World

Tornado Flips Car: 125 கி.மீ வேகத்தில் வீசிய அதிவேக புயல்; காரை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்துப்போட்ட பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நாம் வாழும் பூமியில் இயற்கையின் ஆட்டம் என்பது சுழற்சியாக தொடர்பவை. நாம் என்ன கொடுக்கிறோமோ, அதன் பலனை அது கட்டாயம் திரும்பி கொடுக்கும். அப்படியான இயற்கையின் செயல் முன்பு மனித கண்டுபிடிப்புகள் குழந்தைகள் விளையாடும் பொம்மை போன்றவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்; 500 கிமீ ஆழத்தில், ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் பல நாடுகளை நிலநடுத்தட்டுகள் வழியே பிரித்து வைத்துள்ள பூமி, இந்தோனேஷியாவில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

UK Air Travel Disrupted: தொழில்நுட்ப கோளாறினால் முடங்கியது விமான சேவை; பயணிகள்-விமான நிலைய அதிகாரிகள் கவலை.!

Sriramkanna Pooranachandiran

கணினியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் - விமானிகளுக்கு வழிகாட்டுதல்களை பகிர இயலாமல் அவதிப்பட்டனர்.

3 Black People Killed: இனவெறியால் மூவர் சுட்டு கொலை: அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் நடந்த பயங்கரம்.!

C Mahalakshmi

ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில்லே பகுதியில் கடை ஒன்றில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த நபர் மூன்று கருப்பின மக்களை சுட்டுக் கொன்றார். மேலும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

Gun Shot US: வணிக வளாகத்திற்குள் சரமாரி துப்பாக்கிசூடு: 4 பேர் பலி?; மர்ம நபரை சுட்டுக்கொன்ற சிறப்புப்படை.!

Sriramkanna Pooranachandiran

புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஜாக்சன்வில்லே நகரில் அமைந்துள்ள Dollar General வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

Romania LPG Station Explodes: கியாஸ் விநியோக நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ஒருவர் பலி., 46 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

கியாஸ் விநியோக மையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி இருக்கிறார். 46 பேர் படுகாயமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Girl Friend Killed: கார் நிறுத்தத்தில் தகராறு; 34 வயது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 29 வயது இளைஞர்..!

Sriramkanna Pooranachandiran

காதலியுடன் ஆசையாக மாலுக்கு சென்றவர், கார் நிறுத்தத்தில் காருக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து தப்பி சென்று பின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

US Forest Fire Video: நெஞ்சை பதறவைக்கும் காட்டுத்தீ.. உயிரை கையில்பிடித்து அவசர அவசரமாக வெளியேறும் மக்கள்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சூறாவளி காற்று காரணமாக மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்து ஹவாய் தீவுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அமெரிக்காவையும் காட்டுத்தீ நெருங்கியுள்ளது.

Advertisement

Prigozhin Dead in Plane Crash: வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்த விமானம் விபத்துக்குளானது-ரஷ்யா அறிவிப்பு.!

C Mahalakshmi

ரஷ்ய தலைநகரம் மாஸ்கோவின் மேற்கு பகுதியில் நேற்று வாக்னர் படை தலைவர் ப்ரகோஜின் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மேலும் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

North Korea Ballistic Missile: மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய வடகொரியா; உறுதி செய்த ஜப்பான் பிரதமர்.!

Sriramkanna Pooranachandiran

மக்களின் வரிப்பணத்தை தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறேன் என்ற பெயரில் அணுஆயுத சோதனைக்கு செலவழித்து வரும் வடகொரியா, மீண்டும் தனது ஆயுதத்தை சோதனை செய்துள்ளது.

Vladimir Putin Congratulatory: இந்தியாவின் வெற்றியை உளமார மகிழ்ந்து வாழ்த்திய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; மேலும் சாதனை படைக்க கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் குடியரசுத்தலைவர், பிரதமர், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

PM Modi Respect National Flag: இதுதான் தேசப்பற்று..! காலடியில் கிடந்த தேசியக்கொடியை கையில் எடுத்து வைத்துக்கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ..!

