World

Fake Corpses Protest: வெள்ளை மாளிகை முன்பு குவிக்கப்பட்ட பிணங்கள்: கடும் கண்டனத்துடன் நடந்த அதிர்ச்சி போராட்டம்.!

Sriramkanna Pooranachandiran

மாதங்களை கடந்து தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில், ஹமாஸை ஒழிக்காமல் நாங்கள் அமைதியாகமாட்டோம் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

North Korea Solid Fuel Missile: திட எரிபொருள் கொண்டு இயங்கும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: முதற்கட்ட வெற்றி கிடைத்ததாக அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவை எதிர்த்து இராணுவ ரீதியாக தனது கட்டமைப்பை வடகொரியா தொடர்ந்து பலப்படுத்துவது, எதிர்காலத்தில் நிச்சயம் பெரும் உலகளாவிய போரை உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

New York Mayor Celebrates Diwali: அமெரிக்க வாழ் இந்துக்களுடன், கோவிலில் தீபாவளியை சிறப்பித்த நியூயார்க் மேயர்.!

Sriramkanna Pooranachandiran

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, உலகெங்கும் பெருவாரியாக வாழ்ந்து வரும் இந்து மக்களுக்கு, அந்நாட்டு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Hawaii Pond turned Pink: ஹலோ பாக்டீரியா அதிகரிப்பால், பிங்க் நிறத்தில் மாறிய குளம்: அதிசியம்போல பார்க்க குவியும் மக்கள்..!

Sriramkanna Pooranachandiran

பிங்க் நிறத்தில் மாற்றம் அடைந்துள்ள குளத்தினை பார்க்க, உள்ளூர் மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

Advertisement

Pakistan Earthquake: பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

80 Indian Fishermen Released by Pakistan: பாக். சிறையில் தவித்த 80 இந்திய மீனவர்களை விடுதலை; அட்டாரி-வாகா எல்லைவழியே தாயகம் வருகை.!

Sriramkanna Pooranachandiran

எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்ட 80 இந்திய மீனவர்கள், தற்போது பாக். அரசால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அட்டாரி-வாகா எல்லை வழியே தாயகம் திரும்பினர்.

Missouri Teacher Arrested: பள்ளி வளாகத்திலேயே பாலியல் உறவு, மாணவர்களுடன் உல்லாசம்.. 2 ஆசிரியைகள் கைது.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவில் பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடன் ஆசிரியைகள் பாலியல் ரீதியாக உறவு கொண்டதாக புகார் அடுத்தடுத்து எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

World Heat Wave: காலநிலை மாற்றத்தால் கடந்த ஓராண்டில், உலகளவில் வெப்பநிலை கடும் உயர்வு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஆண்டில் உலகளவில் உள்ள 90% மக்கள் 10 நாட்கள் கடுமையான வெப்பத்தை தாங்கவேண்டிய சூழ்நிலை அதிகரித்தது. இவை காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவுகள் ஆகும்.

Advertisement

Mosquito Disease: ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய தலைவலியாகப்போகும் கொசு நோய்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தெற்கு ஐரோப்பாவில் 2030க்குள் கொசுவினால் பரவும் நோய்களால் 20 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Jewish man Killed Los Angels: இஸ்ரேல் - பாலஸ்தீனிய ஆதரவாளர்களிடையே நடந்த போராட்டம்; முதியவர் கொல்லப்பட்டதால் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலில் 1400 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் பதிலடியை 10 ஆயிரம் பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்தனர்.

Nepal Earthquake Death toll: நேபாளம் நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கம்; கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலடுக்கம், 2,000-க்கும் அதிகமான உயிர்களை பறித்து, இன்று நேபாளத்திலும் ஏற்பட்டுள்ளது.

Pakistan Airbase Attacked: பாகிஸ்தானில் உள்ள பாக். விமானப்படைத்தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பதற்றமான சூழல்.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தான் நாட்டில் Tehreek-e-Jihad அமைப்பு, அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடி வந்த நிலையில், விமானப்படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Advertisement

Drug Re-habitation Center Fire Accident: போதைமறுவாழ்வு மையத்தில் பயங்கர தீ விபத்து; உறங்கிக்கொண்டிருந்த 32 பேர் பரிதாப பலி., 16 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

கிளன் மாகாணத்தில் இருக்கும் காஸ்பியன் கடலோரம், லாங்ரூட் நகரில் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியாகினர்.

Police Jeep Stolen: போலீஸ் வாகனத்தை திருடிச்சென்ற நிர்வாண இளைஞர்; ஜிடிஏ வை சிட்டி கேம்போல பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

காவல் வாகனத்தை இயக்கத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கிய அதிகாரியின் வாகனத்தை திருடிச்சென்று குற்றவாளி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Commander of Hamas Eliminated: ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய படைத்தளபதி கொல்லப்பட்டார்; இஸ்ரேல் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஹமாஸ் பயங்கரவாதிகளின் கொடுமையான செயல்கள், உலகையே அச்சுறுத்தியது. அதற்கு பதிலடியாக தொடர்ந்து இஸ்ரேல் தனது தாக்குதலை ஹமாஸுக்கு எதிராக தீவிரப்படுத்தி இருக்கிறது.

Dengue Rates Plunged: டெங்கு நோயை பரவலாக கட்டுப்படுத்திய விஞ்ஞானிகள்; ஆய்வு சாத்தியமானது எப்படி?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்களின் நோய் பரப்பும் திறனை Wolbachia பாக்டீரியாக்கள் குறைக்கிறது. ஆகையால், கொலம்பியாவில் நடந்த ஆய்வில் டெங்கு பாதிப்பு குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Ambassador of Israel to UN: சொந்த மக்களையே கொன்று குவித்த ஹமாஸ் பயங்கரவாதிகள் - ஐநா மன்றத்தில் இஸ்ரேல் தூதர் பகீர் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

உணவு மற்றும் தண்ணீர், மருத்துவ உபகரணம் உட்பட மனிதாபிமான பொருட்கள் தினமும் டிரக் போன்ற வாகனங்களில் செல்ல இஸ்ரேல் அனுமதித்திருக்கிறது. அதே வேளையில், ஹமாஸுக்கு எந்தவிதமான உதவியும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் ஐ.நா மன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

Best Footballer 2023 Awards: 8 வது முறையாக சர்வதேச அளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் பெருமையை தக்கவைத்து மெஸ்ஸி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாரிஸ் நகரில் நடைபெற்ற Ballon D'Or விருது விழாவில், மெஸ்ஸி நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Airplane Crash: சிறியரக விமானம் விபத்திற்குள்ளாகி பயங்கர சோகம்; விமானி, பயணிகள் உட்பட 12 பேர் பலி.!

Sriramkanna Pooranachandiran

12 பேர் பயணித்த சிறிய ரக விமானம், விபத்திற்குள்ளானதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Shower on Roadside: குளிர்ந்த நீரில் நடுரோட்டிலேயே அரைநிர்வாண குளியல்.. அட்ராசிட்டி செய்த பெண்மணி..!

Sriramkanna Pooranachandiran

என்னதான் கலாச்சாரம் மாறி, நாகரீகம் வளர்ந்துவிட்டாலும், வளரிளம் குழந்தைகள் முன்பு நாம் சரியாக செயல்பட வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement
Advertisement