தமிழ்நாடு

Civil Services Exam Training: குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நான்முதல்வன்‌ திட்டத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணிகளுக்கான பொதுத்தேர்வு பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

Marine Exhibition 2024: கோவையில் காட்சி தந்த கடல் கன்னிகள்.. வண்ண மீன்களுடன் துள்ளிக்குதித்து குதூகலம்.. வீடியோ உள்ளே.!

Backiya Lakshmi

கோவையில் வண்ண மீன்கள் நீந்தும் கண்ணாடி தொட்டிக்குள் லைவ்வாக கடல் கன்னிகள் நீந்தும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

வானிலை: இடி-மின்னலுடன் கனமழை முதல் மிககனமழை; வெளுத்துவாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 24 மணி நேரத்‌தில்‌ மேற்கு மலைத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்று பரவலாக 13 மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Bomb Threat: கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மின்னஞ்சலில் வந்த பகீர் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

மோப்ப நாயுடன் நடந்த பரிசோதனையில், பள்ளிக்கு விடுக்கப்பட்ட போலி மின்னஞ்சல் எச்சரிக்கை உறுதியானது.

Advertisement

Cuddalore Accident: காரில் இருந்து இறங்கியதும் திரைப்பட பாணியில் விபத்து; அரசுப்பேருந்து மோதி இளைஞர் பலி.!

Sriramkanna Pooranachandiran

சாலையில் வாகனம் வருகிறதா? என பார்க்காமல் அலட்சியமாக காரில் இருந்து இறங்கியவர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் குடும்பத்தினர் கண்முன் நடந்துள்ளது.

Edappadi Palanisamy: விமானப்படை சாகசம் 5 பேர் உயிரிழப்பு விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.. பரபரப்பு பேட்டி உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

உளவுத்துறை வாயிலாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தகவலை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே உயிரிழப்புகள், மக்கள் அவதியான சூழல் சென்னையில் உண்டாகியது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Dindigul Accident: கண்டைனர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; தறிகெட்ட வேகத்தால் சோகம்.. 3 பேர் உயிரிழப்பு.!

Sriramkanna Pooranachandiran

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து ஒன்றில், லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

11-Year-Old Girl Dies: தந்தையுடன் டிராக்டரில் பயணிக்க ஆசைப்பட்ட சிறுமிக்கு காத்திருந்த எமன்; அலட்சியத்தால் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

டிராக்டரில் ஏற ரொடேட்டர் மீது கால் வைத்து சிறுமி நின்றபோது, மகள் இருப்பதை கவனிக்காமல் தந்தை அதனை இயக்கியதால் சிறுமி உயிரிழந்தார்.

Advertisement

Minister Ma. Subramanian: விமானப்படை சாகசத்தை காணவந்து ஐவர் பலியான விவகாரம்.. காரணம் என்ன?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்தவாரே மருத்துவமனைக்கு வந்தனர். யாருமே சிகிச்சை கிடைக்காமல் அல்லது கூட்ட நெரிசலால் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Ma Subramanian: சென்னை விமான சாகசத்தை காணவந்த 4 பேர் பலி., 90 பேர் காயம்.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்..!

Sriramkanna Pooranachandiran

அரசின் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

வானிலை: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - தமிழகத்தில் கொட்டப்போகுது மழை.. வானிலை அறிவிப்பு உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக, தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை அறிவிப்பை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Chennai Air Show: இலட்சக்கணக்கில் திரண்ட சென்னை மக்கள்.. வானில் சாகசம் செய்து அசத்திய இந்திய விமானப்படை.. அசத்தல் கிளிக்ஸ் இங்கே.!

Sriramkanna Pooranachandiran

சென்னை மக்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் ஏர் ஷோ மெரினாவில் சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

வானிலை: இன்று முதல் அக்.10 வரை வெளுத்து வாங்கப்போகும் மழை; பருவமழை தீவிரத்தால் இடி-மின்னலுடன் தடாலடி.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள காரணத்தால், வரும் 5 நாட்களுக்கு கணிசமான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actress Sona: நடிகை சோனாவின் வீட்டில் ஏசி திருட்டு முயற்சி; 2 பேர் கைது.. காவல்துறையினர் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

ஏசியை திருடவந்து நாயினால் சிக்கிக்கொண்ட கொள்ளையர்கள், நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை தந்து இருந்தது. இதனிடையே, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

TN Alert App: புயல், மழை, வெள்ளமா? இனி கவலை வேண்டாம்... உடனடி அலர்ட்களை 'TN Alert' செயலியில் பெறுங்கள்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

புயல், வெள்ளம், மழை எச்சரிக்கை உட்பட இயற்கை பேரிடர்கள் குறித்த அறிவிப்பை உடனடியாக பெற டின் அலர்ட் எனப்படும் செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

CM Trophy 2024: முதலமைச்சர்‌ கோப்பை 2024: மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம். !

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ முதலமைச்சர்‌ கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளை சென்னை ஜவஹர்லால்‌ நேரு உள்‌ விளையாட்டு அரங்கில்‌ தொடங்கி வைத்தார்‌.

Advertisement

Nigerian Arrested: உரிய ஆவணங்களின்றி தொழில் செய்துவந்த நைஜீரியர் கைது..!

Rabin Kumar

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தொழில் செய்துவந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

TN Weather Update: வேகமெடுக்கும் வடகிழக்கு பருவமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Three Boys Drown In Lake: ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

விழுப்புரத்தில் உள்ள ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jewellery Theft: தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு.. கொள்ளையர்கள் அட்டூழியம்..!

Rabin Kumar

திண்டுக்கல்லில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement