Science

Bharat BioTech Resumes Tuberculosis Vaccine Trial for Adults: காசநோயா? இனி கவலை வேண்டாம்.. தடுப்பூசியை செலுத்தி சோதனையை தொடங்கிய பாரத் பயோடெக்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

முதற்கட்ட சோதனையில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, தற்போது இளைஞர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் சோதனையின் பேரில் காசநோய் தடுப்பூசியை செலுத்தி இருக்கிறது.

Poco C61 Smartphone: மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகிறது போகோ நிறுவனத்தின் சி61 ஸ்மார்ட்போன்; பட்ஜெட் பிரியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சி51 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, போகோ நிறுவனம் தனது புதிய படைப்பை இந்திய மக்களுக்காக அறிமுகம் செய்கிறது. மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்ட லி செய்தியை படிக்கவும்.

iQOO Neo 9 Pro Launched In India: ஒன்பிளஸ், மோட்டோரோலாக்கு வந்த சவால்.. "நானும் களத்தில் இருக்கேன் டா" எனக் குதித்த ஐக்யூ நியோ 9 ப்ரோ..!

Backiya Lakshmi

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ நியோ 9 ப்ரோ போனின் புதிய வேரியண்ட் ஆனது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

Bosch Unlimited 7 Handstick Vacuum Cleaner: போனில் மட்டுமா புதிய மாடல்.. வேக்கம் கிளீனரிலும் வந்திருக்கு புதிய மாடல்.. போஷ் அன்லிமிடெட் 7 ஹேண்ட்ஸ்டிக் வேக்கம் கிளீனர்..!

Backiya Lakshmi

போஷ் நிறுவனத்தின் போஷ் அன்லிமிடெட் 7 ஹேண்ட்ஸ்டிக் வேக்கம் கிளீனர் தற்போது இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Sony PS5 Pro: சோனியின் புதிய பிளேஸ்டேஷன் மாடல்.. பிளேஸ்டேஷன் 5 ப்ரோ.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

சோனி நிறுவனத்தின் அடுத்த புதிய பிளேஸ்டேஷன் மாடல் விரைவில் வெளிவரப்போகிறது.

SpaceX Falcon 9 Rocket: வானில் திடீரென மர்மமாக தோன்றிய உருவம்; அதிர்ந்துபோன மக்கள்.. நடுவானில் நடந்தது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

கலிபோர்னியா முதல் அரிசோனா வரை வானில் மர்மமான வகையில் புகையை வெளியிட்டவாறு சீறிப்பாய்ந்து மக்களை நொடியில் பதறவைத்த சம்பவத்திற்கு விடை கிடைத்துள்ளது.

Dell Limitations For WFH Employees: "வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பதவி உயர்வு இல்லை" - மெமோ கொடுத்து ஊழியர்களிடம் அதிரடி காண்பித்த டெல்.!

Sriramkanna Pooranachandiran

கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறைக்கு, கூடிய விரைவில் பெருநிறுவனங்கள் அனைத்தும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NKorea Missile Launch: அமெரிக்காவுக்கு அதிர்ச்சித்தந்த வடகொரியா; முக்கியப்புள்ளி பயணத்தின்போதே ஏவுகணை சோதனை நடத்தி சர்ச்சை.!

Sriramkanna Pooranachandiran

உலக நாடுகளில் அணுஆயுத சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வடகொரியா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் தென்கொரிய பயணத்தின்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு இருக்கிறது.

Advertisement

Activated Indian Sim Racket: மோசடி செயலுக்காக இந்தியாவில் இருந்து வியட்னாம் பறக்கும் சிம்கள்.. திரைப்பட பாணியில் மக்களை ஏமாற்றிய கும்பல்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

தங்களின் ஏமாறும் நபர்களின் விபரங்கள் வாயிலாக வாங்கப்பட்ட சிம்கார்டுகளை வியட்நாமில் அதிக தொகைக்கு விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

Russia Election Cyber Attack: ரஷியா தேர்தலை சீர்குலைக்க சதி?.. 1.6 இலட்சம் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றசாட்டு.!

Sriramkanna Pooranachandiran

மிகப்பெரிய வல்லரசான ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இலட்சத்திற்கும் அதிகமான சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Elon Musk's SpaceX Rocket: சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்.. எலன் மஸ்கின் அதிரடி சம்பவம்..!

Backiya Lakshmi

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Honor Pad 9 India Launch Confirmed: இந்தியாவுக்கு வரும் ஹானர் பேட் 9 டேப்லெட்.. சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

ஹானர் பேட் 9 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisement

NPCI Grants Approval to Paytm: பேடிஎம் பயனர்களுக்கு உற்சாக செய்தி.. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அனுமதி.. விபரம் இதோ - என்பிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தேசிய இணையவழி பணப்பரிவர்த்தனை கட்டுப்பாட்டு கழகம், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் கணக்குகளை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகும் நிலை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ரிங்.. அசத்தல் விபரம் இதோ.!

Backiya Lakshmi

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 நிகழ்ச்சியில் கேலக்ஸி ரிங்கை அறிமுகம் செய்தது.

18 OTT Platforms-websites and Social Media Handles Blocked: ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்த 18 ஓடிடி தளங்களுக்கு மூடுவிழா நடத்திய மத்திய அரசு; அதிரடி அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

18 ஓடிடி தளங்கள், 57 சமூக வலைதள கணக்குகள் என ஆபாசமான உள்ளடக்கங்களை அதிகளவு வெளியிட்டு வந்த கணக்குகள் மத்திய அரசால் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Space One Rocket Explodes: கிளம்பிய வேகத்தில் வெடித்துசிதறிய ஸ்பேஸ் ஒன் ராக்கெட்; வைரல் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தனியார் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட், வானில் மேலெழும்பிய சில நொடிகளில் திடீரென வெடித்து சிதறியது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் இல்லை.

Advertisement

Things To Do Before You Sell Your Phone: பழைய போனை விற்கப் போகிறீர்களா?.. அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்..!

Backiya Lakshmi

உங்களிடம் இருக்கும் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை விற்று விடலாம் அல்லது எக்ஸ்சேன்ஜ் செய்து விடலாம் என்கிற திட்டம் உள்ளதா? அப்போ இந்த பதிவைப் படியுங்கள்.

OnePlus Nord CE4: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

Children Mobile Use: பச்சிளம் குழந்தை அழுகிறது என செல்போன் கொடுக்குறீங்களா?.. அதிர்ச்சி தகவல் உள்ளே.. பெற்றோர்களே மறந்தும் பண்ணாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

காலம் காலமாக வீதிகளில் விளையாடித்திரிந்த குழந்தைகள், இன்று வீட்டிற்குள் செல்போன் மற்றும் டிவி பார்த்தபடி முடங்கிக்கிடக்கிறது. இது எதிர்கால பிரச்சனையை அவர்களிடையே ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Internet Apocalypse: நெருங்கிவரும் சூரியப்புயல்.. இணைய பேரழிவை எதிர்கொண்டு ஸ்தம்பிக்கப்போகும் உலகம் - நாசா அதிர்ச்சி தகவல்.!

Backiya Lakshmi

2025 ஆம் ஆண்டில் பூமியைச் சூரிய புயல் தாக்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement