பொழுதுபோக்கு

Actor Karthi: நடிகர் பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்; காரணம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவையே அதிரவைத்த திருப்பதி லட்டு விவகாரத்தில், நடிகர் & ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம், தமிழ் நடிகர் கார்த்திக் மன்னிப்பு கோரினார்.

Mohan G: பழனி பஞ்சாமிருதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: திரௌபதி, பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி கைது?..

Sriramkanna Pooranachandiran

திரௌபதி, பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ஜி, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. எப்போது ரிலீஸ் என்று தெரியுமா?!

Backiya Lakshmi

பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kottukkaali Wins Grand Prix Award: ரஷ்ய திரைப்பட விழாவில் விருது வென்ற கொட்டுக்காளி.. தமிழில் பேசி கலக்கிய இயக்குநர்.!

Backiya Lakshmi

பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படம் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்றுள்ளது.

Advertisement

Megastar Chiranjeevi: 24 ஆயிரம் டான்ஸ் மூவ்ஸ்.. கின்னஸ் சாதனை படைத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி..!

Backiya Lakshmi

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

Laapataa Ladies: "தலையை மூடி முக்காடு போட்டுட்டீங்க. பிறகு எப்படி நிமிர்ந்து பாக்கறது?" ஆஸ்கர் பந்தயத்துக்குச் செல்லும் லாபதா லேடீஸ்..!

Backiya Lakshmi

நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் லபாதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Silk Smitha: நடிகை சில்க் சுமிதாவின் நினைவுநாள்; அன்னதானம் வழங்கி, மலர்தூவி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..!

Sriramkanna Pooranachandiran

இன்று வரை மர்மமாக இருக்கும் நடிகைகளின் மரணங்களில் முக்கியமானதாக கவனிக்கப்படுவது சில்க் சுமிதா. இன்று வரை அவரின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகவில்லை எனினும், ரசிகர்களும் அவரை மறக்கவில்லை.

Miss Universe India 2024: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக 18 வயதுடைய ரேகா சிங்; மகிழ்ச்சியில் மகுடம் வென்ற மங்கை.!

Sriramkanna Pooranachandiran

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவுக்கான நிகழ்ச்சியில், 18 வயதுடைய இளம்பெண் வெற்றிவாகை சூடி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Advertisement

Parvin Dabas Hospitalised: கார் விபத்தில் சிக்கிய நடிகர் பர்வின் தபாஸ்.. மருத்துவமனையில் அனுமதி..!

Rabin Kumar

ப்ரோ பாஞ்சா லீக் இணை நிறுவனரும், நடிகருமான பர்வின் தபாஸ் கார் விபத்தில் சிக்கி ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Rajinikanth: "சகுனிகள் வாழும் சமுதாயத்தில்" - அரங்கத்தை அதிரவைத்த ரஜினியின் பேச்சு; வேட்டையன் இசை வெளியீடு விழாவில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கெட்டவர்களிடம் இருந்து தான் சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சகுனிகள் வாழும் உலகத்தில் நாம் சாணக்கியத்தனத்துடன் செயல்பட வேண்டும் என ரஜினிகாந்த் பேசினார்.

Parvathi Nair: நடிகை பார்வதி நாயரின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தேனாம்பேட்டை காவல்துறையினர் அதிரடி.. நடந்தது என்ன?.!

Sriramkanna Pooranachandiran

தி கோட் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை மீண்டும் வென்ற பார்வதி நாயர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Brother Teaser: ஜெயம் ரவியின் ‘பிரதர்’.. டீசர் மற்றும் இசை நாளை வெளியீடு!

Backiya Lakshmi

பிரதர் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா செப்.21 ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Vettaiyan Song: "இவன் ஒருத்தன தான் கொண்டாடவே சமுதாயம் சேருதே" வேட்டையன் படத்தின் மாஸான பாடல்!

Backiya Lakshmi

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் ஹன்டர் வன்டார் பாருடா பாடல் வெளியாகியுள்ளது.

Vettaiyan Update: வேட்டையனின் அடுத்த அப்டேட்.. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

Actor Vimal Speech: "கைகொடுத்தாலும் யாருக்குக் கொடுக்கணும். யாருக்கு கை கொடுக்கக்கூடாதுன்னு தெரிஞ்சு கைகொடுக்கணும்" - நடிகர் விமல்..!

Backiya Lakshmi

விஜய்சேதுபதி நடிகராவதற்கு முன்பே எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தவர் என சார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியிருக்கிறார் நடிகர் விமல்.

Nanganalur Vetrivel Cinemas: ரூ.60 இலட்சம் வரி பாக்கி; நங்கநல்லூர் வெற்றிவேல் சினிமாஸ்-க்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

6 ஆண்டுகளாக ரூ.60 இலட்சம் அளவில் வரி நிலுவை வைத்திருந்த சினிமா தியேட்டருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக மூடுவிழா நடத்திய சம்பவம் நங்கநல்லூரில் நடந்துள்ளது.

Advertisement

Kanguva: நவம்பர் 14 அன்று கங்குவா திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் துள்ளல் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

CID Sakunthala Passes Away: பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!

Backiya Lakshmi

பழம்பெரும் தமிழ் நடிகை சகுந்தலா பெங்களூருவில் காலமானார்.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!

Backiya Lakshmi

பிக் பாஸ் தமிழ் 8 சீசன் போட்டியாளர்கள் யார் என்ற லிஸ்ட் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Jani Master's Case: டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார்.. தெலுங்கு இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

Backiya Lakshmi

உடன் பணியாற்றிய 21 வயது பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார்.

Advertisement
Advertisement