Sriramkanna Pooranachandiran

தனது தாய்நாட்டின் கொடி கீழே கிடப்பதை பொறுக்க இயலாமல், பிரதமர் அதனை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று என்பது யாவருக்கும் பாவித்து வருவதல்ல. அவை நமது உணர்வில் உள்ளவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Advertisement

PM Modi Visits South Africa: தென்ஆப்பிரிக்காவில் வந்தே மாதரம் முழக்கத்துடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு-நெகிழ்ச்சியில் பிரதமர் மோடி.!

C Mahalakshmi

சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப் போகும் பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார்.

Mexico Road Accident: பேருந்து - கனகர லாரி மோதி பயங்கர விபத்து; 16 பேர் பலி., 36 பேர் படுகாயம்.! அப்பளமாக நொறுங்கிய பாதி பேருந்து.!

Sriramkanna Pooranachandiran

பல கனவுகளை சுமந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகளில், 16 பேரின் உயிரை பறித்த கோர விபத்து காரணமாக பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Canada Wildfire Video: கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீயால் பரிதவிக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம். 30,000 மக்களை வெளியேற்றுகிறது கண்ட அரசு.!

C Mahalakshmi

ஏற்கனவே 30,000 குடியிருப்பு வாசிகளை வெளியேற்றும் உத்தரவு செயல்பாட்டிலிருக்கும் நிலையில், மேலும் இன்று 36,000 மக்கள் வெளியேற்றப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்போகும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

China Taiwan Issue: "தைவான் நாடும் இல்லை, இன்னும் நாடாகாது" - மீண்டும் பற்றியெரியும் தைவான் விவகாரம்; சீனாவின் விடாப்பிடி.!

Sriramkanna Pooranachandiran

ஜப்பானின் பிடியில் இருந்து 1945 உலகப்போருக்கு பின் தைவானுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்தாலும், சீனாவின் ஆதிக்கம் தொடருவதால் தைவான் உலக அரங்கில் இன்று வரை போராடி வருகிறது.

Advertisement

Russia Ukraine War: திரையரங்கம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷியா; 5 பேர் பரிதாப பலி; 37 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

உடைந்த சோவியத் யூனியனின் அங்கமான உக்ரைன் என்றும் ஐரோப்பிய யூனியனுடன் இணையக்கூடாது. அது எதிர்காலத்தில் ரஷியாவின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகலாம் என்ற காரணத்தால் ரஷியா உக்ரைனை தன்னிடம் சரணடையச்சொல்லி போர் தொடுத்துள்ளது.

Spain Forest Fire: ஸ்பெயினின் கேனரி தீவுகளில் பரவத்தொடங்கியது காட்டுத்தீ; மக்கள் அவசர கதியில் வெளியேற்றம்..!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியா, பிரேசில், கலிபோர்னியா காட்டுத்தீ கடந்த ஆண்டுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தின. தற்போது ஐரோப்பிய நாடுகளும் அதன்பிடியில் சிக்கி இருக்கின்றன.

Tajikistan Earthquake: தஜிகிஸ்தான் நாட்டில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 புள்ளிகளாக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை பேரிடர்களில் சக்திவாய்ந்ததாக கருதப்படும் நிலநடுக்கம் தொடர்பான அச்சம் மீண்டும் கவலைபட செய்கிறது. முந்தைய ஆண்டுகளை போல பெரிய அளவிலான அழிவை தந்த சுனாமி தற்போது வரை ஏற்படவில்லை என்றாலும், அதற்கு சாத்தியக்கூறுகளாக பல இடங்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Ethiopia Fire Explosion: வெடிமருந்து கிட்டங்கியில் பயங்கர வெடி விபத்து; 26 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

உள்ளூரில் ஆயுதமேந்திய கும்பலுக்குள் நடந்த பிரச்சனை வன்முறையாக உருவெடுத்து, ஒருதரப்பு அரசு படைகளை எதிர்த்து எத்தியோப்பியாவில் போராடி வருகிறது. அவர்கள் நடத்திய தாக்குதலில் தாக்குதலுக்காக வைத்திருந்த வெடிமருந்து கிடங்கு வெடித்து அவர்களே பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement