India

Credit Card New Rules: கிரெடிட் கார்டுக்கான புதிய விதிகள்.. இந்திய ரிசர்வ் வங்கியின் திடீர் அறிவிப்பு..!

Backiya Lakshmi

இந்திய ரிசர்வ் வங்கியானது கிரெடிட் கார்டுக்கான புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.

Pondicherry Missing Girl: மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்பு; கஞ்சா குடிக்கி கும்பலால் நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் இளம் தலைமுறையும், புத்தி கூறவேண்டிய முதிய தலைமுறையும் சேர்ந்து சிறுமியை போதையில் சீரழித்து கொலை செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Case Against TTE: தவறுதலாக இரயிலில் ஏறிய பெண் கொலை முயற்சி; பயணசீட்டு பரிசோதகரின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

இரயில் பயணத்தின்போது தவறுதல் மற்றும் அவசரம் காரணமாக பெண்மணி பயணசீட்டு பரிசோதகரால் தாக்கி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Woman Stabs Husband: கிப்ட் கொடுக்காத கணவன்.. தூங்கும் போது கத்தியால் குத்திய மனைவி..!

Backiya Lakshmi

பெங்களூரில் திருமண நாள் பரிசு கிடைக்காததால், கணவர் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​மனைவி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

C-Vigil Citizens be Vigilant: தேர்தல் ஆணையத்தின் புதிய ஆப்.. இனி தேர்தல் அசம்பாவிதம் செய்வோர்க்கு 100 நிமிடத்தில் ஆப்பு..!

Backiya Lakshmi

தேர்தல் ஆணையம் 'சி-விஜில் குடிமக்களே விழிப்புடன் இருங்கள்' என்ற செயலியை அறிமுகபடுத்தவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியுள்ளார்.

Karnataka Shocker: கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் நடந்த சோகம்.. 3 உயிர்கள் பறிபோனது..!

Rabin Kumar

விரக்தியில் வாழ்ந்து வந்த தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ISRO Chief Somanath: இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் உறுதி.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

Backiya Lakshmi

இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Acid Attack On 3 College Girls: தேர்வு எழுத சென்ற பெண்களுக்கு நடந்த விபரீதம்.. 3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு..!

Backiya Lakshmi

மூன்று மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leopard Stuck Into Vessel: எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்திங்களா ஆண்டவரே.. பாத்திரத்தில் சிக்கித்தவித்த சிறுத்தை..!

Sriramkanna Pooranachandiran

உணவு தேடி வந்த இடத்தில் சிறுத்தைக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.

PM Modi Schedule: 12 மாநிலங்கள், 10 நாட்கள்.. அனல்பறக்கும் அரசியல்களத்தில், பம்பரமாய் சுழலும் பிரதமர்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உச்சகட்ட அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மக்களை பொதுத்தேர்தல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மாநில வாரியாக அடுத்தடுத்த பயணம் மேற்கொள்கிறார்.

Lightning Strikes 6 Died: பள்ளிக்கு சென்றுவந்த மாணவிகள் முதல், விவசாய பணியாளர்களால் வரை.. மின்னல் தாக்கி ஒரேநாளில் 6 பேர் பலி..!

Sriramkanna Pooranachandiran

ஒரேநாளில் மின்னல் தாக்கி வெவ்வேறு இடங்களில் 6 பேர் பலியான சோகம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

Delhi Pitbull Dog: 7 வயது சிறுமியை கடுமையாக தாக்கிய பிட்புல் நாய்; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

கொடூரமான நாய் இனங்களில் ஒன்றான பிட்புல், தனிநபரின் பாதுகாப்புக்காக வளர்க்கப்படுகிறது எனினும், அதனை வெளியே அழைத்துவரும்போது கவனமாக கையாள வேண்டும்.

Advertisement

2 Sisters Suicide: மூவர் கும்பலால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

சிறுமிகள் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல், அவர்களை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததால் சகோதரிகள் கயவர்களின் தொல்லை தாளாது தற்கொலை செய்துகொண்டனர்.

Cooking Gas Cylinder Price Hiked: சிலிண்டர் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Backiya Lakshmi

நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.

Matrimony Scam: மேட்ரிமோனி மூலம் 259 பெண்களிடம் மோசடி... காவல்துறையினரிடம் சிக்கிய பலே ஆசாமி..!

Backiya Lakshmi

பெங்களூரில் ஆன்லைன் மேட்ரிமோனி இணையதளங்களின் மூலம் 259 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட மோசடி மன்னனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tata Institute's Rs 100 Cancer Tablet: புற்றுநோயை குணப்படுத்த வெறும் ரூ.100க்கு மாத்திரை... டாடா இன்ஸ்டிடியூட் சாதனை!

Backiya Lakshmi

தற்போது புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் திறன் கொண்ட மாத்திரையை டாடா இன்ஸ்டிடியூட் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

TMC Leader Arrested: மேற்குவங்கம் சந்தேஷ்காலி வன்முறை விவகாரத்தில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் அதிரடி கைது.!

Sriramkanna Pooranachandiran

பர்கானாசி பகுதியில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்.

Jamtara Train Accident: தீப்பிடித்த ரயிலில் இருந்து உயிர் தப்பிக்க முயற்சி: ரயில் மோதியதில் 12 பயணிகள் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்து உயிர் தப்பிக்க அவசர கதியில் தண்டவாளத்தில் குதித்தவர்கள் வேறொரு இரயில் மோதி பலியாகினார்.

Youngster Died Accident: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் கடக்கும்போது அதிக கவனத்துடன் செயல்படவில்லை என்றால், நொடியில் விபரீதம் நடந்து முடிந்துவிடும்.

Dalit Boy Killed by Cops: அம்பேத்கர் பேனர் வைப்பதில் இருதரப்பு மோதல்; காவலர்களின் துப்பாக்கிசூட்டில் தலித் சிறுவன் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

காவல் அதிகாரிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு சம்பவத்தில் தலித் சிறுவன் பலியான சோகம் உ.பியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement
Advertisement