இந்தியா

Loan Option in UPI: இனி செலவு பற்றிய கவலை வேண்டாம்- யூபிஐ மட்டும் இருந்தால் போதும்: ஆர்பிஐ- இன் அட்டகாசமான அறிவிப்பு.!

C Mahalakshmi

நாடு முழுவதும் யுபிஐ செயலிகளின் பயன்பாடு பெருகி இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி, யுபிஐ மூலம் கடன் பெறும் வசதியை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்திருக்கிறது.

Car Ran Over Man: சாலையோரம் உறங்கியவரின் மீது காரை ஏற்றி-இறக்கிய பயங்கரம்; ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

வாகனங்களை இயக்கும்போது கனபொழுது அலட்சியம் என்பது உயிரை பறிக்கும் திறன் கொண்டது என்பதை ஒவ்வொரு ஓட்டுனரும் புரிந்து செயல்பட்டாலே விபத்துகள் குறைந்துவிடும்.

Demise of TN Scientist: தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்: கவுண்டவுகளின் குரல் நிசப்தமானது.!

C Mahalakshmi

இஸ்ரோவில் விண்கலங்கள் ஏவுவதற்கு கவுண்டன் குரல் கொடுத்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார். இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Young Attacked by Cow: இளைஞனை விரட்டி கொம்புகள் முட்டி தூக்கி, துவம்சம் செய்த மாடு; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மாடுகளின் தாக்குதலால் பதைபதைப்புடன் சாலைகளில் பயணித்து வரும் அகமதாபாத் மக்களின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Coach Running Without Engine: எஞ்சின் இல்லாமல் பின்னோக்கி ஓடிய இரயில்; பதறிப்போன பொதுமக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தேசிய அளவில் இருக்கும் சிற்றூர் முதல் தலைநகரங்கள் வரை மலிவு விலையில் பயணிகளை பாதுகாப்பாக மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லவும், விரைந்த பயணத்திற்கும் இரயில் சேவை பெரிதும் உதவுகிறது.

Women Died Toilet: இரயில் கழிவறையில் 25 வயது பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?.. பராமரிப்பு பணியில் பதறிப்போன இரயில்வே அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

இரயில்வே பணியாளர்கள் தங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது, பெட்டியில் இருக்கும் கழிவறையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் இருந்தது. 

Important Deadlines in September 2023: இம்மாதத்தில் அரசு அறிவித்த காலக்கெடு நடவடிக்கைகள் என்னென்ன?.. இறுதி நாட்களை தவறவிட்டுடாதீங்க மக்களே.!

Sriramkanna Pooranachandiran

அரசின் அறிவிப்பு மாற்றங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, எமது லேட்டஸ்டலி பத்திரிகை சார்பில், மக்களுக்கான விழிப்புணர்வுகள் அடங்கிய செய்தித்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tractor Bus Collision: டிராக்டர் - அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; 16 பயணிகள் படுகாயம்..!

Sriramkanna Pooranachandiran

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கி 16 பயணிகள் காயமடைந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Cow Attack on Women: சாலையில் நடந்துவந்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மாடு; பதைபதைப்பு வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அகமதாபாத்தில் தெருவில் அலையும் மாடுகளால் பல விபத்துகள் நடப்பதும், மக்கள் திடீர் தாக்குதலை சந்திப்பதும் தொடர்கதையாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Court Judgement On Rape Case: மிஸ்ட்டு காலில் பழக்கம்; 23 வயது இளம்பெண் பலாத்கார வழக்கில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். சட்டங்கள் கடுமையாகும் பட்சத்திலேயே, சில குற்றங்கள் அடியோடு குறைக்கப்படும்.

Accuse Escaped from Prison: 40 அடி உயரமுள்ள மதில் சுவரை இருந்து குதித்து தப்பி சென்ற கைதி; கால் உடைந்தது தான் மிச்சம்.. பின்னர் நடந்தது இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

தனது உயிரை துச்சமென நினைத்து சிறையில் இருந்து தப்பிச் சென்ற பாலியல் பலாத்கார குற்றவாளி, கால்களை உடைத்துக்கொண்ட நிலையில் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Man Killed Live-In Partner: லிவ்-இன் காதலியை குக்கரால் அடித்துக் கொன்ற வாலிபர்- சந்தேகத்தால் கல்லூரி காதலிக்கு நடந்த பயங்கரம்.!

C Mahalakshmi

கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவும்- தேவாவும் லிவ்-இன் முறையில் பெங்களூருவில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வைஷ்ணவ் தேவாவை குக்கரால் அடித்து கொன்றுள்ளார்.

Advertisement

PM Distribute 51,000 Appointment Letters: 51 ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி; அசத்தல் நிகழ்வு இதோ.!

Sriramkanna Pooranachandiran

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் படியாக வேலைவாய்ப்பு மேளா உள்ளது. வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் வழங்கினார்.

Heart Attack Death: "நொடியில் பறிபோன உயிர்" - நண்பர்களுடன் ஆசையாக படம்பார்த்தவருக்கு நேர்ந்த சோகம்.. பகீர் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக நண்பர்களை அழைத்துக்கொண்டு மாலில் படம்பார்க்க சென்ற 32 வயது இளைஞர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நண்பர்களின் மனதை உலுக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

MP Shocker: கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணை ஜாமின் பெற்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி; அதிரவைக்கும் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்ணை, 2 ஆண்டுகள் கழித்து குற்றவாளி ஜாமின் பெற்று மீண்டும் பலாத்காரம் செய்த கொடூரம் மத்திய பிரதேசத்தை அதிரவைத்துள்ளது.

PM Modi Speech at ISRO: இந்தியாவில் முதல்முறை.. ஆகஸ்ட் 23-ல் தேசிய விண்வெளி தினம் அறிவிப்பு - இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பிரதமர் பெருமிதத்துடன் உரை..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் சந்திராயன் 3 விண்வெளி ஆராய்ச்சி திட்டம் வெற்றியடைந்தது ஒவ்வொரு இந்தியர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாள் இனி விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

Advertisement

NTR District Accident: வளைவில் வேகத்துடன் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

பேருந்து வளைவான சாலையில் பயணித்தபோது, அதிவேகத்திலேயே தொடர்ந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Fake Call Center Busted: "உங்க கம்பியூட்டரில் வைரஸ் பரவிவிட்டது" - போலி கால்சென்டர் கும்பல் நூதன கைவரிசை.. 14 பேர் அதிரடி கைது.!

Sriramkanna Pooranachandiran

சைபர் குற்றங்கள் தடுக்கப்படவேண்டிய மிகமுக்கிய பிரச்சனையாக இந்தியாவில் இருக்கிறது. அக்குற்றவாளிகளின் செயலை தடுக்க அதிகாரிகள் முயன்றாலும், திடீர் மழையில் துளிர்ந்த புற்றீசல் போல இருந்து பெரும் பிரச்சனை செய்கின்றனர்.

JK Udampur Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து; 3 பேர் துள்ளத்துடிக்க பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், ஒருவர் இடிபாட்டிற்குள் சிக்கி போராடி உயிரிழந்தார்.

Joe Biden on India: "உலகிலேயே அமெரிக்காவுக்கு முக்கியமான நாடு இந்தியா" - இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரிடம் உரையாடிய ஜோ பைடன்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்க அதிபர் ஜோ பைதனிடம், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எரிக் உரையாற்றியபோது இந்தியா குறித்து அதிபர் பெருமையாக தெரிவித்த கருத்துக்களை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் இன்று பகிர்ந்துகொண்டார்.

Advertisement
Advertisement