Science
X New Logo: எக்ஸ் தளத்தின் புதிய லோகோவாவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஎலான் மஸ்க் உலக செல்வந்தர்களின் ஒருவராக இருந்து, ட்விட்டரை வாங்கி முதலில் அவரின் செயல்பாடுகள் விமர்சனத்தை சந்தித்தாலும், பின்னாட்களில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பலரும் அவரின் செயல்களுக்கு ரசிகராக மாற தொடங்கியுள்ளனர்.
Mexican Congress Alien: 1000 ஆண்டுகள் பழமையான ஏலியனின் சடலம் கண்டெடுப்பு; மக்களுக்கு உண்மையினை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள் குழு.!
Sriramkanna Pooranachandiranபூவுலகில் நாம் மட்டுமே வாழவில்லை, நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை அவ்வப்போது யாரோ ஒருவர் வெளியே கூறினாலும், அவரை இன்று வரை உலகம் ஏமாளியாகவும், கோமாளியாகவும் சித்தரித்துவிடுகிறது.
Realme C51 Launch: பிளிப்கார்டில் நள்ளிரவு தொடங்குகிறது ரியல்மி C51 விற்பனை; பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற அசத்தல் ஸ்மார்ட்போன்..! விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு 12:00 மணியளவில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme C51 பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக ரியல்மி தெரிவித்துள்ளது.
Chandrayaan: இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் கருவியால் எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டது இஸ்ரோ.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் பல உண்மைகளை உலகுக்கு அறிவித்து இருக்கிறது. இந்தியாவின் முயற்சி வெற்றியடைந்ததை தொடர்ந்து, உலகளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
Nokia 5G Smartphone: 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது நோக்கியா; சிறப்பம்சங்கள் குறித்த அட்டகாசமான தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranநோக்கியா தனது 5G ஸ்மார்ட்போனை செப்டம்பர் மாதம் 6ம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் இதன் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
X Hacked: குறைந்த விலையில் இன்டர்நெட் வழங்க, எலான் மஸ்கின் எக்ஸை முடக்கிய ஹேக்கர்கள்.. சூடானில் இருந்து பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசூடான் நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் குழு, எக்ஸ் தளத்தினை முடக்கி இருக்கின்றனர். சுமார் 2 மணிநேரம் ட்விட்டர் சேவை பல நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டது.
Sep 2023 Launching Mobiles: செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?.. நீங்கள் எதிர்பார்த்த அட்டகாசமான தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆப்பிள், மோட்டோரோலா, சாம்சங் உட்பட பல நிறுவனங்களின் செல்போன்கள் செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன் சிறப்பம்சங்களும் புதுப்பிக்கப்படுவதால், மக்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்களை இப்போதே தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிவிட்டனர்.
Nambi Congrats to Adithya L1 Mission: சூரியனை ஆராயும் இஸ்ரோ; மனதார பாராட்டு தெரிவித்த நம்பி நாராயணன்.!
Sriramkanna Pooranachandiranவிண்வெளி துறையில் இந்தியா எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து, உலகளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்தியாவின் முயற்சி எதிர்கால உலகத்தின் தேவையாக மாறி, விரைவில் உலகம் இந்தியா வசப்படும்.
WhatsApp Update: போட்டோவை தொடர்ந்து வீடியோவையும் எச்டி தரத்தில் அனுப்பலாம் - விரைவில் அறிமுகமாகிறது; வாட்சப் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த வாரத்தில் வாட்சப் நிறுவனம் புகைப்படங்களை எச்டி தரத்தில் அனுப்பும் வகையில் தனது அமைப்புகளை புதுப்பித்ததாக அறிவித்தது. தற்போது அவை விடியோவுக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Aditya L1 Update: சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா; களமிறங்கப்போகும் இஸ்ரோ - பிரதமர் மோடி உறுதி.!
