பொழுதுபோக்கு

Moana 2 Trailer: சுமார் 8 ஆண்டுகள் கழித்து வரப்போகும் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம்.. மோனா 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

Backiya Lakshmi

அனிமேஷன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘மோனா 2’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vettaiyan Special Show: ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி; வேட்டையன் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

ரஜினிகாந்தின் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு ஒருநாள் மட்டும் சிறப்புக்காட்சி திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8: 24 மணி நேரத்தில் முதல் எவிக்‌ஷன்.. முதல் ஆளாக வெளியேறிய பெண் போட்டியாளர்..!

Rabin Kumar

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் முறையாக 24 மணி நேரத்திலேயே எவிக்ஷன் நடைபெற்றது.

Vettaiyan: "அமிதாப் பச்சன் முதல் பெஞ்ச் மாணவர், ரஜினி சார் கடைசி பெஞ்ச்" வேட்டையன் இயக்குநர் ஞானவேல்.!

Backiya Lakshmi

அமிதாப் பச்சனையும், ரஜினியையும் இயக்கிய அனுபவம் பற்றி பேசியிருக்கிறார் வேட்டையன் இயக்குநர் ஞானவேல்.

Advertisement

Bigg Boss Tamil Season 8: ஆண்கள் Vs பெண்கள்.. வீட்டை விசு படம் போல பிரித்த பிக் பாஸ்; அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. இன்றைய ப்ரோமோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

முன்னதாகவே நாமினேஷன் விவகாரத்தில் அட்வான்டேஜ் டாஸ்க்கை பெற்றுத் தேர்ந்த ஆண்கள் அணி, தனது எதிர்பாராத பிரதிபலனை அடைந்துள்ளது.

Maharaja: மகாராஜா படத்தின் வெற்றி விழா.. இயக்குநர் நித்திலன்க்கு பிஎம்டபுள்யூ பரிசளித்த விஜய் சேதுபதி..!

Backiya Lakshmi

மகாராஜா படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 8: 24 மணிநேர கவுன்டவுன்.. பிக் பாஸ் தமிழில் முதல் வெளியேற்றத்திற்கான நாமினேஷன்.. ப்ரோமோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

24 மணிநேரத்திற்குள் முதல் போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ள காரணத்தால், நேற்று உள்ளே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Bigg Boss Tamil Season 8: விஜய குருநாத சேதுபதி-ஐ வரவேற்று மகிழ்ந்த பிக் பாஸ்; வீட்டை இரண்டாக பிளந்தது எதனால்?.. தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8..!

Sriramkanna Pooranachandiran

2 பெட்ரூம், 2 ஓய்வு அறைகள், 1 கிட்சன் என பிக் பாஸ் வீடு களைகட்டி இருக்கிறது. இதன் முதற்கட்ட காணொளிகள் அசத்தலாக இருக்கின்றன.

Advertisement

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல்லத்திற்குள் யார்-யார்?.. முழு லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

7 சீசன்களில் இல்லாத ஒரு மகிழ்ச்சியான, கலகலப்பான அனுபவம் பிக் பாஸ் சீசன் 8-ன் தொடக்க நிகழ்ச்சியை விஜய் சேதுபதி வழங்கி இருக்கிறார். இந்த போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

Actor Ranjith Roasted by Vijay Sethupathi: கவுண்டம்பாளையம் ரஞ்சித்தை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி; காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பீஷ்மர் படத்தை பார்த்து நாங்கள் உங்களைக்கண்டு பெருமை அடைந்தோம், ஆனால் கவுண்டம்பாளையம் படத்தில் உள்ள ரஞ்சித்தின் மாற்றம் என்ன? என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார்.

Bigg Boss Tamil Season 8: முதல் நாளே பிக் பாஸை டென்ஷனாக்கி, தூக்கியடிக்கப்பட்ட 6 போட்டியாளர்கள்.. அதிரடி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கேட்ட கேள்விக்கு பதில் தராமல், ஆண்கள்-பெண்கள் குழுவாக போட்டிபோட்டுக்கொண்டு பேசியதால் பிக் பாஸ் கடுப்பாகி அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

Dharsha Gupta: இளைஞர்களின் கனவுக்கன்னி.. பிக் பாஸ் இல்லத்திற்குள் தர்ஷா குப்தா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

பல தடைகளை தாண்டி திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகைகளில் ஒருவரான தர்ஷா குப்தா பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ளார்.

Advertisement

Bigg Boss Tamil Season 8: யாருமே எதிர்பார்க்கல.. முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார் பேட் மேன் ரவீந்திரன்., இரண்டாவதாக சாச்சனா..!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ரவீந்தர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்தவர், தற்போது போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். அவரை வரவேற்கவும், வறுத்தெடுக்கவும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Bigg Boss Tamil Season 8: "அப்பறம் என்னப்பா ஆரம்பிக்கலாமா?" - தெறிக்கவிடும் பிக் பாஸ் ப்ரோமோ காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

2024ம் ஆண்டுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சி அக்.06 ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி-யில் அடுத்தடுத்து பெற எங்களுடன் இணைந்திருக்கவும்.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற விஜய் சேதுபதி.. க்ராண்ட் லான்ச் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கோலாகலமான கொண்டாட்டத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளதை, விஜய் டிவி நிர்வாகம் ப்ரோமோ வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் சீசன் 8ல் விஜயின் கோட் பட பாடலுக்கு நடனமாடும் சுனிதா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?.. வெளியான தகவல்..!

Sriramkanna Pooranachandiran

விஜயின் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு, நடிகை சுனிதா நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Actress Sona: நடிகை சோனாவின் வீட்டில் ஏசி திருட்டு முயற்சி; 2 பேர் கைது.. காவல்துறையினர் அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

ஏசியை திருடவந்து நாயினால் சிக்கிக்கொண்ட கொள்ளையர்கள், நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை தந்து இருந்தது. இதனிடையே, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Thalapathy 69 Poojai: ‘தளபதி 69’ படத்தின் பூஜை.. தளபதி விஜய்யின் வைரல் புகைப்படங்கள்..!

Backiya Lakshmi

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 69’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

Rajinikanth Discharged From Hospital: "கண்ணா.. சும்மா அதிருதுல.." மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

Backiya Lakshmi

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

Priyanka Mohan: திடீரென சரிந்த மேடை.. தொப்பென்று விழுந்த பிரியங்கா மோகன்.. என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ.!

Backiya Lakshmi

நடிகை பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement