World
Twitter CEO: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக லிண்டா நியமனம்.. அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்.!
Sriramkanna Pooranachandiranட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய பின்னர் பல்வேறு நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் ஒருபகுதியாக ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓ கிடைத்துள்ளார்.
Imran Khan: பதற்றத்தில் கொந்தளிக்கும் பாகிஸ்தான்; திரைப்பட பாணியில் கண்ணாடி ஜன்னல் உடைய கைது செய்யப்பட்ட இம்ரான்..! காரணம் தெரியுமா?.!
Sriramkanna Pooranachandiranபாக்., ஐஎஸ்ஐ மூத்த அதிகாரியின் மீது இம்ரான் கான் ஆதாரமற்ற குற்றசாட்டுகள் குறித்து பேசியதாக கூறப்படும் ஒரேநாளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Canada China: உளவு வேலைபார்த்த சீன அதிகாரிக்கு ஆப்படித்த கனடா; "எதிர்நடவடிக்கை இருக்கும்" - சீனா எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகனடாவில் இருந்துகொண்டு கனடா வழக்கறிஞரை ரகசியமாக கண்காணித்து வந்த சீனா அதிகாரி நாடுகடத்தப்படுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Gold Mine Fire Accident: தங்க சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து; 27 தொழிலாளர்கள் உடல் கருகி பலி., கண்ணீரில் உறவினர்கள்.!
Sriramkanna Pooranachandiran175 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு 27 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!
Sriramkanna Pooranachandiranமீட்பு படையினர் விரைந்து சென்றாலும் தொடரும் மழை, நிலச்சரிவு, துண்டிக்கப்பட்ட சாலை உட்பட பல்வேறு காரணங்களால் காங்கோவில் மண்ணில் புதையுண்டு உயிருக்கு போராடும் நபர்களின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
Accident Video: பைனல் டெஸ்டினேஷன் பாணியில் பதைபதைப்பை தரும் விபத்து; நூலிழையில் தப்பித்த காவலர்..! அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் வேகத்துடன் பயணம் செய்தால், எங்கோ ஒரு சூழலில் அவை தவறுதலாகி விபத்தில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதனை தவிர்க்க மிதவேகத்தில் பயணம் செய்வோம்.
Porn Hub Announcement: ஆபாச படங்கள் பார்க்க இனி இந்த விஷயம் அவசியம் - பார்ன் ஹப் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபடுக்கையறை காட்சிகளை படம்பிடித்து சர்வதேச அளவில் பதிவு செய்து கொள்ளை இலாபம் கண்டு வரும் Porn Hub நிறுவனம், வெளிநாடுகளில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.
Modi Govt Block 14 Mobile Messenger Apps: 14 மெசேஜிங் ஆப்-களை முடக்கியது மோடியின் தலைமையிலான மத்திய அரசு.. அதிரடி நடவடிக்கையின் பகீர் பின்னணி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் பல்வேறு சதிச்செயலை பல வழிகளில் மேற்கொண்டு வந்தாலும், அவற்றை மத்திய அரசு உளவுத்துறை முன்பே கண்காணித்து பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கி சதிச்செயலை தவிர்க்க உதவுகிறது.
Tornado Lifts Car: நிஜ காரை பொம்மை போல தூக்கியெறிந்த சூறாவளி.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranகரையை கடந்த சூறாவளியின் காரணமாக வீசிய அதிவேக காற்று, ஓரிடத்தில் திடீரென சூழலாக மாறியதால் கார் பொம்மையை போல தூக்கி பந்தாடப்பட்டது.
Netherlands Sperm Scandal: 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; இனி அதை செய்ய கூடாது; நீதிமன்றம் எச்சரிக்கை.. நடந்தது என்ன?..!
