முக்கிய செய்தி
Affair Couple Suicide: "காதலும் கைகூடவில்லை, கணவனும் பிடிக்கவில்லை" - முன்னாள் காதலருடன் இளம்பெண் தற்கொலை.. இரயில் முன்பாய்ந்து சோகம்.!
Rabin Kumarபாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து, காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Poco C61 Smartphone: மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகிறது போகோ நிறுவனத்தின் சி61 ஸ்மார்ட்போன்; பட்ஜெட் பிரியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசி51 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, போகோ நிறுவனம் தனது புதிய படைப்பை இந்திய மக்களுக்காக அறிமுகம் செய்கிறது. மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்ட லி செய்தியை படிக்கவும்.
Ruturaj About Captaincy IPL 2024: "கேப்டன்ஷிப் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன்" - வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சி..
Rabin Kumarஐபிஎல் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும், தகவல்களுக்கு தொடர்ந்து படியுங்கள்..!
Elephants Fight in Temple Festival: வாலை பிடித்து வம்பு; ஆத்திரத்தில் திருவிழா கூட்டத்தையே கதிகலங்க வைத்த யானை.!
Sriramkanna Pooranachandiranமக்கள் வெள்ளம் திருவிழாவில் திரண்டிருக்க, திடீரென யானைகள் மூர்க்கமாகி தூக்கிக்கொண்டு விரட்டி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Aged Man Died by Bull Attack: திடீர் ஆவேசமாகி முட்டிதூக்கிய காளை.. பாஜக பிரமுகர் பரிதாப பலி.. ஊருக்காக வாழ்ந்து துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!
Sriramkanna Pooranachandiranகாதம்பூரில் வீட்டிற்குள் நுழைந்த காளை மாடு ஒன்று, 55 வயது நபரை தனது கொம்புகளால் முட்டித்தூக்கி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பண்புள்ள நபராக வாழ்ந்தவரின் மரணம், இறுதியில் துள்ளதுடிக்க நடந்துள்ள துயரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Karnataka Shocker: தொழில் நஷ்டத்தை மந்திரத்தில் சரி செய்வதாக மாபிங் செய்து மிரட்டல்; மரக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில் இளைஞர் கைது.!
Sriramkanna Pooranachandiranஉழைப்பு, அர்ப்பணிப்புடன் விடாமுயற்சி மட்டுமே ஒவ்வொரு தொழிலிலும் வெற்றியை தரும். இறை நம்பிக்கை என்பது மனிதர்களை நல்வழிப்படுத்தவே தவிர, கோடிகளை குவிப்பதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Moscow ISIS Militants Attack: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலில் 60 பேர் துள்ளத்துடிக்க பலி., ரஷ்ய அரசு, மக்களுடன் துணைநிற்போம் - நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranசிரியா, ஆப்ரிக்கா, ஈராக் ஆகிய நாடுகளை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் ரஷியாவில் மிகப்பெரிய நேரடி தாக்குதலை முன்னெடுத்து இருக்கின்றனர்.
CSK Vs RCB Highlights: பெங்களூர் அணியை கதறவிட்ட சென்னை சிங்கங்கள்: முதல் போட்டியில் கர்ஜனை வெற்றி..!
Sriramkanna Pooranachandiranஆட்டத்தின் தொடக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் சென்னை அணி தனது பழைய தந்திரத்தை செயல்படுத்தினாலும், முடிவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற ஆட்டத்தால் அதன் வெற்றி வசமானது. முழு தொடரில் நடந்த சுவாரசியங்களை தெரிந்து கொள்ள செய்தியை தொடர்ந்து படியுங்கள்...
Indonesia Earthquake: இந்தோனேஷியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. அலறி அடித்து வீதிக்கு ஓடி வந்த மக்கள்..!
Backiya Lakshmiஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
Inimel Teaser: ஸ்ருதி ஹாசனுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த லோகி.. "உனக்காடா ரொமான்ஸ் வராதுன்னு சொன்ன.." என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
Backiya Lakshmiஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜ் நடித்து இருக்கும் இனிமேல் பாடல் டீஸர் வெளியாகி உள்ளது.
Woman Sexually Harassed By Food Delivery Person: உணவு விநியோகம் செய்ய வந்த நபர், வீட்டில் இருந்த பெண்ணிடம் அத்துமீறல்..!
Rabin Kumarபெங்களூரில் உணவு விற்பனை செய்ய வந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bollywood Actress Went Shopping Together: திரிப்தி டிம்ரி - சாம் மெர்சன்ட் இருவருக்கும் இடையே காதலா..? - வீடியோ வைரல்..!
Rabin Kumarதிரிப்தி டிம்ரியும் சாம் மெர்சன்டும் காதலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்ற நிலையில், தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Transgenders Attacking Lawyer: வழக்கறிஞரை அடித்து தாக்கிய திருநங்கைகள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
Rabin Kumarராமநாதபுரத்தில் வழக்கறிஞரை திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து அடித்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vanjaram Fish Fry: வஞ்சரம் மீன் வறுவல்.. வித்தியாசமான முறையில் செய்வது எப்படி?.!
Backiya Lakshmiசுவையான வஞ்சிரம் மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
Lorry-Bus Accident: லாரி - அரசு பேருந்து மோதல்; சென்னை-போளூர் தேசிய நான்கு வழி சாலையில் விபத்து..!
Rabin Kumarலாரி ஓட்டுநர் சாலையில் இருந்து லாரியை எடுக்க மறுப்பு தெரிவித்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Minor Girl Sexual Abuse: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது..!
Rabin Kumarதனது பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wife Murder To Husband: கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarகள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை, மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
Son Murder To Father: மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் - சொத்து தகராறால் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarசென்னையில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தை, மகன் இடையே ஏற்பட்ட தகராறில் மகன் தந்தையை அடித்து கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HONOR Magic6 India Launch: "பந்தயத்துக்கு நாங்க வரலாமா.." புதிய மாடல் மொபைலுடன் இந்தியாவிற்கு வரும் ஹானர்..!
Backiya Lakshmiஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
YuppTV: "குருநாதா.. என்ன புது ஆப்ப விட்ருக்காங்க.. " ஐபிஎல் பார்ப்பதற்கு புதிய ஆப் வெளியீடு..!
Backiya Lakshmiஇந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோசினிமா மூலம் பார்க்கலாம். அதே நேரம் ஐபிஎல் 2024 உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிபரப்பப்படும். பிரபலமான மொபைல் செயலிகளில் ஒன்றான YuppTV ஐபிஎல் 2024 இன் நேரடி ஒளிபரப்பு உரிமையை 70 நாடுகளுக்கு மேல் பெற்றுள்ளது.