Science
WhatsApp Latest Update: ஒன்றல்ல, இரண்டல்ல.. 4 போன்களில் வாட்சப்பை உபயோகம் செய்யலாம் - வாட்சப் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமானது வாட்சப். மெட்டா நிறுவனத்தின் அங்கமாகிப்போன வாட்சப், தனது பயனர்களுக்காக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
Mobile Network: 5G மொபைல் இருந்தும் நெட்ஒர்க் ஆக்டிவேட் ஆகவில்லையா?.. இப்படி செய்து பாருங்கள்...!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 5 ஜி சேவை நடைமுறைக்கு வந்துவிட்டன. 5G ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அச்சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
Smartphone Battery Tips: புதிய செல்போன் வாங்கியதும் 8 மணிநேரம் கட்டாயம் சார்ஜ் போடணுமா?.. உண்மை என்ன?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., தவறு செஞ்சிடாதீங்க..!
Sriramkanna Pooranachandiranஸ்மார்ட்போன் யுகத்திற்கு பழகிவிட்ட நமக்கு செல்போன் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அந்த செல்போனை இயக்க உதவி செய்யும் பேட்டரியின் நலன் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு இதோ.. உங்களுக்காக..,
Mobiles Under Rs.15,000: ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகும் அட்டகாசமான மொபைல்கள் என்னென்ன?.. அசத்தல் அம்சங்களுடன் மொபைல் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொருவரும் நமக்கு தேவையான இடத்திற்கு செல்லவும், செல்லவேண்டிய இடத்தை தேடவும், பிறரிடம் பேசவும் என ஸ்மார்ட் செல்போனை பரவலாக வாங்கி உபயோகம் செய்து வருகிறோம்.
Upcoming Mobiles: அடுத்தடுத்து வெளியாகவுள்ள அட்டகாசமான மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ.. உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranபுதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், செல்போன் நிறுவனங்கள் தங்களின் புதியரக செல்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது.
Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!
Sriramkanna Pooranachandiranவிடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.
Remove Apps Form Phone: அச்சச்சோ.. இந்த Apps உங்க மொபைலில் உள்ளதா?.. உடனே டெலீட் பண்ணுங்க.. எச்சரிக்கை கொடுத்த கூகுள்.!
Sriramkanna Pooranachandiranகூகுளால் நிராகரிக்கப்படும் செயலிகள் அல்லது மாநில/மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள செயலிகளை நம்மால் உபயோகம் செய்ய இயலாது.
Fast Charging Mobile: சார்ஜ் ஏற்ற 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் அசத்தல் ஸ்மார்ட்போன் எது?.. விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranநம்முடன் ஒருசேர கலந்த ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் ஏற்றும் திறனில் சிறந்தவை எவை? ஒருமணிநேரம் சார்ஜ் ஏற்றிவிட்டு ஒருநாள் முழுக்க உபயோகம் செய்ய இயலாதா? என்ற கேள்வியுடன்இருப்போர், இன்று விரைந்து சார்ஜ் ஏறும் செல்போன்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஅதிகரித்துவிட்ட தொழில்நுட்ப உலகில் உடலுழைப்பு விளையாட்டுகளை விட, இணையதள விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அதிகளவில் ஆட்கொண்டுவிட்டது.