பொழுதுபோக்கு
Actor Mukesh: நடிகை பாலியல் புகார்.. மலையாள நடிகர் முகேஷ் மீண்டும் கைது..!
Rabin Kumarநடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் முகேஷை காவல்துறையினர் நேற்று இரவு மீண்டும் கைது செய்தனர்.
IIFA Awards 2024: ஐஃபா விருதுகள் 2024.. விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.. முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்.!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் உள்ள யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது.
Brother Update: ஜெயம் ரவியின் ‘பிரதர்’.. புதிய பாடல் நாளை வெளியீடு!
Backiya Lakshmiஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்‘ படத்தின் புதிய பாடல் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Kanguva Second Single Yolo: கங்குவா படத்தின் யோலா பாடல் வெளியீடு.. ஸ்டைலாக ஆடும் சூர்யா.. குதுகலப்பில் ரசிகர்கள்.!
Backiya Lakshmiகங்குவா படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.
Bigg Boss Tamil Season 8: சவுந்தர்யாவை கண்ணீர்விடவைத்த போட்டியாளர்கள்; மூன்றாவது வார நாமினேஷனில் அடுத்த சம்பவம்.. ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஎன்ன செய்தாலும் என்னை தவறு சொல்கிறார்கள், நான் என்னதான் செய்ய? என பிக் பாஸ் வீட்டுக்குள் சவுண்டுடன் நுழைந்து சவுண்டு இல்லாமல் வாழும் சவுந்தர்யா வருந்துகிறார்.
YouTuber Irfan: குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வீடியோ; அடுத்த சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்.!
Sriramkanna Pooranachandiranதனது குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வீடியோ,அறுவை சிகிச்சை அரங்கில் தனியாக வீடியோ என புதிய சர்ச்சையில் இர்பான் சிக்கி இருக்கிறார்.
Arnav Evicted: 'டேய் ஜால்ராஸ்' வாய்ப்பை தவறவிட்ட கடுப்பில் ஆண்கள் அணி மீது பாய்ந்த அர்னவ்; கண்டித்து அனுப்பிய விஜய் சேதுபதி.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபோட்டியாளரின் மனநிலையை சமநிலைப்படுத்தும்பொருட்டு அவர்களுக்கு போட்டியில் இருந்து இடையில் வெளியேறினால், சக போட்டியாளருடன் பேச வாய்ப்பு கொடுக்கப்படும் நிலையில், அர்னவ் அதனை தனது தனிப்பட்ட கொந்தளிப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
Bigg Boss Tamil Season 8: ஜாக்லினை அதிரடியாக கண்டித்த விஜய் சேதுபதி.. மக்கள் கொடுத்த ஆவேச குரல்.. வெளியேறினார் அர்னவ்?
Sriramkanna Pooranachandiranவிதிமுறைகள் அத்துமீறப்பட்ட விவகாரத்தில் ஜாக்குலின் போட்டியாளர்களிடம் கடும் சண்டையிட்ட நிலையில், அவரின் செயல்பாடுகளில் உள்ள தவறை கண்டறிந்து எடுத்துரைத்த விஜய் சேதுபதிக்கு ஆதரவாக மக்கள் கூக்குரலிட்டு ஜாக்குலினின் தவறை உணர்த்தி இருந்தனர்.
Bigg Boss Tamil Season 8: "கொஞ்சம் அன்பா விசாரிப்போமா?" - இன்றைய மாஸ் சம்பவத்துக்கு தயாரான விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகடந்த வாரம் இப்படியெல்லாம் விளையாடுறீங்க என கேட்ட விஜய் சேதுபதி, இந்த வாரம் இப்படியெல்லாம் விளையாடுறாங்களே என கூறி இருக்கிறார்.
Venom The Last Dance: மிரளவைக்கும் காட்சிகளுடன் வெனம் தி லாஸ்ட் டான்ஸ்: அக்.25 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஉங்கள் அபிமான திரையரங்குகளில் வரும் அக்.25ம் தேதி, மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் வகையில் வெனம் தி லாஸ்ட் டான்ஸ் திரைப்படம் வெளியாகிறது.
Ramya Pandian Marriage: யோகா டீச்சரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்.. அதுவும் அடுத்த மாதமே திருமணமாம்!!
Backiya Lakshmiநடிகை ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான யோகா மாஸ்டர் தவானை திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.
Bigg Boss: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர்க்கு நோட்டீஸ்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiகர்நாடகாவின் சாகராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Bigg Boss Tamil Season 8: ஆரம்பித்தது, ‘நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்’.. பிக் பாஸ் எவிக்சனிலிருந்து தப்பிக்கப்போகும் நபர் யார்?!
Backiya Lakshmiபிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 12 ஆம் நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Singer Liam Payne Dies: பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி..! நடந்தது என்ன..?
Rabin Kumarஅர்ஜென்டினாவில் விடுதியின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பாப் இசை பாடகர் லியாம் பெய்ன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: சக போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய ஜெப்ரி: காரணம் என்ன? பரபரப்பு ப்ரமோ.!
Backiya Lakshmiபிக்பாஸ் வீட்டில் கானா பாடகர் ஜெஃப்ரி, தன்னுடைய விளையாட்டை துவங்கியிருக்கிறார்.
Actress Radhika Apte: நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்.. ரசிகர்கள் ஷாக்..!
Rabin Kumarபாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Oviya Tattoo: லீக்கான சர்ச்சை வீடியோ.. ஓவியாவின் டாட்டூ புகைப்படங்கள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranசமீபத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை சந்தித்த நடிகை ஓவியா, தற்போது வரை அதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை எனினும், அவர் அதன் மர்மம் தொடரட்டும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Temples For Actresses: குஷ்பு, நமீ, நயன் வரிசையில் இடம்பெற்ற நடிகை சமந்தா: கோவில் கட்டிய ரசிகர்..!
Backiya Lakshmiநடிகர்களுக்கு கோவில் கட்டும் கலாச்சாரம் தமிழ்நாட்டிலிருந்தே வந்தது.
Bigg Boss Tamil Season 8: குரலை உயர்த்திய அர்னவ்.. "இது எங்களோட வீடு" - கதறியழுத ஜாக்குலின்.. பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு.!
Sriramkanna Pooranachandiranஜாக்குலின் - முத்துக்குமரன் இடையே நடந்த வாக்குவாதத்தின் முடிவில் ஜாக்குலின் அழுத்ததால் பிக் பாஸ் வீட்டிற்குள் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.
Oviya Video Leak Controversy: அந்தரங்க வீடியோ லீக்? காவல்துறைக்கு சென்ற நடிகை.. நடிகை 'ஓவியா' பற்றிய லீக் தகவல்கள்.!
Backiya Lakshmiதிரைப்பட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.