Technology

Meta Fined: மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடியை அபராதமாக விதித்துள்ளது.

How To Get Rich: நீங்க பணக்காரர் ஆக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க..!

Backiya Lakshmi

உலகில் உள்ள அனைவருக்குமே பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அப்படி ஆசை இருக்கும் அனைவருமே பணக்காரன் ஆகிவிடுவதில்லை.

Boeing Layoffs: 17,000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு; போயிங் நிறுவனத்தின் அறிவிப்பால் பதற்றத்தில் ஊழியர்கள்..!

Rabin Kumar

போயிங் நிறுவனமானது ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியதால் சுமார் 17,000 ஊழியர்களின் பணிநீக்கம் தொடங்கியது.

AMD Layoffs: ஏஐ தொழில்நுட்பத்தால் 1,000 பேருக்கு பறிபோகும் வேலை.. ஏஎம்டி நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

ஏஎம்டி தனது ஏஐ சிப் மேம்பாட்டில் கவனம் செலுத்தவும், வளங்களை மேம்படுத்தவும் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

Advertisement

Retail Inflation Rises: ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு.. சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு..!

Backiya Lakshmi

இந்தியாவில் சில்லரை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Today Gold Rate In Chennai: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய விலை நிலவரம் இதோ.!

Backiya Lakshmi

இன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை இங்கு காணலாம்.

UTS App Issue: யுடிஎஸ் செயலி தொழில்நுட்ப கோளாறு.. ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் புகார்..!

Rabin Kumar

யுடிஎஸ் செயலியில் தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BSNL's 'Direct to Device' Service: இனி சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசலாம்.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு.!

Backiya Lakshmi

பிஎஸ்என்எல் நிறுவனம் டைரக்ட் டூ டிவைஸ் என்ற தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Advertisement

Pawn Jewelry: தங்க விலை உயரும் நேரத்தில் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கலாமா? முழுவிபரம் உள்ளே.!

Backiya Lakshmi

தங்க விலை ஏற்றத்தின் போது நகைகளை பைனான்ஸில் வைத்து கடன் பெறலாமா விவரங்கள் இதோ.

Pan Card New Rule: பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்.!

Backiya Lakshmi

பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய அரசு சில முக்கிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

Electric Kettle Maintenance: மின்சார கிட்டில் நீண்ட நாட்களுக்கு வர வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க.!

Backiya Lakshmi

மின்சார கிட்டிலை சரியான முறையில் பாராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ள முடியும்.

WhatsApp: அடேங்கப்பா.. வாட்சப்பில் புதிய அப்டேட்.. இதை நீங்க கவனிச்சீங்களா?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சேட்டிங்கை தனியாக பிரித்து குடும்பம், நண்பர்கள், வேலை என வைக்கும் வகையில் புதிய அப்டேட் வாட்சப் வெளியிட்டுள்ளது.

Advertisement

PS5 Planet Coaster 2: உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிளானட் கோஸ்டர் 2 பிளே ஸ்டேஷன் கேம்; வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சோனி நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் பிளானட் கோஸ்டர் வீடியோ கேமின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.

Money Transfer Rules: உங்க பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பப்போறீங்களா? அப்போ இந்த புதிய பணப் பரிமாற்ற விதிகளை தெரிஞ்சிக்கோங்க.!

Backiya Lakshmi

பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது உள்நாட்டு பணப் பரிமாற்ற விதிகளை கொண்டு வந்திருக்கிறது.

Warning For Samsung Users: சாம்சங் பயனர்களே அலர்ட்.. மத்திய அரசு எச்சரிக்கை..!

Rabin Kumar

சமீபத்தில் சாம்சங் போன்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டதன் காரணமாக பயனர்களுக்கு மத்திய அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp Update: இனி வாட்ஸ்அப்பில் ஆன்லைன் மோசடிக்கு சாத்தியமில்லை.. வருகிறது புதிய அப்டேட்.!

Backiya Lakshmi

வாட்ஸ்அப்பில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாகிறது.

Advertisement

Smart Door Locks: உங்க வீட்டுக்கு ஸ்மார்ட் பூட்டு வாங்க போறீங்களா? அப்போ இதையெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க.!

Backiya Lakshmi

ஸ்மார்ட் லாக்குகள் பாதுகாப்பை அளித்தாலும், சில முக்கிய குறைகளும் இருக்க தான் செய்கிறது.

Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை‌‌.. ரூ.59 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

Backiya Lakshmi

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

iPhone 16 Sale Ban: ஆப்பிள் ஐபோன் 16 மாடலை விற்பனை செய்ய தடை.. எந்த நாடு தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஆப்பிள் முதலீட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று இந்தோனேசியாவில் ஐபோன் 16 மாடலை விற்பனை செய்யவும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Money Management Tips: மாத கடைசிலயும் உங்க கையில் பணம் இருக்க வேண்டுமா? உங்களுக்கான பண மேலாண்மை டிப்ஸ்.. இதோ!

Backiya Lakshmi

நிதி மேலாண்மை பற்றிய சில வழிமுறைகளைப் பற்றி காணலாம்.

Advertisement
Advertisement