India

Central Govt Notifies CAA Rules: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

PM Modi Tweet On Agni 5: தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை... அக்னி 5 குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்..!

Backiya Lakshmi

அக்னி 5 ஏவுகணை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது அவரது எக்ஸ் தளத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

Tomato Price: கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Backiya Lakshmi

தக்காளி விலை கடந்த சில வாரங்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

Singer Suvani Raj Dedicates Song to PM Modi: பிரதமர் மோடியின் மீது அலாதி மரியாதை; பாராட்டுதலை பாடலாக வெளியிட்ட பிரபல பின்னணி பாடகி.!

Sriramkanna Pooranachandiran

2019க்கு பின் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகமும் உற்றுநோக்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியும், அயல்நாட்டு நட்புறவும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும் சூழலில், அடுத்த ஆட்சி யாரின் தலைமையில் அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

College Girl Kidnapping: கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல் – காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்..!

Rabin Kumar

ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

Andhra Student Died in AUS: 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த 23 வயது இளம்பெண் மரணம்; ஆஸியில்., இந்திய மாணவிக்கு நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மேற்படிப்பு & மருத்துவராக பணியாற்ற அனுமதி கிடைத்தபின், உற்சாகமாக நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட பெண்மணி கேமிராவை மீட்க முயற்சித்து உயிரைவிட்ட சோகம் நடந்துள்ளது.

Minor Girl Beaten by Stray Dogs: வீட்டு வாசலில் இருந்த சிறுமியை தாக்கிய தெரு நாய்கள்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

மகள் வீட்டு வாசலில் தானே இருக்கிறார் என அலட்சியமாக இருக்கும் பெற்றோரை அதிர்ச்சியாக்கும் வகையில் நடக்கும் நாய் தாக்குதல் சார்ந்த துயரங்கள் தொடருகின்றன. பெற்றோர் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Rameswaram Cafe Reopened: மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கபே.. பலத்த சோதனைகளுக்கு பின் வாடிக்கையாளர்கள் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு வெடித்த விவகாரத்தில் தொடர்ந்து முக்கிய குற்றவாளிக்கு வலைவீசப்பட்டு இருக்கிறது. பராமரிப்பு பணிகளுக்கு பின் கபே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

Shocking Video: இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் சோகம்; இருவர் அப்பாவிகள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

வேகமாக வந்த ஆட்டோ, திடீரென குறுக்கே புகுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Accident Video: இருட்டான பகுதியில் திடீரென சாலையை கடந்த இளைஞர்; கார் மோதி விபத்து.. அதிர்ச்சி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் சாலை விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில், நாம் விழிப்புடன் விதிமுறைகளை தெரிந்துகொண்டு சரியாக பயணிப்பதே அதுசார்ந்த விபத்துகளை குறைக்க வழிவகை செய்யும்.

PM Modi Announce LPG Cylinder Price Deduction: மகளிர் தினத்தில் உற்சாக செய்தி; சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் மொத்த தேவையில் 60% சிலிண்டர் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் தித்திப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Women Burnt To Death: பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை – கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

கள்ளத்தொடர்பில் ஏற்பட்ட சண்டையினால் கள்ளக்காதலன் தீ வைத்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

Advertisement

Ujjwala Beneficiaries: சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு உற்சாக செய்தி; மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உஜ்வாலா திட்டத்தால் பயனடையும் நுகர்வோருக்கான 2024 - 2025ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடு செலவினம் ரூ.12 ஆயிரம் கோடி ஆகும். இத்தொகை விடுவிக்கப்பட்டு பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவுவைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Air India Deboards Female Passenger: "நீ அடுத்த விமானத்தில் வா மா".. என பயணியை இறக்கி விட்ட ஏர் இந்தியா..!

Backiya Lakshmi

ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பெண் பயணி இறக்கிவிடப்பட்டார்.

Plane Crash in Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் விமான விபத்து.. பெண் விமானி காயம்..!

Backiya Lakshmi

மத்திய பிரதேசத்தின் குணா ஏரோட்ரோம் பகுதியில் விமான பயிற்சி அகாடமியின் விமானம் விபத்துக்குள்ளானது.

EC Advisory to Rahul Gandhi: ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுரை - காரணம் என்ன?..!

Sriramkanna Pooranachandiran

எதிர்காலத்தில் தாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை கவனமாக கையாள வேண்டும் என தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

Advertisement

Sensex Crosses 74K: தொடரும் காளை ஆதிக்கம்.. வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!

Backiya Lakshmi

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.

Stop Pooja-Archana During Court Programs: நீதிமன்ற நிகழ்ச்சிகளின் போது பூஜை, அர்ச்சனையை நிறுத்த வேண்டும்... நீதிபதி அபய் எஸ் ஓகா கோரிக்கை..!

Backiya Lakshmi

நமது அரசியலமைப்பின் முகப்புரையில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் உள்ளன, ஒன்று மதச்சார்பற்றது மற்றும் இரண்டாவது ஜனநாயகம் என்பதை தான் எப்போதும் உணர்ந்ததாக நீதிபதி ஓகா கூறியுள்ளார்.

PM Modi Inaugurated Underwater Metro: ரூ.15,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் – நீருக்கடியில் மாணவர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி..!

Rabin Kumar

இந்தியாவில் முதன்முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார்.

Delhi’s First Successful Bilateral Hand Transplant: டெல்லியின் முதல் முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை... மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Backiya Lakshmi

டெல்லியின் கங்கா ராம் மருத்துவமனையில் முதல் இருதரப்பு கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

Advertisement
Advertisement