இந்தியா

80 Aged Grand ma Raped: 80 வயது பாட்டியை கதறக்கதற பலாத்காரம் செய்த 22 வயது பேரன்; மதுபோதையில் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் இருக்கும் நபர்கள் செய்யும் கொடூரங்களுக்கு நாளுக்கு நாள் அளவில்லாமல் போகிறது. மது என்ற அரக்கன் உலகில் இருந்து ஒழிந்தால் மட்டுமே, பெண்கள் அனுபவிக்கும் பல துயரங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

Cylinder Burst Accident: சமையல் எரிவாயு வெடித்துச் சிதறல்; தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக பலி..! அதிகாலையில் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

அதிகாலையில் வீட்டின் சமையல் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் லக்னோவில் நடந்துள்ளது.

Telangana Shocker: நடனம் ஆட விடாததால் ஆத்திரம்; மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் இளைஞர்கள் சிறுவிஷயத்திற்கு தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் சோகம் நடந்து வருகிறது.

Bank Employee Trapped In Train And Death: ரயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி - திருடனை பிடிக்க முயன்ற போது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

புனே செல்வதற்காக ரயிலில் பயணம் செய்த வங்கி ஊழியரின் செல்போனை திருடிச் சென்ற வாலிபரை பிடிக்க முயன்ற போது, ரயிலில் சிக்கிக்கொண்ட வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

Advertisement

Indian Navy Rescue Operation: அப்படிப்போடு.. அதிரடி காட்டிய இந்திய கடற்படை; கடத்தப்பட்ட கப்பல் மீட்பு., மாலுமிகள் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவில், சோமாலிய கடல் கொள்ளையர்களும் ஆதாயம் அடைய நினைக்கின்றனர்.

BTech Student Suicide: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை; விசாகப்பட்டினத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால், அவர் கல்லூரி வளாக மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

PM Modi's Unique Jacket: பிரதமர் மோடி அணியும் மேல் ஜாக்கெட்-க்கு இப்படி ஒரு தனித்துவமா?.. அவரே தெரிவித்த ஆச்சரிய தகவல்.!

Sriramkanna Pooranachandiran

மறுசுழற்சி என்பது உலகளவில் முன்னெடுக்கப்படும் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் இந்தியாவில் மறுசுழற்சி முக்கியமானது என பிரதமர் தெரிவித்தார்.

Taxi Fallen to 300 ft Deep Gorge: 10 பேருக்கு எமனாய் அமைந்த பயணம்; 300 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து பரிதாப பலி.. ஜம்முவில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மலைப்பாங்கான தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது, டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஜம்முவில் நடந்துள்ளது.

Advertisement

Youth Died in Bangalore: நண்பனின் மலக்குடலில் வெப்பக்காற்றை செலுத்தியதால் சோகம்; 24 வயது இளைஞர் கொடூர மரணம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டு விளையாடியது, இறுதியில் ஒருவரின் மரணத்திற்கு வழிவகை செய்துள்ளது. இன்முறுவலுடன் பேசிய நண்பரின் ஆசனவாயில் வெப்பக்காற்றை செலுத்தி விளையாட்டை வினையாக மாற்றிய நபரின் செயலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Fire Accident In Biscuit Factory: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து..!

Rabin Kumar

ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் திடீரென பயங்கரமான தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Woman Stolen Laptops: வங்கிப்பணிக்கு முடக்கு போட்டு, திருட்டுத்தொழிலில் களமிறங்கிய 26 வயது இளம்பெண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!

Rabin Kumar

பெங்களூரு நகரில் வங்கியில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர், வங்கி வேலையை விடுத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bombay Talkies Fire Accident: பாம்பே டால்கிஸ் வளாக பகுதியில் பயங்கர தீ விபத்து; போராடி தீயை அணைத்த வீரர்கள்.!

Sriramkanna Pooranachandiran

அதிகாரிகளின் சுதாரிப்பான செயலால் பாம்பே டால்கிஸ் வளாகப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது.

Advertisement

Higher Burden Of Breast Cancer: பெண்களை வாட்டும் நோய்க்கு... தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு முதல் இரண்டிடம்.. அது என்ன நோய் தெரியுமா?.!

Backiya Lakshmi

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

Woman Doctor Death: பெண் மருத்துவர் சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை..!

Rabin Kumar

கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Unemployment Crisis: மக்கள் தொகையுடன் கூடும் வேலையில்லா பட்டதாரிகள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Backiya Lakshmi

நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Cow Smuggling: பசு கடத்தல் முயற்சி - உள்ளூர் வாசிகள் 4 பேரை வழிமறித்து தாக்குதல்..!

Rabin Kumar

அரியானாவில் இருந்து ராஜஸ்தானிற்கு வாகனத்தின் மூலம் பசுக்களை கடத்திச் சென்று கொண்டிருக்கும் போது உள்ளூர் மக்கள் வழிமறித்து அவர்களை அடித்து உதைத்துள்ளனர்.

Advertisement

Bus Conductor Assaults Woman: மொபைல் ஆதார் காட்டியதால் முகத்திலேயே அடித்த நடத்துனர்.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!

Backiya Lakshmi

பெங்களூரு மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணியை நடத்துனர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Businessman Son Killed: ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் படுகொலை; 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

அவுரையா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. சிறுவனை பையில் அடைத்து வைத்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Special Train Caught Fire: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து; சாதுர்யமாக உயிர் தப்பிய பயணிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் வந்தவர்களை அழைத்துக்கொண்டு மும்பை நோக்கி புறப்பட்ட பயணிகள் இரயில் திடீர் தீ விபத்தில் சிக்கியது.

Money Recovered from Washing Machine: ரெய்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை; வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.2.54 கோடி பறிமுதல்.!

Sriramkanna Pooranachandiran

சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தில், அதிகாரிகள் சோதனையின் போது வாஷிங் மெஷினில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

Advertisement
Advertisement