முக்கிய செய்தி

Banana Payasam Recipe: சுவையான வாழைப்பழ பாயாசம் செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

உடல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும் வாழைப்பழம் கொண்டு பாயாசம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Sonu Sood on Swiggy Delivery Boy Stolen Shoe: ஷூவை திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவாக நடிகர் சோனு சூட்; ஆதரவு, எதிர்ப்பை தெரிவித்த நெட்டிசன்கள்.. காரணம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

டெலிவரி செய்யச்சென்ற இடத்தில் ஷூவை திருடிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக பேசிய நடிகரின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

10 Years Jail For The Teenager: மதுபோதையில் காவலரை பிளேடால் வெட்டிய வாலிபர்; 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!

Rabin Kumar

வேலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை பிளேடால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Benefits Of Dates: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

உடல் சோர்வை நீக்கும் பேரீச்சம் பழத்தின் பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Killed Wife And Children With Axe: பாகிஸ்தானில் கொடூரம்; மனைவி, 7 குழந்தைகள் கோடாரியால் வெட்டிக்கொலை..!

Rabin Kumar

பாகிஸ்தானில் குடும்ப தகராறில் தனது மனைவி, குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fire broke out in the Slum: குடிசை குடியிருப்பு பகுதிகளில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

ஜெசூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள காரணத்தால், அதனை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Two Childrens Stoned To Death: கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்; 2 குழந்தைகள் அடித்துக்கொலை - கள்ளக்காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

தர்மபுரியில் கள்ளத்தொடர்பை நிறுத்திய பெண்ணின் 2 குழந்தைகளை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Boy Fell into Open Borewell: 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் ஊசலாடும் 6 வயது சிறுவன்; மீட்க போராடும் அதிகாரிகள்.. பெற்றோர் பரிதவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், தவறுதலாக ஆழ்துளை கிணற்றை விழுந்த சோகம் ரேவாவில் நடந்துள்ளது.

Advertisement

Goa Shocker: 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை., சந்தேக வளையத்தில் 20 கட்டுமான தொழிலாளர்கள்.. கோவாவில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

20 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த இடத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டது உறுதியானதால் காவல் துறையினர் அனைவரையும் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.

A Wild Elephant Collided With A Train: ரயில் மோதி காட்டு யானை படுகாயம்; தண்டவாளத்தை கடக்கும் போது நேர்ந்த விபத்து..!

Rabin Kumar

கேரளாவில் ரயில் மோதியதில் நடக்க இயலாமல் கிடந்த காட்டு யானைக்கு, வனத்துறையினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Woman Arrested In Money Fraud Case: லோன் வாங்கி தருவதாக பண மோசடி செய்த தம்பதி; தலைமறைவாகியுள்ள கணவருக்கு காவல்துறையினர் வலைவீச்சு..!

Rabin Kumar

புதுச்சேரியில் குழு லோன் பெற்றுத் தருவதாகக் கூறி, ஏமாற்றி தப்ப முயன்ற பெண் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Fishing Prohibition Period: மீன்பிடி தடைக்காலம் அமல்; ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடக்கம்..!

Rabin Kumar

தமிழகத்தில் வருகின்ற 2 மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Creamy Chicken Kurma Recipe: சூப்பரான க்ரீமி சிக்கன் குருமா செய்வது எப்படி.? நாளைக்கே செய்து பாருங்கள்..!

Backiya Lakshmi

க்ரீமி சிக்கன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் நாம் காணலாம்.

Medicinal Uses Of Hibiscus Flowers: செம்பருத்தியில் இவ்வளவு நன்மைகளா..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

செம்பருத்தி பூக்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

Hero Maverick 440: செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. இனி டெலிவரி ஆரம்பம்..!

Backiya Lakshmi

ஹீரோ மோட்டோகார்ப்நிறுவனம் வெகு விரைவில் அதன் புதுமுக பைக் மாடலான மேவ்ரிக் 440ன் டெலிவரி பணிகளை இந்தியாவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Moto G64 5G Launch: "நண்டு சிண்டுலாம் புது மொபைல் விடுது.. முன்னோடி நான் விடமாட்டேனா.." மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு..!

Backiya Lakshmi

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

Advertisement

Young Girls Died In River Flood: ஆற்றில் குளிக்கும் போது நேர்ந்த சோகம்; வெள்ளத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி..!

Rabin Kumar

கேரளாவில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இரண்டு இளம்பெண்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wild Elephant Into The Well: கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை; மீட்புப் பணிகள் தீவிரம்..! - வனத்துறை அதிகாரி தகவல்..!

Rabin Kumar

கேரளாவில் காட்டு யானை ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ள நிலையில், யானையை மீட்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Aavaram Flower Recipe: ஆவாரம்பூ கூட்டு செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

மருத்துவகுணமிக்க ஆவாரம் பூவை கொண்டு கூட்டு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.

United Nations Warns: அனல்பறக்க வெளுத்து வாங்கப்போகும் வெப்பஅலை: குழந்தைகளை பாதுகாக்க ஐ.நா அறிவுறுத்தல்., பெற்றோர்களே கவனம்.!

Backiya Lakshmi

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய அதீத வெப்ப அலையில் சிக்கி 24 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

Advertisement
Advertisement