கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னையும் மழை-வெள்ளத்தின் பிடியில் சிக்கியது. தற்போது மதுரை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது.

Breaking: கை-கால்களை உடைத்து 13 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; சிவகங்கையில் பேரதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதியான மனைவிக்கு பிறந்த இரட்டைக்குழந்தையில் ஒன்று இறந்துவிட்ட நிலையில், இளைஞர் எந்த விதமான வருத்தமும் இல்லாது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.

Perambalur: ரூ.345 கோடி செலவில் நிறைவேறும் கொள்ளிடம் ஆறு கூட்டுக்குடிநீர் திட்டம்; பெரம்பலூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

Sriramkanna Pooranachandiran

கொள்ளிடம்‌ ஆற்றினை நீராதாரமாகக்‌ கொண்டு, பெரம்பலூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள பெரம்பலூர்‌ நகராட்சி, சிப்காட்‌ எறையூர்‌ மற்றும்‌ பாடலூர்‌ தொழிற்பூங்காவிற்கு கூட்டுக்‌ குடிநீர்த்‌ திட்டத்தினை ரூ.345.78 கோடி மதிப்பீட்டில்‌ செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர்‌ உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

வானிலை: 14 மாவட்டங்களில் இன்று இடி-மின்னலுடன் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வங்கக்கடல் பகுதியில் உருவான புயல் கரையை கடந்துவிட்டபோதிலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை தொடர்ந்து வருகிறது.

Tamil Thaai Vaalthu: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி; தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒரு வரி தமிழ்த்தாய் வாழ்த்தே விடுபட்ட நிலையில், அரசு பணியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் முன் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய சம்பவம் நடந்துள்ளது.

Electric Bus Order: சென்னை எம்டிசியிடமிருந்து 500 எலக்ட்ரிக் பேருந்து ஆர்டர்கள்.. தட்டி தூக்கிய அசோக் லேலண்ட் நிறுவனம்.!

Backiya Lakshmi

அசோக் லேலண்ட் நிறுவனம் பிரம்மாண்டமான ஆர்டர் ஒன்றை தட்டி தூக்கியது.

MTC Conductor Killed: அரசுப்பேருந்து பயணத்தில் தகராறு; வாக்குவாதம் முற்றியதில் நடத்துனர் அடித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

போதை ஆசாமிக்கும் - நடத்துனருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், நடத்துனர் பயணியை முதலில் தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில், பயணியால் நடத்துனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Advertisement

வானிலை: இன்று 19, நாளை 21 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Job Alert: செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சேலம் இளைஞர்களே ரெடியா? மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வரும் சனிக்கிழமை அக்.26 அன்று காலை 8 மணிமுதல் மதியம் 3 மணிவரை செங்கல்பட்டு, சேலம் உட்பட 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேற்கூறிய மாவட்டங்களை சேர்ந்தோர் பயன்பெற்றுக்கொள்ள அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

H Raja: "திருமாவளவனுக்கு அதைப்பற்றி பேச தகுதி இல்லை" - எச்.ராஜா பாய்ச்சல்..!

Sriramkanna Pooranachandiran

அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்து பேச திருமாவளவனுக்கு தகுதி இல்லை என எச். ராஜா கட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.

Drunken Man Atrocity: ஓட்டுனரின் மடியில் போதை ஆசாமி.. குழந்தைபோல அடம்பிடித்து அடாவடி.. திருப்பூரில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

அரசுப்பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்த இளைஞர், ஒருகட்டத்தில் ஓட்டுனரின் மடியில் அமர்ந்துகொண்டு அலப்பறை செய்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

Advertisement

School Girl Dies: காய்ச்சலுடன் தேர்வெழுத வந்த மாணவி, மயங்கி விழுந்து மரணம்; ஈரோட்டில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமி, லேசாக உடல்நலம் தேறியதும் பள்ளிக்கு தேர்வெழுத வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அரிசி பைக்குள் ரூ.15 இலட்சம்.. வாடிக்கையாளருக்கு அடித்த ஜாக்பாட்?.. காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார்.!

Sriramkanna Pooranachandiran

பணம் வைத்திருந்த அரிசி பையை தவறுதலாக பணியாளர் வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட, பணத்தை கேட்டு சென்றபோது 5 இலட்சம் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.

வானிலை: வலுப்பெறும் டானா புயல்! தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Road Accident: சாலையில் மாடு மோதி விபத்து; கல்லூரி மாணவி படுகாயம்.. பதைபதைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

திருநெல்வேலியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதியதில் மாணவி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Viral Video: அடியாள்களை வைத்து மிரட்டல்; இசையமைப்பாளர் தேவா மகள் மீது குற்றச்சாட்டு.. கதறி அழும் பெண்ணின் வீடியோவால் பகீர்!

Backiya Lakshmi

இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களுடன் வந்து தன்னை மிரட்டுவதாக கூறி அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Champions Foundation: பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகை.. தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் அதிரடி..!

Rabin Kumar

தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலமாக விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அதிநவீன பந்தய சைக்கிள்கள் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்ளும் செலவினத்திற்கான தொகை வழங்கப்பட்டது.

Pink Auto: பெண்களின் வாழ்க்கையில் அடுத்த ஒளிவிளக்கை ஏற்றும் தமிழக அரசு; "பிங்க் ஆட்டோ".. உடனே விண்ணப்பிங்க... விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில்‌ வசிக்கும்‌ பெண்களின்‌ பாதுகாப்பினை உறுதி செய்திடும்‌ வகையில்‌ இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்‌ திட்டம்‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Namakkal New Bus Stand: ரூ.19.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு; மகிழ்ச்சியில் நாமக்கல் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

பேருந்து நிறுத்தம், வணிக வளாகங்கள் என நகர பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்ட நாமக்கல் மக்கள், இனி புதிய பேருந்து நிலையத்தால் சற்று நிம்மதி அடையாளம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement