Auto
Yamaha Bikes Price Cut: யமஹா பைக்குகளுக்கு ரூ.20,000 விலை குறைப்பு.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.!
Autoవార్తలు
Anand Mahindra: உலகத்தமிழர்களுக்கு, தமிழில் பொங்கல் 2025 வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மகேந்திரா.!
Sriramkanna Pooranachandiranதமிழர்களின் அறுவடைத்திருநாளாகிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில், மகேந்திரா குழுமத்தின் நிறுவனர் ஆனந்த் மகேந்திராவும், தனது வாழ்த்துக்கள் மூலமாக கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டார்.
Mahindra Electric Origin SUVs: உலகத்தரத்தில் தயாராகி, சாலைகளில் களமிறங்கும் மகேந்திரா எலக்ட்ரிக் கார்; கொடியசைத்து தொடக்கி வைத்த தமிழ்நாடு முதல்வர்.!
Sriramkanna Pooranachandiranசெங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் உருவாகியுள்ள மகேந்திராவின் எலக்ட்ரிக் கார், உலகத்தரத்தில் இந்திய சாலைகளை அலங்கரிக்கும் நிகழ்ச்சியின் முதல் தொடக்கம், இன்று தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
Kerala Police s24 Ultra Zoom Action: வாகன ஓட்டிகளே உஷார்! சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் மூலம் விதிமீறல்களை ஜூம் செய்து கண்டுபிடிக்கும் காவல்துறை.!
Backiya Lakshmiகேரள காவல்துறையினர் சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் போனை கொண்டு விதிமீறல்களில் ஈடுப்படுவோரை அடையாளம் கண்டு தண்டனை கொடுத்து வருகின்றனர்.
Road Safety: இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சாலை பாதுகாப்பு குறித்த வீடியோ வைரல்..!
Rabin Kumarபோக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த லாரி ஓட்டுநரின் விழிப்புணர்வு வீடியோ இந்த பதிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Personal Accident Insurance: ₹396 செலுத்தினால் ₹10 லட்சம்.. ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiவிபத்துக் காப்பீடு என்பது, பாலிசிதாரர் விபத்தால் காயமோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ நிர்ணயிக்கப்பட்ட தொகை கிடைக்க வழிவகுக்கும்.
Bosch Layoffs: தொடரும் லேஆஃப் நடவடிக்கைள்.. 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போஸ்ச் நிறுவனம்..!
Backiya Lakshmiஜெர்மனியை தளமாகக் கொண்ட போஸ்ச் நிறுவனம், பெருவாரியான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Mahindra BE 6e & XEV 9e: எலெக்ட்ரிக் வாகனத்தில் புதிய பரிணாமம்.. மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ, பி 6இ கார் அறிமுகம்.. விலை, தரம் எப்படி?.. அசத்தல் தகவல் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்திய சாலைகளில் ராஜாவாக வலம்வர காத்திருக்கும் மகேந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்பட்ட கார்களின் விபரம், திறன், விலை போன்ற பல்வேறு விஷயங்களை எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் தொடர்ந்து படிக்கவும்.
Winter Car Care Tips: அடிக்கிற குளிர்ல உங்க கார் ஸ்டார்ட் ஆகலையா? கவலையே வேண்டாம்.. இதை பண்ணுங்க.!
Backiya Lakshmiகுளிர்காலத்தில், பல கார் உரிமையாளர்கள், தங்கள் வாகனம் உடனடியாக இயங்காத பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
EICMA 2024: உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி இஐசிஎம்ஏ 2024.. தெறிக்கவிட்ட ராயல் என்பீல்டு..!
Backiya Lakshmiஉலக புகழ்பெற்ற வாகன கண்காட்சிகளில் ஒன்றான இஐசிஎம்ஏ 2024 இத்தாலியில் உள்ள மிலன்-இல் சமீபத்தில் தொடங்கியது.
Dangerous Stunt Video: ஆபத்தான ரீல் மோகம்.. லைக்குக்காக ஓடும் லாரியில் 'ஐஸ் பாய்' விளையாடிய லாரி ஓட்டுநர்..!
Backiya Lakshmiரீல்ஸுக்காக ஓடும் லாரியை சுற்றி வந்து ஐஸ் பால் விளையாடும் லாரி ஓட்டுநர் வீடியோ தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
Electric Bus Order: சென்னை எம்டிசியிடமிருந்து 500 எலக்ட்ரிக் பேருந்து ஆர்டர்கள்.. தட்டி தூக்கிய அசோக் லேலண்ட் நிறுவனம்.!
Backiya Lakshmiஅசோக் லேலண்ட் நிறுவனம் பிரம்மாண்டமான ஆர்டர் ஒன்றை தட்டி தூக்கியது.
Toyota Rumion Festive Edition: டொயோட்டாவின் ஃபெஸ்டீவ் எடிசன்.. ரூமியன் கார் அறிமுகம்.!
Backiya Lakshmiரூமியன் காரில் தான் தற்போது புதியதாக ஃபெஸ்டீவ் எடிசன் (Festive Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Vehicle Insurance: உங்க வாகனத்தோட காப்பீட்டுத் திட்டம் நிலைமை என்ன தெரியுமா.? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!
Backiya Lakshmiவாகனத்திற்கான காப்பீட்டின் ஸ்டேட்டஸை ஆன்லைனிலேயே எளிமையாக சரிபார்க்கவும், புதுபிக்கவும் முடியும்.
Jeep Compass Anniversary Edition: ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் சூப்பர் மாடல்.. காம்பஸ் அனிவர்சரி எடிசன் வெளியீடு..!
Backiya Lakshmiஜீப் நிறுவனம், காம்பஸ் எஸ்யூவி கார் மாடலை சிறப்பு பதிப்பாக தயார் செய்துள்ளது.
Kia EV9 Electric SUV: கியாவின் அதிரடி! 2 கார்களை களத்தில் இறக்கிய கியா.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!
Backiya Lakshmiஇந்தியாவே எதிர்பார்த்த கியா கார்னிவல் (Kia Carnival) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
MG Windsor EV: புதிதாக களம் இறங்கிய விண்ட்ஸர் இவி கார்.. இன்று முதல் புக்கிங் தொடக்கம்..!
Backiya Lakshmiவிண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.
Nissan Magnite Facelift: நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார்.. எப்போது வெளியாகிறது தெரியுமா?!
Backiya Lakshmiநிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் அக்டோபர் 4ம் தேதி (October 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Mahindra Thar Roxx 4x4: மஹிந்திரா தார் ராக்ஸ் மாடல் 4X4.. விலை எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiமஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக தார் ராக்ஸ் கார் மாடலிலேயே 4X4 அம்சம் கொண்ட வேரியண்டுகள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் காரின் அறிமுக நாள்.. எப்போது தெரியுமா?!
Backiya Lakshmiஸ்கோடா கைலாக் கார் வருகின்ற நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்றே இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.