Sriramkanna Pooranachandiranஉலக வரலாற்றில் நிலவின் தென்துருவ பகுதியில் தனது விண்கலத்தை இயக்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் முயற்சி வெற்றிகண்டு, உலகெங்கும் இருந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
Avoid Cyber Crime Tips: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கும் அசத்தல் வழிமுறைகள் தெரியுமா?.. எளிய ஆலோசனைகளில் சேமிக்கப்படும் உங்கள் பணம்..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅவசரத்திற்கு என ரூ.1000 பணம் வாங்க நீங்கள் ஆன்லைனுக்கு வந்தால், மறுநாளே அதை செலுத்தினாலும் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும் என வரும். மாறாக தவறினால், அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே நமது தனிப்பட்ட தகவலை பகிர நாம் அனுமதி கொடுத்துவிடுவதால், நமது தகவல்கள் திருடப்பட்டு அவர்களால் உபயோகம் செய்யப்படும். பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் நமது அறியாமையால் நிகழுகின்றன.
Google G-Mail Alert: 2 ஆண்டுகளாக ஜி-மெயில் யூஸ் பண்ணாம வச்சிருக்கீங்களா?.. எச்சரிக்கை விடுத்த கூகுள்; இன்றோடு அதோகதி.!
Sriramkanna Pooranachandiranபழைய உபயோகம் இல்லாத கணக்குகளை சேமித்து வைக்க தேவைப்படும் இடத்தினை காலி செய்து, புதிய பயனருக்கு வழங்கிட வேண்டி 2 ஆண்டு காலமாக உபயோகத்தில் இல்லாத ஜி-மெயில் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
Oppo Find X6 Pro: ஓப்போ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; Oppo Find X6 Pro சிறம்பம்சங்கள் இதோ.!
Sriramkanna PooranachandiranOppo Find X6 Pro ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 13, 2023 (நாளை) இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chandrayan 3 Update: நிலவு வட்டப்பாதைக்குள் நுழைந்தது சந்திராயன்; நிலவின் அசத்தல் தோற்றம் இதோ.! வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபுவியின் வட்டப்பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் நேற்று சந்திராயன் நுழைந்த நிலையில், சந்திராயன் 3 நிலவை சுற்றி வருகிறது.
X Live Video: X (ட்விட்டர்) நேரலை வீடியோ சோதனை வெற்றி; எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு நிர்வாக மற்றும் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Galaxy Ring: இனி மோதிரத்தை வைத்தே நமது உடல்நலத்தை கண்காணிக்கலாம்; விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்கின் கேலக்சி ரிங்.! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசாம்சங் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பிற எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருட்களின் உற்பத்திக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Chat GPT Fine: 687 பேரின் தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் கசியவிட்ட சாட் ஜிபிடி; ரூ.2.5 இலட்சம் அபராதம் விதித்த தென்கொரிய அரசு.!
Sriramkanna Pooranachandiranமனிதனின் தேவைக்கு என கண்டறியப்பட்ட தொழில்நுட்பம் தவறானவர்கள் கைகளுக்கு செல்லும் போது அல்லது பிழையின் காரணமாக தனிப்பட்ட நபர்களின் தரவுகள் வெளியுலகுக்கு தெரியவருகின்றன.
Masturbation With Help of AI: செயற்கை நுண்ணறிவால் கையை உபயோகம் செய்யாமலேயே சுய இன்பம்.. அசத்தல் கண்டுபிடிப்பின் விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranமனிதனின் வேலைகளை குறைக்க புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் எனினும், ஒவ்வொரு கண்டுபிடிப்பும் உலகில் யாரோ ஒருவருக்காக உதவி செய்கிறது. அதனால் கண்டுபிடிப்புகளை குறை சொல்லலாகாது.
IRCTC Down: இரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயலி, இணையம் முடங்கியது; டிக்கெட் முன்பதிவு செய்ய வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇணையவழியில் இரயில் பயணசீட்டை முன்பதிவு செய்யும் IRCTC செயலி முடங்கியுள்ளதால், பயனர்கள் முன்பதிவு செய்ய இயலாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
PSLV-C56: ஜூலை 30 மாலை 06:30 மணியளவில் 7 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna PooranachandiranPSLV-C56 ராக்கெட், சிங்கப்பூர் செயற்கைகோள் DS-SAR 360 கிலோ எடை கொண்டது ஆகும். இதுவே மிகுந்த எடை அதிகமான செயற்கைகோள் ஆகும்.