World
Asian Games 2023: அருணாச்சல பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா ஆசிய போட்டிகளில் முட்டுக்கட்டை: இந்தியா கடும் கண்டனம்.. மறுக்கப்படும் அனுமதி..!
C Mahalakshmiஇந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைகள் ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வதை சீனா மறுத்திருக்கிறது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
Ghana Mass Shooting: பேருந்து பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கிசூடு; 9 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranகாவலர்களை போல தடுப்பை ஏற்படுத்திய மர்ம நபர், திட்டமிட்டு பேருந்து பயணிகளை குறிவைத்து நடத்திய சரமாரி தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Sukha Duneke Killed: இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தானிய பயங்கரவாதி, கனடாவில் சுட்டுக்கொலை: தொடரும் பதற்றம்..!
C Mahalakshmiபஞ்சாபில் பல கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி சுகா துனேக், இன்று கனடாவில் வின்னிப்பெக் நகரத்தில், இரு பயங்கரவாத கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் போலி ஆவணங்களை வைத்து கனடாவிற்கு தப்பிச் சென்றிருக்கிறார்.
Hardeep Singh Nijjar's Killing: இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை அழைக்கும் கனடா; தயங்கும் வல்லரசுகள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2023 ஜூன் 18ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப்படை அதிகாரிகள் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து, கொலைக்கு பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
India Rejects Canada PM Allegation: காலிஸ்தானிய பயங்கரவாதி கொலையில் மத்திய அரசுக்கு தொடர்பா?: கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranகாலிஸ்தானிய பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசின் தலையீடு காரணம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Reno Airshow Accident: நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்; போட்டியில் நடந்த பயங்கரம்.. விமானிகள் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranபார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் முன்னே போட்டியில் ஈடுபட்டு இருந்த விமானங்கள் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தது.
Kim Arrives Vladivostok: அணு ஆயுதங்கள் வைத்துள்ள கப்பற்படைத்தளத்திற்கு கிம்மை நேரில் அழைத்து சென்ற ரஷ்யா; அலறும் உலக நாடுகள்..!
Sriramkanna Pooranachandiranரஷியா - உக்ரைன் போரில், ரஷிய இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்கவே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார் என மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன.
US Warns Russia & North Korea: "ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கடும் பின்விளைவுகள்" - அமெரிக்கா உச்சகட்ட எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரஷிய அதிபரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத உக்ரைன் அதிபரின் செயல்பாடுகள் காரணமாக போர் தொடங்கியது. மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு வெளியில் இருந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு ஆதரவாக வழங்கி வருகிறது.
Mexican Congress Alien: 1000 ஆண்டுகள் பழமையான ஏலியனின் சடலம் கண்டெடுப்பு; மக்களுக்கு உண்மையினை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள் குழு.!
Sriramkanna Pooranachandiranபூவுலகில் நாம் மட்டுமே வாழவில்லை, நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை அவ்வப்போது யாரோ ஒருவர் வெளியே கூறினாலும், அவரை இன்று வரை உலகம் ஏமாளியாகவும், கோமாளியாகவும் சித்தரித்துவிடுகிறது.
Vietnam Apartment Fire: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 50 பேர் பலி., 54 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranகுறுகலான வீதிகளில் வானுயர கட்டப்பட்ட கட்டிடங்களில் திடீரென விபத்துகள் நடந்தால், அங்கு மீட்புப்படை வாகனங்கள் செல்ல இயலாத காரணத்தால் மீட்பு பணிகளும் தாமதமாகின்றன.
Justin Trudeau Returns Canada: 36 மணிநேர தாமதத்திற்கு பிறகு ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்புகிறார்: விமானம் சரி செய்யப்பட்டு புறப்பட்டது.!
C Mahalakshmiஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் தங்கினார். இன்று மதியம் விமானத்தின் பழுதுகள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கனடாவிற்கு திரும்பினார்.
9/11 Attacks 22nd Anniversary: 9/11 பயங்கரவாத சம்பவத்தின் 22-ம் ஆண்டு நினைவு நாள்: மனமுருகி அஞ்சலி செலுத்திய நியூயார்க் மாகாணம்.!
C Mahalakshmi9/11 பயங்கரவாத தாக்குதலின் 22 ஆவது நினைவு நாளை ஒட்டி, நேற்று மாலை நியூயார்க் மாகாணத்தின் லிபெர்ட்டி சிலை மற்றும் உலக வார்த்தை வர்த்தக மையத்தில் விண்ணை எட்டும் அளவிற்கு பிரசாகசமான ஒளிகள் பொறுத்தப்பட்டிருந்தது.
Hawaii Kīlauea Volcano Eruption: மீண்டும் வெடிக்க தயாராகும் ஹவாய் எரிமலை?.. தண்ணீரை போல பீய்ச்சி அடிக்கப்படும் எரிமலைக்குழம்பு..!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் பல எரிமலைகள் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கின்றன. ஒருசில எரிமலைகள் அவ்வப்போது குமுறி தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகிறது. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதே இயற்கையின் சாராம்சமாக இருக்கிறது.
Morocco Earthquake: 632 பேரை பலிகொண்ட மொராக்கோ நிலநடுக்கத்தின் பதைபதைப்பு சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியானது..! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமொரோக்காவில் முதல் நிலநடுக்கத்தின் அச்சம் முடிவதற்குள், அடுத்த நிலநடுக்கமும் ஏற்பட்டு சேதங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. உலக நாடுகள் தற்போது மொரோக்காவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறது.
Joe Biden participates in G-20 Summit: இந்தியா புறப்பட்டார் ஜோ பைடன்: மாநாடு முழுவதிலும் கோவிட் விதிமுறைகளை பின்பற்றுவார் என அறிவிப்பு.!
C Mahalakshmiபல்வேறு நாடுகளில் இருந்து தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு ‘நெகட்டிவ் ரிசல்ட்’ வெளியாகி இருக்கும் நிலையில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகிறார்.
Minor Girl Raped by Teacher: 16 வயது சிறுமிக்கு எய்ட்ஸ்; 29 வயது ஆசிரியரின் அதிர்ச்சி செயலால் பரிதவிக்கும் குடும்பம்.. நெஞ்சை பதறவைக்கும் விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசில மாதமாகவே சிறுமியின் உடல்நலம் கேள்விக்குறியான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. ஆசிரியர் பெயரில் சிறுமியின் வாழ்க்கையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியவரின் பகீர் செயலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Jill Biden tested positive for COVID 19: இந்தியாவில் நடக்கப் போகும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா ஜோ பைடன்?: கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்..!
C Mahalakshmiஇந்தியாவில் சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தற்போது தனது மனைவி ஜில் பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் மாநாட்டில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
Plane Crash: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம்; தம்பதியின் கண்முன் விழுந்து நொறுங்கிய விமானம்.!
Sriramkanna Pooranachandiranதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சிறிய ரக விமானத்தின் இறக்கை உடைந்துபோன, வானில் இருந்து விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியது.
UK Shocker: 23 குழந்தைகள் பலாத்காரம், 123 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; இளம் காவலரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட 146 சிறார்களை மிரட்டி, ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சிறார்களின் 4500-க்கும் அதிகமான ஆபாச படங்கள் அவரின் செல்போனில் இருந்துள்ளது.
Austin Gun Fire: அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிசூட்டில் 2 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஅவ்வப்போது தனது சுய மனநிலையை இழக்கும் நபர்கள், அமெரிக்காவில் மக்கள் அதிகம் கூடும் உணவகங்கள், வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.