Sriramkanna Pooranachandiranகுழந்தை பெற்றெடுக்க இயலாத தம்பதிகளுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் விந்தணு தானத்தின் மூலமாக அவ்வாய்ப்பு பூர்த்தி செய்யப்பட்டாலும், வரைமுறையின்றி செய்யப்படும் எச்செயலும் இயற்கைக்கு எதிரானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Deepawali America: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீப ஒளித்திருநாளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு; கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் வாழும் இந்தியர்களுக்கான ஒவ்வொரு உரிமைகளும், அவர்களின் செயல்திறன் காரணமாக அரசே முன்வந்து அவற்றை நிறைவேற்றுவது இந்தியர்களுக்கு கிடைக்கும் பெருமையாக பார்க்கப்படுகிறது.
Indian Army Zindabad, PM Modi Zindabad: “மோடி ஜிந்தாபாத், இந்தியன் ஆர்மி ஜிந்தாபாத்” – சூடானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் உற்சாகம்.! பிரதமருக்கு மனமார்ந்த நன்றி..!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தரும் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் பிரச்சனையின் போது மத்திய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதை போல, சூடானிலும் மேற்கொள்கிறது.
Operation Kaveri: சூடானில் இருந்து தொடர்ந்து மீட்கப்படும் இந்தியர்கள்.. விமானங்கள், கப்பலில் தாயகம் வருகை.!
Sriramkanna Pooranachandiranவிமானம் மற்றும் கப்பல் உதவியுடன் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Operation Kaveri: சூடான் இராணுவம் - துணை இராணுவம் மோதல் எதிரொலி; தாயகம் திரும்பும் 178 இந்தியர்கள்..!
Sriramkanna Pooranachandiranஇராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் மோதலை தொடர்ந்து சூடானில் உள்ள வெளிநாட்டினர், அவரவர் சொந்த நாட்டு அரசால் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவும் மீட்பு பணிகளை விறுவிறுப்பாக்கியுள்ளது.
Alien UFO Video: அமெரிக்க இராணுவ விமானத்தை கடந்து சென்ற ஏலியன் தட்டுகள்; நொடியில் அசுரவேகம்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranபூமி, விண்வெளியின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருக்கும் வானியல் அறிஞர்கள் தினமும் பல கிரகங்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், ஏலியன்களின் இருப்பிடம் குறித்த தகவல் மட்டும் இன்று வரை கேள்விக்குறிதான்.
Air India Pilot: பெண் தோழியுடன் விமானத்தில் ஜாலி ட்ரிப்.. விமானிகள் அறைக்குள் அனுமதித்த விமானியால் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranவிமானி தனது பெண் தோழியை விமானிகள் அறைக்குள் அழைத்து பயணம் செய்ததாக சர்ச்சை புகார் எழுந்து விசாரணை நடந்து வருகிறது.
Twitter Blue: ட்விட்டர் புளூ வெரிபைடுகளை நீக்கம் செய்த எலான் மஸ்க்.. அதிரடி மாற்றத்தின் அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகசெல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
Korean Vlogger: பெண் யூடியூபரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் அதிரடி கைது; வைரலாக வீடியோவால் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரச்சனை எங்கும் நடந்து வருகிறது. இவ்வாறான குற்றங்களை தடுக்க அரசு தனது சட்டதிட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
Meta Layoff: 4 ஆயிரம் உயர்திறன் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது மெட்டா.. முகநூல் நிறுவனத்தின் அதிரடி.!
Sriramkanna Pooranachandiranபுதன்கிழமையான இன்று மெட்டா தனது பணியாளர்களை கூடுதலாக 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
TN Govt Announce Relief Fund: துபாயில் 2 தமிழர்கள் தீ விபத்தில் உயிரிழந்த விவகாரம்; ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு முதல்வர்.!
Sriramkanna Pooranachandiranகுடும்பத்தின் உயர்வுக்காக வெளிநாடு சென்று உழைத்ததவர்களில் 2 பேர் தீ விபத்தில் மரணித்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், நிவாரண நிதியும் அளித்துள்ளார்.