World
Mount Marapi Volcano Erupted: இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது: மலையேற்ற குழுவை சேர்ந்த 11 பேர் பலி., 12 பேர் மாயம்.!
Sriramkanna Pooranachandiranஇயற்கை அழகையும், ஆபத்தையும் ஒருங்கே கொண்ட இந்தோனேஷியா, தன்னகத்தே கொண்ட எரிமலைகள் காரணமாக இயற்கை பேரிடரை சந்தித்து வருகிறது. இதனால் சில நேரங்களில் நிலநடுக்கம், சுனாமியும் ஏற்படும்.
Long Term Corona Effect: நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு, மரணத்திற்காக காத்திருக்கும் இளம்பெண்: கண்ணீரை வரவழைக்கும் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiran2021 கொரோனவால் பாதிக்கப்பட்ட பெண்மணி, தனது வாழ்நாட்களையே முடித்துக்கொள்ளும் வகையில் ஏற்பட்டுள்ள சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Dutch Girl tie Knot with Indian: இந்து முறைப்படி, காதலரை கரம்பிடித்த நெதர்லாந்து பெண்மணி.. திருமணம் முடிந்த கையுடன் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranஜாதி, மதம், இனம், மொழி என பல்வேறு வேறுபாடுகள் கொண்டு ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து வந்தாலும், அவர்களை அரவணைத்து ஒன்றிணைப்பது அன்பு என்ற காதல் பாலம் மட்டுமே. அந்த காதல் கைகூடினால் வாழ்க்கையிலும் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக டச்சு பெண்ணை இந்தியர் கரம்பிடித்து இருக்கிறார்.
Bangladesh Earthquake: வங்கதேசத்தில் இன்று காலையிலேயே மிதமான நிலநடுக்கம்: பீதியில் வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஎரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் அவ்வப்போது நிகழ்ந்து உலகளவில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. மனிதனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவனுக்கே எதிராக திரும்புகிறது.
Indian Diaspora Raise Slogans: துபாயில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: "மோடி ஆட்சியே, வந்தே மாதரம்" என முழங்கிய இந்தியர்கள்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் உலக காலநிலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாடும் காலநிலைக்கு முக்கியத்துவம் தரவேண்டி நடக்கும் ஆலோசனை எதிர்காலத்திற்கு அவசியமாகிறது. நடப்பு ஆண்டின் இறுதியில், உலக காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெறுகிறது.
Baby Rescued Under the Rubble In Gaza: கட்டிட இடிபாடுகளில் சிக்கித்தவித்த பச்சிளம் பெண் குழந்தை: 37 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்..!
Sriramkanna Pooranachandiranஅமைதியை உருவாக்கும் சிறுமியாக போரில் பெற்றோரை இழந்து பிறந்த அவளுக்கு, மீட்பு பணியாளர்கள் ஸலாம் என பெயரிட்டு மகிழ்ந்தனர். குழந்தை மீட்கப்பட்டு உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், தங்களின் குழந்தையை போல ஒவ்வொரு பணியாளரும் உற்சாகமடைந்த, அல்லாஹ் அக்பர் என்று முழக்கமிட்டு மகிழ்ச்சியை அடைந்தனர்.
Lwo Jima Island Volcano: ஜப்பானின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது: பரபரப்பை தரும் காட்சிகள் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநீருக்குள் இருந்து வெளியேறி நிலப்பரப்புகளாகும் எரிமலைகள், கடல் நீரில் தொடர்ந்து குளிர்ந்து வந்தாலும் வெடிப்புகள் அவ்வப்போது தொடருகிறது.
Earthquake Today: நியூ கினியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளில் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.!
Sriramkanna Pooranachandiranதுருக்கி நிலநடுக்கத்தை கணித நிலவியல் ஆய்வாளர் கூறுவதைப்போல, இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானை மையப்படுத்தி தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
Air India Flight Leak: டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் கசிவு: துணியை வைத்து தற்காலிக தடுப்பை ஏற்படுத்திய பணியாளர்கள்.!
