India
School Teachers Vacancy: ஆசிரியர்களுக்கான 8.4 இலட்சம் காலிப்பணியிடங்கள்: மாநில வாரியாக ரிப்போர்ட் கொடுத்த மத்திய கல்வி அமைச்சகம்.. அதிர்ச்சி விபரங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமாநிலங்களில் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருந்தும், அவை இலட்சக்கணக்கில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக இதுதொடர்பான தொடர் போராட்டமும் நடக்கின்றன.
Delhi Air Pollution: தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் காற்றுமாசு பிரச்சனை: விவசாய கழிவுகள் எரிப்பால் தொடரும் அவலங்கள்.!
Sriramkanna Pooranachandiranடெல்லி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பயிர்கழிவுகளை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசு பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளியே கிடையாதா? என்ற கேள்வி அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளது.
Nalgonda Bus Fire Accident: தனியார் சொகுசு பேருந்து தீ விபத்தில் சிக்கி கோர விபத்து: உடல் கருகி துள்ளத்துடிக்க பலியான பயணி.!
Sriramkanna Pooranachandiran10 நிமிடங்களில் பேருந்தை தேநீர் குடிக்கும் இடத்தில் நிறுத்த ஓட்டுநர் திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென பேருந்து தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சோகம் நடந்துள்ளது.
PM Modi on Election Results: "பாஜகவை மக்கள் விரும்புகிறார்கள்" - 3 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranமத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக, மாநில அளவிலான தேர்தல்களில் தொடர்ந்து தன்னை முன்னேற்றி வருகிறது. அதனை உறுதி செய்யும்பொருட்டு 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Chennai Shocker: கல்லூரி மாணவியான காதலியை கழுத்தை நெரித்து கொன்ற காதலன்: அறை எண் 201ல் நடந்தது என்ன?.. வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்.. பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகாதலில் விழுந்து குழந்தை பெற்றெடுத்த சிறுமி, கல்லூரி மாணவியாக மாறினாலும் காதலனின் காம எண்ணத்தால் பல பெண்களுக்கு வலைவீசியது அம்பலமாகி, அது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணின் கதையை முடித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பருவ காதலில் 16 வயதில் விழுந்த சிறுமியின் வாழ்க்கையோடு, உயிரும் 20 வயதில் முடிந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Van Truck Collison: லாரி - வேன் மோதி கோர விபத்து: கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் 8 பேர் பரிதாப பலி.. பனிமூட்டம், அதிவேகத்தில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranவாகனங்களில் பயணம் செய்யும் போது, ஓட்டுனரின் ஒருநொடியிலான கவனச்சிதறல் மற்றும் அதீத நம்பிக்கை பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
Train Derail: காலிப்பெட்டிகளுடன் தடம்புரண்ட பயணிகள் இரயில்: நல்வாய்ப்பாக காத்திருந்த அதிர்ஷ்டம்.!
Sriramkanna Pooranachandiranஇரயில்வே பணியாளர்கள் தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தாலும், சில நேரங்களில் இயற்கையாகவே பாதிப்புகள் உண்டாகி விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதனை தவிர்க்க தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Clash Between BRS & Congress Party Supporters: வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் முற்றியதில், பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திடீர் மோதல்: ஓடவிட்ட அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranதேர்தல் வாக்குப்பதிவை கவனிக்க வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சகோதரருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் நடந்து கைகலப்பானதால் அதிகாரிகள் களமிறங்கவேண்டிய சூழ்நிலை உருவானது.
Telangana Assembly Elections 2023: அனல்பறக்கும் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்: மக்களோடு மக்களாக வாக்கு செலுத்திய நடிகர் அல்லு அர்ஜுன்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் 5 மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல்களில், இறுதியாக இன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன.
Amit Shah On CAA: "குடியுரிமை திருத்த மசோதா அமல்படுத்தப்படும்., தடுக்க முடியாது" - மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுடியுரிமை திருத்த சட்ட மசோதா நமது நாட்டின் சட்டம், அதனை யாராலும் தடுக்க முடியாது என்பதால், விரைவில் அது அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
Bharat Gaurav Yatra: சென்னையில் இருந்து ஆன்மீக இரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு உடல்நலக்குறைவு: விஷமாக மாறிய உணவால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஆன்மீக சுற்றுலா சென்ற பயணிகள் இரயிலில் பயணித்த நபர்களுக்கு, உணவு விஷமாக மாறியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
Mother Allows Rape Of Daughters By 2 Lovers: சொந்த மகளை கள்ளகாதலனுக்கு விருந்தாக்கிய தாய்: நெஞ்சை பதறவைத்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2019ல் பச்சிளம் சிறுமிகளை தனது கள்ளக்காதலர்கள் பலாத்காரம் செய்ய அனுமதி வழங்கிய தாயின் பகீர் செயல் அம்பலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
MP Gang Rape: சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நண்பரால் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்: 4 பேர் கும்பலால் நடந்த கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranதனக்கு சமூக வலைத்தளம் வழியே அறிமுகமான நண்பரின் அழைப்பை ஏற்று, அப்பாவித்தனமாக சென்ற 17 வயது சிறுமியை பலவந்தப்படுத்தி 3 பேர் கும்பல் சீரழித்த சோகம் நடந்துள்ளது.
LPG Cylinder Truck Overturned: தறிகெட்டு ஓடிய சிலிண்டர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து: ஒருவர் பலி., 6 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுபாட்டை சிலிண்டர் ஏற்றி வந்த லாரி இழந்ததன் எதிரொலியாக, இருசக்கர வாகனத்தில் வந்தவர் உடல் நசுங்கி பலியான சோகம் நடந்துள்ளது.
PM Modi at Tirumala Temple: 140 கோடி இந்தியர்களுக்காக, திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiran140 கோடி இந்திய மக்களின் உடல் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக பிரதமர் மோடி வெங்கடாசலபதி கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
Kartika Purnima: 5 ஆயிரம் மலர்களுடன் மணல் சிற்பம்; பூரி கடற்கரையில் மணல் சிற்பக்கலைஞர் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranமணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவ சிற்பத்தை வடித்தார்.
Hide and Seek Game Ends Death: ப்ரீசரில் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடிய சகோதரிகள் பரிதாப பலி: பெற்றோர்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகள் தங்களின் விளையாட்டு ஆர்வத்தில் செய்யும் சில செயல்கள், ஒருசில நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடும் சோகம் நடைபெற்றுள்ளது.
Rajasthan Assembly Election 2023: 199 தொகுதிகளுக்கான ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது: விறுவிறுப்புடன் பதிவாகும் வாக்குகள்.!
Sriramkanna Pooranachandiranஇராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான அணைத்து முன்னேற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
No Non Veg Day: நவம்பர் 25ல் இனி எந்தவொரு இறைச்சிக்கடைகள் செயல்படவும், விற்பனைக்கும் தடை: உ.பி-யில் மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும், உபி-யில் மாநில அரசு தனது மக்கள் நவ‌.25 அன்று இறைச்சிக்கடைகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது‌.
Lover Refuses Marriage: காதலர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆவேசம்: செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்.!
Sriramkanna Pooranachandiranநண்பர் தன்னை திருமணம் செய்ய மறுத்து வந்ததால், பெண்மணி செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக போராட்டம் நடத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.