உலகம்
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்யா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmi‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்.
Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு ஐநா கண்டனம்.!
Backiya Lakshmiகாஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
North Koreans Fighting For Russia: உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்ய வீரர்களுடன் இணையும் வடகொரிய ராணுவம்.. தென்கொரியா குற்றச்சாட்டு..!
Rabin Kumarஉக்ரைனில் ரஷ்ய படையினருடன் இணைந்து போரிட சுமார் 1,500 வடகொரிய ராணுவ வீரர்கள் சென்றுள்ளதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஹமாஸ் தலைவரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்.!
Backiya Lakshmiகாசா பகுதியில் ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் படுகொலை செய்யப்பட்டதாக மீண்டும் ஒரு வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
Singer Liam Payne Dies: பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி..! நடந்தது என்ன..?
Rabin Kumarஅர்ஜென்டினாவில் விடுதியின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பாப் இசை பாடகர் லியாம் பெய்ன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
India Canada Diplomatic Tension: இந்தியா - கனடா உறவில் விரிசல்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiகனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Fuel Tanker Explodes: வெடித்துச் சிதறிய எரிபொருள் டேங்கர்; 140 பேர் உடல் சிதறி பரிதாப பலி.! நைஜீரியாவில் பெரும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபல்வேறு குழப்ப சூழ்நிலைகளில் சிக்கித்தவித்த நைஜீரியாவில், எரிபொருள் லாரிகள் விபத்தில் சிக்கி, எரிபொருளை சேகரிக்கச் செல்லும் மக்கள் பலியாகும் சோகம் தொடர்ந்து வருகிறது.
Fuel Tanker Explosion: எரிபொருள் டேங்கர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் பலி.. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
Rabin Kumarநைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. உக்ரைன் பயன்படுத்தும் அமெரிக்காவின் போர் விமானம்!
Backiya Lakshmiரஷ்யாவின் Su-34 ரக போர் விமானத்தை உக்ரைனிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
Indian Man Jailed In Singapore: தவறாக அனுப்பிய பணத்தை திருப்பித் தராத இந்தியர்.. 9 வார சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு..!
Rabin Kumarதனது கணக்கில் தவறாக மாற்றப்பட்ட பணத்தை எடுத்ததற்காக இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Resignation Letter: "திரும்பி வருவேன்" பதவி விலகல் கடிதத்தில் ட்விஸ்ட் வைத்த பணியாளர்.. ஆடிப்போன நிர்வாகம்.!
Sriramkanna Pooranachandiran"எனக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது, அது சரிப்படவில்லை என்றால் திரும்பி வருகிறேன்" என பதவி விலகல் கடிதம் கொடுத்த நபரின் மனு வைரலாகி வருகிறது.
Nobel Prize 2024: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஹிஸ்புல்லா அமைப்பின் திடீர் தாக்குதல்.!
Backiya Lakshmiஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
Sahara Floods: 50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை; சகாரா பாலைவனத்தில் பாய்ந்தோடிய வெள்ளம்.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranபாலைவன பகுதிகளை திடீர் கனமழை வெள்ளம் தண்ணீரில் மிதக்க வைத்த நிகழ்வு சஹாராவில் நடந்துள்ளது. இதனால் உலகளவில் வானிலை மாற்றம் என்பது ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்ட்டுள்ளது.
Middle East Conflict: பேஜர்கள் உட்பட மின்னணு சாதனைகளுக்கு விமான பயணத்தில் தடை; ஈரான் அரசு உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranலெபனானில் இஸ்ரேல் மின்னணு சாதனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து, ஈரான் அரசு விமான பயணத்தில் பேஜர் உட்பட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
King Cobra: ராஜநாகத்தை அசால்ட்டாக டீல் செய்யும் நபர்; பார்க்கவே மெய்சிலிர்க்கவைக்கும் காணொளி.!
Sriramkanna Pooranachandiranமனிதரின் உயிரத்திற்கு எழும்பி தாக்கவல்ல ராஜநாகத்தை, இந்தோனேஷியர் ஒருவர் இலாவகமாக கையாண்ட சம்பவம் நடந்துள்ளது.
Nobel Prize 2024: அமைதிக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Nobel Prize 2024: இலக்கியத்திற்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
Goddess Kali Crown Stolen: பிரதமர் மோடி தானமாக வழங்கிய கிரீடம் திருட்டு.. வங்கதேச கோவிலில் பகீர் சம்பவம்..!
Rabin Kumarவங்கதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் காளி அம்மனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தானமாக வழங்கிய கிரீடம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi Attends East Asia Summit: கிழக்கு ஆசிய உச்சி மாநாடு.. இந்தியா-ஆசியான் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி.!
Backiya Lakshmiஉலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.