தமிழ்நாடு

வானிலை: இன்று 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Man Dies By Suicide After killing Girlfriend: காதலியை கொன்றுவிட்டு காதலன் விவரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

சிவகங்கையில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வானிலை: இன்று நாளையும் கனமழை., அக்.12 முதல் மிககனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 2 நாட்களுக்கு பின் 2 நாட்கள் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Govt Employees Bonus: அப்படிப்போடு.. அரசுப் பணியாளர்களுக்கு போனஸ்; எந்த துறைக்கு எப்படி?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்கள் பலன்பெறும் வகையில், 369 கோடியே 65 லட்சம்‌ ரூபாய் மிகை ஊதியம் மாறும் கருணைத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Minister SS Sivasankar: சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌ இலவச பேருந்து பயணம்; அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌., உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும்‌ கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளில்‌, ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ளவாறு அனுமதிக்கவு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ உத்தரவு பிறப்பித்த்துள்ளார்.

Murasoli Selvam: திமுகவின் கொள்கைச் செல்வம்; முரசொலி செல்வம் காலமானார்; திமுகவினர் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை செல்வமாக கருதப்பட்டவர், முரசொலியில் 55 ஆண்டுகாலம் பணியாற்றியவருமான முரசொலி செல்வம் இயற்கை எய்தினார்.

Kalidas Jayaram Marriage: நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நேரில் அழைப்பு..!

Backiya Lakshmi

நடிகர் ஜெயராம் தன் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமண நிகழ்வில் பங்கேற்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

Guest Lecture: மொழி மற்றும் கலாச்சாரம் தலைப்பில் கருத்தரங்கம்.. ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் குதூகலம்.!

Backiya Lakshmi

விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் ஏற்பாட்டில் நேற்று "மொழி மற்றும் கலாச்சாரம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Advertisement

Car Van Collide: கார் - வேன் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி., இரங்கலுடன், தலா ரூ.2 இலட்சம் இழப்பீடு அறிவித்த முதல்வர்.!

Sriramkanna Pooranachandiran

மடத்துக்குளம்‌, மைவாடி கிராமம்‌, கருப்பசாமிபுதூர்‌ புதிய புறவழிச்சாலையில்‌ நிகழ்ந்த சாலை விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ நிதியுதவி அறிவித்து தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Ratan Tata: ரத்தன் டாடா மறைவு: முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, அண்ணாமலை இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

தொலைநோக்கு பார்வையுடன் தனது நிறுவனத்தை மட்டுமல்லாது, இந்தியாவையும் முன்னேற்ற உதவிய மகான், இன்று பூவுலகில் இருந்து விடைபெற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்நாடு மாநில அரசியல் தலைவர்கள் டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வானிலை: இன்று 13 மாவட்டங்களில்., நாளை 11 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 3 இடங்களில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கான சாதக சூழல் வரும் 5 நாட்களுக்கு தென்பட்டுள்ளது. மேலும், அக்.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிக கனமழையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tiruppur Accident: கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 14 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

மடத்துக்குளம் பகுதியில் இன்று நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியான சோகம் நடந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Advertisement

Presidency College: கல்லூரி மாணவர் கொலை விவகாரம்; மாநிலக்கல்லூரிக்கு 6 நாட்கள் விடுமுறை., முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை கட்டுப்படுத்த, கல்லூரிக்கு வரும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Weekend Special Bus: ஆயுத பூஜை தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆயுத பூஜை மற்றும்‌ தொடர்‌ விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலம்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படுவதாக அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ அறிவித்துள்ளார்.

College Student Dies: "ரூட்டு தல" விவகாரத்தில் கல்லூரி மாணவர் அடித்தே கொலை.. 5 நாட்கள் போராடி பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பயங்கர மோதலில், கையில் கிடைத்த நபரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரூட் தல பெயரில் நடந்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Samsung Workers Protest: சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; நள்ளிரவில் வீடுபுகுந்து தூக்கிய காவல்துறை..!

Sriramkanna Pooranachandiran

ஊதிய உயர்வு உட்பட 14 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு மாதத்தை கடந்து நடக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பலனில்லாத நிலையில், அவர்களை பணிக்கு திரும்ப அமைச்சர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

வானிலை: இன்று 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. மழை சூழல் காரணமாக மக்கள் எந்நேரமும் தயார் நிலையில் தங்களுடன் குடைகளை எடுத்துவிட்டு வெளியே செல்வது நல்லது. தொடர்ந்து வானிலை தகவலைப் பெற எங்களுடன் இணைந்திருக்கவும்.

மாவட்ட அளவிலான வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில்‌ மாவட்ட வளர்ச்சிப்‌ பணிகளைத்‌ துரிதப்படுத்திடவும்‌ மற்றும்‌ இதர பணிகளைக்‌ கண்காணித்திடவும்‌ மாவட்டங்களுக்குப்‌ பொறுப்பு அமைச்சர்கள்‌ நியமனம்‌ செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Job Alert: மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்; உடனே பகிருங்கள்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உட்பட 7 மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமையான நாளை நடைபெறுகிறது.

Kalaignar Centennial Park: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இவ்வுளவு வசதிகளா?.. அசத்தல் தகவல், பார்வைக் கட்டண விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னை, கதீட்ரல்‌ சாலையில்‌ ரூ.46 கோடி செலவில்‌ உலகத்தரத்துடன்‌ அமைக்கப்பட்டுள்ள கலைஞர்‌ நூற்றாண்டு பூங்கா தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement
Advertisement