Sriramkanna Pooranachandiran9 மணிநேரம் கொண்ட டெல்லி - இலண்டன் பயணத்தில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகர்ய சூழ்நிலையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Free Visa to Malaysia: மலேஷியா செல்லும் இந்தியர்களுக்கு உற்சாக செய்தி: விசா இல்லாமல் இந்திய மக்களை அனுமதிக்க அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசீனா மற்றும் இந்திய நாடுகளின் குடியுரிமை பெற்ற மக்கள், இனி டிசம்பர் 01ம் தேதி முதல் விசா இல்லாமலேயே மலேசியாவுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Hostage Maya Regev: ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி விடுவிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரேல் - ஹமாஸ் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பினும், ஹமாஸ் பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்காமல் இஸ்ரேல் அமைதியாகாது என்று முடிவில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது.
Girl Died Falling Manhole: பாதாள சாக்கடையில் விழுந்து 2 வயது சிறுமி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தானில் திறந்து கிடைக்கும் பாதாள சாக்கடை அமைப்புகளில் சிக்கி உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை தொடருவது சோகத்தை தருகிறது.
Woman Removes Pant in Front of Passengers: விமான பயணத்தில் பயணிகளை பதறவைத்த பெண் பயணி: சிறுநீர் கழிக்கப்போவதாக பேண்டை அவிழ்த்து பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசிறுநீரை அடக்க இயலாமல் பரிதவித்த பெண்மணி, விமான பணிப்பெண்களிடம் கூச்சலிட்டு சர்ச்சை செயலை செய்தார்.
US Shocker: 14 வயது சிறுவர்களை தனது வலையில் வீழ்த்தி, உல்லாசம் அனுபவித்த ஆசிரியை: அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவில் தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் இருந்ததாக புகார் எழுந்து பலர் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் நடந்துள்ளது.
Same Sex Marriage Thailand: ஓரினசேர்க்கை திருமணத்திற்கு அனுமதி: தாய்லாந்து அரசு அறிவிப்பு: கொண்டாட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் எழுந்த தன்பாலின சேர்க்கையாளர் திருமண அனுமதி தொடர்பான பிரச்சனையை,தாய்லாந்து நாடும் சந்தித்து தற்போது அனுமதி வழங்க ஒத்துழைத்துள்ளது.
Houthis Footage about Hijack Cargo Ship: வணிக கப்பலை கடத்தியது எப்படி?.. வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த ஹவுதி பயங்கரவாதிகள்..! லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்பட்டுள்ள ஹவுதி பயங்கரவாதிகள் குழு, துருக்கியில் இருந்து இந்தியா புறப்பட்ட ஜப்பானிய வணிககப்பலை கடத்தி இருக்கிறது.
US Military Plane Splashed Sea: ஓடுதளத்தை தாண்டிச்சென்று கடலுக்குள் பாய்ந்த அமெரிக்காவின் இராணுவ விமானம்: ஹவாயில் அதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான P8-A விமானம் தரையிறங்கியபோது, கோளாறில் சிக்கி கடலில் விழுந்தது.
Israel Hamas War Death Toll: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 13 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை இழந்த பாலஸ்தீனியர்கள்.. 6 ஆயிரம் பேர் மாயம்.!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரேல் - ஹமாஸ் போரில் தங்களின் குடும்பத்தினரை இழந்தவர்கள் பாதுகாப்பு முகாம்களில் கண்ணீர் வடித்தவண்ணம் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்துகின்றனர்.
Gurpatwant Singh Pannun Warning to India: உலகக்கோப்பை இறுதிப்போட்டி பயங்கரவாதத்தின் தொடக்கம் - சீக்கிய பிரிவினைவாதி குருபத்வன்ட் பகீர் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranபஞ்சாப்பை காலிஸ்தான் நாடாக அறிவிக்கக்கூறி, இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை தொடங்கியுள்ள சீக்கிய பிரிவினைவாதிகள், வெளிநாட்டில் இருந்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
Swim Instructor Sentenced Jail: நீச்சல் பயிற்சி பெயரில் இளம் சிறுமிகள் 11 பேருக்கு பாலியல் தொல்லை, பலாத்காரம்.. பயிற்சியாளருக்கு 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.!
Sriramkanna Pooranachandiran1996ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் தென்மேற்கு சிட்னியில் செயல்பட்டு வரும் நீச்சல் பயிற்சிப்பள்ளியில் வேலைபார்த்த நபர், தன்னிடம் பயிலவந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.