உலகம்
PM Modi Condemns Attack On Slovak PM Robert Fico: ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்..!
Backiya Lakshmiஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Canada Forest Fire: கனடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ; சுமார் 6 ஆயிரம் பேர் மீட்பு..!
Rabin Kumarகனடாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 6000 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.
Heat Wave in Asian Countries: மிகப்பெரிய வெப்ப அலை சவாலை எதிர்கொள்ளப்போகும் ஆசிய நாடுகள்; விஞ்ஞானிகள் கூறும் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஏப்ரல் மாதம் முழுவதும் வாட்டி வதைத்த வெயிலின் தாக்கத்திற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் மிகப்பெரிய சவால் உண்டாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
3 People Died After Gun Shoot: விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; 15 பேர் படுகாயம்..! 3 பேர் பலி..!
Rabin Kumarஅமெரிக்காவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
UN Aid Worker Killed in Firing in Gaza: காசாவில் நடந்த துப்பாக்கிச்சூடு.. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐநா பாதுகாப்புத் துறையின் ஊழியர்..!
Backiya Lakshmiஇஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்த தாக்குதல் ஒன்றில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Earthquake Near Guatemala-Mexico Border: அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம்.. சாலைகளுக்கு ஓடி வந்த மக்கள்..!
Backiya Lakshmiவட அமெரிக்கா நாடான மெக்சிகோ, ஷைபஸ் மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Afghanistan Flood: கனமழையால் மூழ்கிய ஆப்கானிஸ்தான்.. 300க்கும் மேல் உயிரிழப்பு..!
Backiya Lakshmiஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது.
Elder Man Killed: 20 வயது திருநங்கையால் வயதான நபர் கொடூர கொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவயதான நபரின் மீது 20 வயது இளம் திருநங்கை கார் ஏற்றிக்கொலை செய்த பரபரப்பு சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது. கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவராத நிலையில், விசாரணை நடைபெறுகிறது.
Aurora Northern Lights in Iceland: காணக்கிடைக்காத அரோரா நிகழ்வு.. வானின் விந்தையில் மிகப்பெரிய வியக்கவைக்கும் நிகழ்வின் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய பல விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இன்றைய தொழில்நுட்பம் நமக்கு அதனை கண்கூடாக காண்பிக்கிறது. அந்த வகையில் அரிதான நிகழ்வான அரோராவை கண்டுகளியுங்கள்.
Blindman Falls into Elevator Shaft: திறந்து கிடந்த லிப்ட் பாதையில் தவறி விழுந்த பார்வையற்ற நபர்; ஊசலாடும் உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஏழை-எளிய மக்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பின்மை காரணமாக ஒரு உயிர் ஊசலாடி வரும் சோகம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
Palestine UNGA Resolution: பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக ஐநா மன்றத்தில் வாக்களித்த இந்தியா - விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து இருக்கிறது. இந்த தீர்மானத்திற்கு 143 நாடுகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து கரகோசத்துடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
Bus Fallen Into River: தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்த பேருந்து; 7 பேர் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranதனியார் பேருந்து நிர்வாகத்தின் தொடர் பணி வற்புறுத்தல் காரணமாக, ரஷியாவில் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.
Dogs Reunion with Their Owner: வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பிரேசில்; 83 பேர் பலி., உரிமையாளர்களுடன் மீட்கப்படும் செல்லப்பிராணிகள்.!
Sriramkanna Pooranachandiranதன்னைவிட செல்லப்பிராணிகள் மீது உயிரை வைத்துள்ள மக்கள் உலகளவில் வசித்து வருகிறார்கள். வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களில் அவை இன்றளவில் விடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
Bronx Sex Assault: தனியாக வந்த பெண்ணை கடத்தி ரோட்டிலேயே பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஇரவு நேரத்தில் தனியாக வந்துகொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் பட்டையை வைத்து நெரித்து, அவர் மயங்கியதும் காரின் பக்கவாட்டுப்பகுதியில் வைத்து பெண்ணிடம் கயவன் அத்துமீறிய பதைபதைப்பு சம்பவம் நியூயார்க்கில் நடந்துள்ளது.
Sri Lanka Presidential Election 2024: இலங்கையில் அதிபர் தேர்தல்.. எப்போது நடைபெற உள்ளது?.!
Backiya Lakshmiஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Russian President Vladimir Putin: "என்னை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம்.." 5வது முறையாக ரஷ்ய அதிபரானார் புதின்..!
Backiya Lakshmiரஷ்யாவின் புதிய அதிபராக 5வது முறையாக மீண்டும் விளாடிமிர் புதின் பொறுப்பேற்றார்.
Panama election: பனாமா அதிபர் தேர்தல்.. ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி..!
Backiya Lakshmiபனாமாவின் அதிபர் தேர்தலில் ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி பெற்றுள்ளார்.
England's Mandate for Single-Sex Toilets: இனி ஒவ்வொரு பாலினத்தருக்கும் தனி தனி கழிப்பறைகள்.. இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiஇனி ஒவ்வொரு பாலினத்தவர்க்கும் தனித்தனி கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
Pakistan Shocker: ஆற்றங்கரைக்கு சென்ற இளைஞர்; ஆடையை அவிழ்க்க வைத்து நிர்வாணப்படுத்தி அதிர்ச்சி சம்பவம் செய்த 3 பேர் கும்பல்.!
Sriramkanna Pooranachandiranபகல் வேளையில் ஆற்றின் அழகை ரசித்துவரச்சென்ற இளைஞருக்கு கத்தி முனையில் நடந்த கொடுமை அதிர்ச்சியை தந்துள்ளது.
Fish Rain: மழையோடு மழையாக வானில் இருந்து விழுந்த மீன்கள்; வியக்கவைக்கும் இயற்கையின் விந்தை.!
Sriramkanna Pooranachandiranகடலின் மேற்பரப்பில் உருவாகிய சூறாவளி ஒன்று, நிலத்தில் மழையை தந்தபோது மீன்களையும் வாரித்தந்துசென்றது.